Sembi(செம்பி)

Aathi en Mela (ஆத்தி என் மேல) Song Lyrics | SEMBI Song Lyrics (2022)

Aathi en Mela (ஆத்தி என் மேல) Song Lyrics:

Aathi en Mela Song Lyrics Video

Aathi en Mela Song Details:

MovieSembi
SongAathi en mela
StarringKovai Sarala, Ashwin Kumar, Lakshmikanthan, Thambi Ramaiah
SingerVandana Srinivasan
Lyricist Prabu soloman
Music Director Nivas K Prasanna
DirectorPrabu soloman
Release2022

Movie Image:

SEMBI movie download, sembi song lyrics, Aathi en Mela Song Lyrics

Aathi en Mela Song Lyrics Tamil & English:

பெண் :

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி

பெண் :

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி

பெண் :

நீயே வானம் நீயே பூமி நீயே உலகமடி

பெண் :

நீயே மூச்சு நீயே பேச்சு அம்புட்டும் நீயடி

பெண் :

கனவு நீயே நெனவு நீயே உசுரு நீயடி

பெண் :

அழகு நீயே மெழுகு நீயே அழகி நீயடி

பெண் :

என் தாயும் நீயே தகப்பன் நீயே எல்லாம் நீயடி

உசுரு நீயடி…

பெண் :

ஆத்தி என் மேல ஆசையாடி

வேஷம் இல்லாத பாசமாடி

பெண் :

நொடிகள் துடிக்கும் நாட்கள் கரையும் மாதம் மறைந்தோடும்

பெண் :

வயசு ஏறும் காட்சி மாறும் மனசு அலபாயும்

பெண் :

பூவா பூத்துபுட்டா

பொத்தி நான் வளக்கனுமே

கடவுள் மனசு வெச்சு

கரைய சேக்கணுமே

பெண் :

செல்லமே என் செல்லமே

வெல்லமே என் வெல்லமே

தங்கமே என் தங்கமே

அன்னமே அடி அன்னமே

பெண் :

நீயே வானம் நீயே பூமி நீயே உலகமடி

பெண் :

நீயே மூச்சு நீயே பேச்சு அம்புட்டும் நீயடி

பெண் :

கனவு நீயே நெனவு நீயே உசுரு நீயடி

பெண் :

என் தாகம் நீயே தவிப்பு நீயே எல்லாம் நீயடி

உசுரு நீயடி…

Female :

Aathi en mela aasaiyaadi

Vesham ilaatha paasamaadi

Aathi en mela aasaiyaadi

Vesham ilaatha paasamaadi

Female :

Neeyae vaanam Neeyae bhoomi Neeyae ulagamadi

Female :

Neeyae moochu Neeyae pechu Ambuttum neeyadi

Female :

Kanavu neeyae Nenavu neeyae Usuru neeyadi

Female :

Azhagu neeyae Mezhugu neeyae Azhagi neeyadi

Female :

En thaayum neeyae Thagappan neeyae Ellaam neeyadi

Usuru neeyadi…

Female :

Aathi en mela aasaiyaadi

Vesham ilaatha paasamaadi

Female :

Nodigal thudikkum Naattkal karaiyum Maadham maraindhodum

Trending Now  Kurumugil Song Lyrics (Tamil/English) | Sita Ramam (2022)

Female :

Vayasu yerum Kaatchi maarum Manasu alapaayum

Female :

Poovaa poothuputa

Pothi naan valakkanumae

Kadavul manasu vechu

Karaiya sekkanumae

Female :

Chellamae en chellamae

Vellamae en vellamae

Thangamae en thangamae

Annamae adi annamae

Female :

Neeyae vaanam Neeyae bhoomi Neeyae ulagamadi

Female :

Neeyae moochu Neeyae pechu Ambuttum neeyadi

Female :

Kanavu neeyae Nenavu neeyae Usuru neeyadi

Female :

En thaagam neeyae En thavippu neeyae Ellaam neeyadi

Usuru neeyadi…