Andha Kanna Paathaaka tamil song lyrics:
Master Movie Cast:
Movie | Master |
Song Title | Andha Kanna Paathaaka |
Singer | Yuvan shankar raja |
Lyricist | Vignesh shivan |
Music | Aniruth Ravichandar |
Andha Kanna Paathaaka Song Lyrics in Tamil/English:
அந்த கண்ண பாத்தாக்க…
லவ்வு தானா தோனாதா…
அவன் கிட்ட போனாக்க…
மனம் மானா மாறாதா…
அகமெல்லாம் அவந்தான் அவந்தான்…
இருந்தா நடந்தான்…
அவ கனவெல்லாமே…
அவ முகம் தானே…
அழகந்தான் அவந்தான் அவந்தான்…
அழகா அளவா அவன் சிரிப்பானே…
அட அழகன் தானே…
பூ போல மனசு ஏராள வயசு…
பாலன் டா நம்ம கேர்ள்சு…
மத்தாப்பு சிரிப்பு…
மாறாத நடப்பு…
கிளாசான மாஸ்டர் மாஸ்சு…
பட்டாசு பார்வை…
பட்டாலே போதும்…
பெயில் ஆன ஹார்ட்டு பாஸு…
சிங்கிள் னு நியூசு…
இது தா மா ஜான்சு…
அந்த கண்ண பாத்தாக்க…
லவ்வூ தானா தோனாதா…
அவ கிட்ட போனாக்க…
மனம் மானா மாறாதா…
அகமெல்லாம் அவந்தான் அவந்தான்…
இருந்தா நடந்தான்…
அவ கனவெல்லாமே…
அவ முகம்தானே…
அழகந்தான் அவந்தான் அவந்தான்…
அழகா அளவா அவன் சிரிப்பானே…
அட அழகன்தானே…
நட்பான பார்வ…
நிதான பேச்சு…
எல்லார்க்கும் புடுச்சு போச்சு…
மேக்னட்டு ஈர்ப்பு…
ரொம்பத்தான் ஹார்ப்…பு…
எப்போதும் மாஸ்டர் டாப்…பு…
ஏதோ ஒரு பவர்…வு…
ஏதோ ஒரு திமிரு…
எப்போதும் இருக்கும் பாரு…
சோலோவா நின்னா…
ஏங்காத பொண்ணா…
அந்த கண்ண பாத்தாக்க…
லவ்வு தானா தோனாதா…
அவன் கிட்ட போனாக்க…
மனம் மானா மாறாதா…
அந்த கண்ண பாத்தாக்க…
அவன் கிட்ட போனாக்க…
லவ்வு தானா தோனாதா…
END…..
Andha Kanna Paathaaka…
Lovu thaana thonatha…
Avan kitta ponakka…
Manam maana maaratha…
Agamellam avanthan avanthan…
Eruntha nadanthan…
Ava kanavellamey…
Ava mugamthaaney…
Azhaganthan avanthan avanthan…
Azhaga alava avan sirippaney…
Ada azhaganthaaney…
Poo pola manasu eraala vayasu…
Paavan da Namma girls…u…
Mathappu sirippu…
Maaradha nadappu…
Classana master maasu…
Pattasu paarvai…
Pattaley podhum…
Peyil aana heartu bassu…
Single nu newsu…
Etha tha ma chanceu…
Antha kanna Paathaaka…
Loveu thaana thonatha…
Ava kitta ponakka…
Manam maana Maaradha…
Agamellam avanthan avanthan…
Eruntha nadanthan…
Ava kanavellamey…
Ava mugamthaaney…
Azhaganthaan avanthan avanthan…
Azhaga alava Avan sirichaney…
Ada Azhaganthaaney…
Natpana paarvai…
Nithana pechu…
Ellarkum puduchu pochu…
Magnetu eerppu…
Rombathan sharp…u…
Eppodhum master top…u…
Etho oru power…u…
Etho oru thimiru…
Eppothum erukkum paaru…
Solo va ninna…
Eangatha ponna…
Andha Kanna Paathaaka…
Loveu thaana thonatha…
Avan kitta ponakka…
Manam maana Maaradha…
Andha Kanna Paathaaka…
Avan kitta ponakka…
Loveu thaana thonatha…
END…..
Note:
Master is a 2021 Indian Tamil-language action thriller film written and directed by Lokesh Kanagaraj. The film was produced by Xavier Britto, under his maiden production house XB Film Creators. The film stars Vijay, Vijay Sethupathi, and Malavika Mohanan while Arjun Das, Andrea Jeremiah and Shanthanu Bhagyaraj play supporting roles.