Aalaporan tamizhan Song Lyrics:
Song Cast:
Movie | Mersal |
Song | Aalaporan tamizhan |
Starring | Vijay, Samantha, kajal agarwal, Nithya menon |
Singer’s | kailash kher, Sathya prakash, Deepak, pooja AV |
Lyricist | Vivek |
Music | A.R.Rahman |
Release | August 2017 |
Aalaporan tamizhan Song Lyrics in Tamil/English:
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு…
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு…
சின்ன மகராசன் வாரான்…
மீச முறுக்கு…
எங்க மண்ணு தங்க மண்ணு…
உன்ன வைக்கும் சிங்கமுன்னு…
முத்துமணி ரத்தினத்தைப்…
பெத்தெடுத்த ரஞ்சிதம்…
ஊருக்குன்னே வாழு கண்ணு…
அம்மாவுக்கு சம்மதம்…
எந்த இடம் வலிகண்டாலும்…
கண்ணுதானே கலங்கும்…
கண்ணுபோல எங்களுக்கு…
காவலா நீ வரணும்…
ஆளப்போறான் தமிழன்…
உலகம் எல்லாமே…
வெற்றிமக வழிதான்…
இனிமே எல்லாமே…
வீரன்னா யாருனு…
இந்த நாட்டுக்கு அவன் சொன்னானே…
வாயில்லா மாட்டுக்கும்…
அட நீதிய அவன் தந்தானே…
சொல்லிச் சொல்லி…
சரித்திரத்தில் பேர் பொறிப்பான்…
நெஞ்சில் அள்ளி…
காற்றில் நம்ம…
தேன் தமிழ் தெளிப்பான்…
இன்னும் உலகம் ஏழ…
அங்க தமிழப்பாட…
பச்சத்தமிழ் உச்சிப்புகழ்…
ஏய் சிரி…
வாராயோ வாராய் நீ…
அன்பா வந்தா…
ஒளி கொடுப்போம்…
வாராயோ வாராய் நீ…
வம்பா வந்தா…
சுளுக்கெடுப்போம்…
தமிழன்டா எந்நாளும்…
சொன்னாலே திமிரேறும்…
காற்றோட கலந்தாலும்…
அதுதான் உன் அடையாளம்…
ஹே அன்பைக் கொட்டி…
எங்கமொழி அடித்தளம் போட்டோம்…
மகுடத்தை தரிக்கிற…
ழகரத்தை சேர்த்தோம்…
தலைமுறை கடந்துமே…
விரிவதைப் பார்த்தோம்…
உலகத்தின் முதல் மொழி…
உசுரெனக் காத்தோம்…
நாள் நகர மாற்றங்கள் சேரும்…
உன் மொழி சாயும் என்பானே…
பாரிணைய தமிழனும் வருவான்…
தாய்தமிழ் தூக்கி நிற்பானே…
கடைசித் தமிழனின்…
ரத்தம் எழும் வீழாதே…
தமிழினமே…
வீழாதே…
தமிழினமே…
நெடுந்தூரம் உன் இசை கேட்கும்…
பிறை நீக்கி பெளர்ணமியாக்கும்…
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்…
விழிச்சாலும் நெசந்தான்…
உயிர் அலையுமோ…
நெத்தி முத்தம் போதும்…
வருங்காலம் வாசனை சேர்க்கும்…
முத்துமணி ரத்தினத்தைப்…
பெத்தெடுத்த ரஞ்சிதம்…
ஊருக்குன்னே வாழு கண்ணு…
அம்மாவுக்கு சம்மதம்…
எந்த இடம் வலிகண்டாலும்…
கண்ணுதானே கலங்கும்…
கண்ணுபோல எங்களுக்கு…
காவலா நீ வரணும்…
ஆளப்போறான் தமிழன்…
உலகம் எல்லாமே…
வெற்றிமக வழிதான்…
இனிமே எல்லாமே…
வீரன்னா யாருனு…
இந்த நாட்டுக்கு அவன் சொன்னானே…
வாயில்லா மாட்டுக்கும்…
அட நீதிய அவன் தந்தானே…
வாராயோ வாராய் நீ…
அன்பா வந்தா…
ஒளி கொடுப்போம்…
வாராயோ வாராய் நீ…
வம்பா வந்தா…
சுளுக்கெடுப்போம்…
தமிழன்டா எந்நாளும்…
சொன்னாலே திமிரேறும்…
காற்றோட கலந்தாலும்…
அதுதான் உன் அடையாளம்…
தமிழாலே ஒண்ணானோம்…
மாறாது எந்நாளும்…
தமிழாலே ஒண்ணானோம்…
மாறாது எந்நாளும்…
முடிவு…..
Oorukkannu oravukkannu…
Unna mochu paakkum ninnu…
Chinna magaraasan vaaran…
Meesa murukku…
Enga mannu thanga mannu…
Unna vaikkum singamunnu…
Muthumani rathinatha…
Pethedutha ranjitham…
Oorukkunne vaazhu kannu…
Ammavukku sammatham…
Entha edam vali kandalum…
Kannuthaane kalangum…
Kannupola engalukku…
Kaavala nee varanum…
Aalaporan tamizhan…
Ulagam ellamey…
Vettrimaga vazhi thaan…
Enimey ellamey…
Veeranna yaarunu…
Entha naattukku avan sonnane…
Vaayilla maattukkum…
Ada neethiya avan thanthane…
Solli solli…
Sarithirathil per porippan…
Nenjil alli…
Kaattril namma…
Then tamizh thelippan…
Ennum ulagam ela…
Anga thamizha paada…
Pachatamizh uchippuzhal…
Eei siri…
Vaarayo vaarai nee…
Anba vantha…
Oli koduppom…
Vaarayo vaarai nee…
Vamba vantha…
Sulukkeduppom…
Tamizhanda ennalum…
Sonnaley thimirerum…
Kaattroda kalanthalum…
Athuthaan un adayalam…
Hey anbai kotti…
Engamozhi adithalam pottom…
Magudatha tharikkira…
Zhakarathai serthom…
Thalaimurai kadanthumey…
Virivathai paarthom…
Ulagathin mudhalmozhi…
Usurena kaathom…
Naal nagara maattrangal nerum…
Un mozhi saayum enpaane…
Paarinaya tamizhanum varuvaan…
Thaai tamizh thookki nirpaane…
Kadaisi thamizhanin…
Ratham elum veezhathey…
Thamizhinamey…
Veezhathey…
Thamizhinamey…
Nedunthooram un isai ketkum…
Pirai neekki pournamiyaakkum…
Vethakkaattil venmeen pookkum…
Vizhichaalum nesanthaan…
Uyir alayumo…
Nethi mutham podhum…
Varungalam vaasanai serkkum…
Muthumani rathinatha…
Pethedutha ranjitham…
Oorukkunne vaazhu kannu…
Ammavukku sammatham…
Entha edam vali kandalum…
Kannuthaane kalangum…
Kannupola engalukku…
Kaavala nee varanum…
Aalaporan tamizhan…
Ulagam ellamey…
Vettrimaga vazhi thaan…
Enimey ellamey…
Veeranna yaarunu…
Entha naattukku avan sonnane…
Vaayilla maattukkum…
Ada neethiya avan thanthane…
Vaarayo vaarai nee…
Anba vantha…
Oli koduppom…
Vaarayo vaarai nee…
Vamba vantha…
Sulukkeduppom…
Tamizhale onnanom…
Maarathu ennalum…
Tamizhale onnanom…
Maarathu ennalum…
END…..
Song Details:
ஆளப்போறான் தமிழன் என்பது மெர்சலின் இசை ஆல்பத்திலிருந்து A. R. ரஹ்மான் இசையமைத்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி பாடல் ஆகும். பாடலின் வரிகளை விவேக் எழுதி, கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், பூஜா ஏவி மற்றும் தீபக் ஆகியோர் பாடினர். பாடலின் இசை வீடியோ நடிகர் விஜய் மீது படமாக்கப்பட்டது.இந்தப் பாடல் 10 ஆகஸ்ட் 2017 அன்று படத்தின் முதல் தனிப்பாடலாக வெளியிடப்பட்டது. அக்டோபர் 2020 நிலவரப்படி, வீடியோ பாடல் YouTube இல் 132 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.இந்த பாடல் உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களின் புகழ் பற்றி சித்தரிக்கிறது. இந்தப் பாடலில் விஜய் வெற்றிமாறனாக நடித்துள்ளார், பஞ்சாபில் நடந்த மல்யுத்தப் போட்டியைத் தொடர்ந்து தமிழ் பாரம்பரியத்தையும் பெருமையையும் பாராட்டினார். இந்த பாடல் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல்களில் ஒன்றாக மாறியது.