Aasaiya kaathula thoothu vittu Song Lyrics | Johnny
Aasaiya kaathula thoothu vittu Song Lyrics:
Song Cast:
Movie | Johnny |
Song | Aasaiya kaathula thoothu vittu |
Singer’s | S.P.Sailaja |
Lyricist | Gangai Amaran |
Starring | Rajinikanth, Sridevi |
Music | Ilayaraja |
Release | 1980 |
Aasaiya Kaathula thoothu vittu Song Lyrics in Tamil/English:
Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Sethiya kettoru
Jaadai thottu
Paaduthu paattu onnu
Kuyil kekkuthu paatta ninnu
Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Vaasam poovasam
Vaaliba kaalathu nesam
Maasam thai maasam
Malliya poo manam veesum
Nesathula,vantha vaasathula
Nenjam paaduthu
Sodiya theduthu
Pinchum vaaduthu vaadayila
Konchum jadaya poduthu
Paarvayum sontham theduthu medayila
Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Thena poonthenu
Thean thuli kettathu naanu
Maano ponmaanu
Theyila thottathu maanu
Oodi vara, unna thedi vara
Thazhampoovula thaavura kaathula
Thaagam eruthu
Aasayila paakkum podhula
Eakkam theerala
Thegam vaaduthu pesayila
Aasaiya kaathula thoothu vittu
Aadiya poovula vaadai pattu
Sethiya kettoru
Jaadai thottu
Paaduthu paattu onnu
Kuyil kekkuthu paatta ninnu
Paaduthu paattu onnu
Kuyil kekkuthu paatta ninnu
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு
ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்ட நின்னு
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
வாசம் பூவாசம்
வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம்
மல்லிய பூ மணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது
சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சம் ஜாடைய போடுது
பார்வையும் சொந்தம் தேடுது மேடையில
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
தேனா பூந்தேனு
தேன் துளி கேட்டது நானு
மானோ பொன் மானு
தேயில தோட்டத்து மானு
ஓடி வர, உன்னத் தேடி வர
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது
ஆசையில பாக்கும் போதுல
ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு
ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்ட நின்னு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேக்குது பாட்ட நின்னு
முடிவு…..
Movie Details:
ஜானி திரைப்படம் 1980 ஆம் ஆண்டு மகேந்திரன் எழுதி இயக்கிய தமிழ் மொழி குற்றப் படமாகும். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் தீபா நடித்துள்ளனர். ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.