Anbe Anbe Kolladhey song lyrics in Tamil/English – Jeans – A2Z Tamil Song Lyrics
Anbe anbe kolladhey song lyrics:
Song Cast:
Movie | Jeans |
Song Title | Anbe anbe kolladhey |
Singer’s | Hariharan, Anuradha |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Year | 1998 |
Anbe anbe kolladhey song lyrics in Tamil/English:
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கில்லாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரை குடிக்காதே…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கில்லாதே…
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்…
அடடா பிரம்மன் கஞ்சனடி…
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்…
ஆஹா அவனே வள்ளளடி…
மின்னலை பிடித்து தூரிகை சமைத்து…
ரவிவர்மன் எழுதிய வதனமடி…
நூரடி பளிங்கை ஆறடி ஆக்கி…
சிற்பிகள் செதுக்கிய உருவமடி…
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்…
நீதான் நீதான் அழகியடி…
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து…
என்னை வதைப்பது கொடுமையடி…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கில்லாதே…
கொடுத்து வைத்த பூவே பூவே…
அவள் கூந்தல் மணம் சொல்வாயா…
கொடுத்து வைத்த நதியே நதியே…
அவள் குளித்த சுகம் சொல்வாயா…
கொடுத்து வைத்த கால் கொலுசே…
கால் அளவை சொல்வாயா…
கொடுத்து வைத்த மாணியே…
மார் அழகை சொல்வாயா…
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி…
அங்கே உனக்கொர் வீடு செய்வேன்…
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு…
உயிருக்கு உயிரால் உரையிடுவேன்…
மேகத்தை பிடித்து மெத்தைகள் அமைத்து…
மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்…
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது…
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்…
பால் வண்ண பறவை குளிப்பதற்காக…
பனி துளி எல்லாம் சேகரிப்பேன்…
தேவதை குளித்த துளிகளை அள்ளி…
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்…
அன்பே அன்பே கொல்லாதே…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கில்லாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரை குடிக்காதே…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கில்லாதே…
முடிவு…..
Anbe anbe kolladhey…
Kanney kannai killadhey…
Penne punnakayil edhayathai vedikkadhey…
Ayyo unnasaivil uyirai kudikkadhey…
Anbe anbe kolladhey…
Kanney kannai killadhey…
Penne unadhu mellidai paarthen…
Adada bramman kanjanadi…
Sattrey nimirnthen…
Thalai suttri ponen…
Aaha avaney vallaladi…
Minnalai pidithu thoorigai samaithu…
Ravivarman eluthiya vadhanamadi…
Nooradi palingai…
Aaradi aakki…
Sirpigal sethukkiya uruvamadi…
Edhuvarai mannil pirandha pennil…
Neethan neethan azhakiyadi…
Ethanai alagum moththam serndhu…
Ennai vathaippadhu kodumayadi…
Anbe anbe kolladhey…
Kanney kannai killadhey…
Koduthu vaitha poovey poovey…
Aval koondhal manam solvaaya…
Koduthu vaitha nadhiye nadhiye…
Aval kulitha sugam solvaaya…
Koduthu vaitha kaalkolusey…
Kaal alavai solvaaya…
Kodhu vaitha maaniye…
Maar azhagai solvaya…
Azhakiya nilavil oxygen nirappi…
Ange unakkoru veedu seiven…
Unnuyir kaakka ennuyir kondu…
Uyirukku uyirai uraiyirundhen…
Megathai pidithu methaigal amaithu…
Melliya poo unnai thoonga vaippen…
Thookkadhil maadhu verkkintra podhu…
Natchathiram kondu naan thudaippen…
Paal vanna paravai kulippadharkaaka…
Pani dhuli ellam segarippen…
Thevadhai kulitha dhuligalai alli…
Theerdham entrey naan kudippen…
Anbe anbe kolladhey…
Anbe anbe kolladhey…
Kanney kannai killadhey…
Penny punngayil edhayathai vedikkadhey…
Ayyo unnasaivil uyirai kudikkadhey…
Anbe anbe kolladhey…
Kanney kannai killadhey…
END…..
Note:
ஜீன்ஸ் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி, காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும், இது எஸ்.சங்கர் எழுதி இயக்கியது, அசோக் அமிர்தராஜ் மற்றும் முரளி மனோகர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் உடன் இரட்டை வேடத்தில் பிரசாந்த் மற்றும் நாசர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ராஜு சுந்தரம், ராதிகா மற்றும் லட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் பின்னணி இசை ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்துள்ளார்.