Anbae peranbae song lyrics:
Song Cast:
Movie | NGK |
Song Title | Anbae peranbae |
Singer’s | Sid sriram, Shreya Ghoshal |
Lyricist | Uma devi |
Music | Yuvan Shankar raja |
year | 2019 |
Anbae peranbae song lyrics in Tamil/English:
அன்பே…
அன்பே…
பேரண்பே…
பேரண்பே…
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை…
நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது…
மழை நீராய் சேருவேன்…
அமுதே பேரமுதே…
பெண் மனதின் கனவின்…
ஏக்கம் தீர்க்குமா…
ஈர்க்குமா…
நதியே கண் நதியே…
இவன் அழகின் பின்பம்…
கண்கள் பார்க்குமா…
தோற்குமா…
மழை வானம் தூறும்போது…
மணல் என்ன கூசுமோ…
மலரோடு மலர்கள் கூட…
ஊர் என்ன தூற்றுமோ…
திரையே திரைகடலே…
உன் அதிரும் அன்பு…
மதிலை தாண்டுதே…
தூண்டுதே…
நெஞ்சோரம் தூங்கும் மோகம்…
கண்ணோரம் தூபம் போட…
சொல்லாத ரகசியம் நீ தானே…
ஊர் கேட்க ஏங்குதே…
தனிமையில் துணைவரும் யோசனை…
நினைவில் மணக்குதுன் வாசனை…
எல்லாமே ஒன்றாக மாறுதே…
மணந்திட சேவல் கூவுதே…
கோடை காலத்தின் மேகங்கள்…
கார்காலம் தூறும்…
ஆளில்லாத காட்டிலும்…
பூபாலம் கேட்கும்…
அன்பே பேரண்பே…
நெடுவாழ்வின் நிழல்கள்…
வண்ணம் ஆகுதே ஆகுதே…
உறவே நம் உறவே…
ஒரு அணுவின் பிரிவில்…
அன்றில் ஆகுதே ஆகுதே…
உறையாத சொல்லின் பொருளை…
மொழி இங்கு தாங்குமோ…
உறவாக அன்பில் வாழ…
ஒரு ஆயுள் போதுமோ…
முடிவு…..
Anbae…
Anbae…
Peranbae…
Peranbae…
Eno eravodu oliyai koodum…
Uravontru keatkiren…
Varaimeerum evalin aasai…
Niraivera paarkiren…
Nadhi serum kadalin meedhu…
Mazhai neerai seruven…
Amudhe peramudhey…
Penmanadhin kanavin…
Eakkam theerkumaa…
Eerkumaa…
Nadhiye kanmadhiye…
Evan azhakin pinbam…
Kangal paarkuma…
Thorkumaa…
Mazhai vaanam thoorum podhu…
Manal enna koosumoo…
Malarodu malargal kooda…
Oor enna thootrumoo…
Theraye thirai kadale…
Un adhirum anbu…
Madhilai thaanduthey…
Thoonduthey…
Nenjoram thoongum mogam…
Kannoram thoopam poda…
Solladha ragasiyam neethaaney…
Oor keka yengudhey…
Thanimayil thunaivarum yosanai…
Ninaivil manakkuthun vaasanai…
Ellamey ontraga maarudhey…
Mananthida seval koovuthey…
Kodai kaalathin megankal…
Kaarkaalam thoorum…
Aalilladha kaattilum…
Poopalam ketkum…
Anbe peranbe…
Nedu vaazhvin nilalgal…
Vannam aagudhey…aagudhey…
Uravey nam Uravey…
Oru anuvin pirivil…
Antril aagudhey… aagudhey…
Urayaatha sollin porulai…
Mozhi engu thaangumoo…
Uravaga anbil vaazha…
Oru aayul podhumo…
END…..
Note:
NGK (Nandha Gopalan Kumaran) is a 2019 Indian Tamil-language political action film written and directed by Selvaraghavan.
Story:
Nandha Gopalan Kumaran, a social worker, is forced to join politics to help his village. He faces various obstacles while learning the tricks to survive in power.