Dhaam Dhoom (தாம் தூம்)

Anbe En Anbe Un Vizhi Paarka Song Lyrics in Tamil/English | Dhaam Dhoom (2008)

Anbe En Anbe Un Vizhi Paarka Song Lyrics:

https://youtu.be/WD_bnSxlj98

Movie Cast:

MovieDhaam Dhoom
SongAnbe En Anbe
StarringJayam Ravi, Kangana Ranaut
SingerHarish Raghavendra
LyricistNa Muthukumar
Music DirectorHarris jayaraj
Release2008

Movie Image:

Dhaam Dhoom, Dhaam Dhoom movie

Anbe En Anbe Un Vizhi Paarka Song Lyrics in Tamil/English:

ஆண் :

அன்பே என் அன்பே உன் விழிபார்க்க

இத்தனைநாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில்காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

ஆண் :

நீ நீ ஒரு நதிஅலை ஆனாய்

நான் நான் அதில் விழும் இலை ஆனேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ

உந்தன் கரை தொடபிழைத்திடுவேனோ

ஓ…மலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்

மனதினிலே இருப்பதெல்லாம் மெளனத்திலே கலக்கும்

ஆண் :

அன்பே என் அன்பே உன் விழிபார்க்க

இத்தனைநாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

ஆண் :

கண்ணில் சுடும் வெயில்காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

ஆண் :

நீ நீ புது கட்டளைகள் விதிக்க

நான் நான் உடன்கட்டுப்பட்டு நடக்க

இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே

அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே

எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்

தெரியவில்லை கணக்கு

எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு

ஆண் :

அன்பே என் அன்பே உன் விழிபார்க்க

ஆண் :

கனவே கனவே கண் உறங்காமல்

ஆண் :

கண்ணில் சுடும் வெயில்காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனிஅருகினில் வசப்படும் சுகம் சுகம்

Anbe En Anbe Un Vizhi Paarka

Ithanai Naalai Thavithaen

Kanavae Kanavae Kan Urangamal

Ulagam Muzhuthai Maranthaen

Kannil Sudum Veyil Kaalam

Un Nenjil Kulir Pani Kaalam

Anbil Adai Mazhai Kaalam

Ini Aruginil Vasapadum Sugam Sugam

Nee Nee Oru Nadhi Azhai Aanai

Naan Naan Adhil Vizhum Ilai Aanaen

Undhan Madiyinil Mithanthiduveno

Undhan Karai Thoda Pizhaithiduveno oh

Malaiyinilae Pirakum Nadhi

Trending Now  Thodu vaanam song lyrics in Tamil/English | Anegan (2015)

Kadalinilae Kalakum

Manadhinilae Irupadhellam

Mounathilae Kalakum

Anbe En Anbe Un Vizhi Paarka

Ithanai Naalai Thavithaen

Kanavae Kanavae Kan Urangamal

Ulagam Muzhuthai Maranthaen

Kanavae Kanavae Kan Urangamal

Kannil Sudum Veyil Kaalam

Un Nenjil Kulir Pani Kaalam

Anbil Adai Mazhai Kaalam

Ini Aruginil Vasapadum Sugam Sugam

Nee Nee Pudhu Kattalaigal Vithika

Naan Naan Udan Kattupattu Nadaka

Indha Ulagathai Jeyithiduvenae

Anbu Devathaiku Parisalipenae

Yedhai Koduthom Yedhai Yeduthom

Theriyavilai Kanakku

Yengu Tholainthom Yengu Kidaithom

Puriyavilai Namaku

Anbe En Anbe Un Vizhi Paarka

Kanavae Kanavae Kan Urangamal

Kannil Sudum Veyil Kaalam

Un Nenjil Kulir Pani Kaalam

Anbil Adai Mazhai Kaalam

Ini Aruginil Vasapadum Sugam Sugam