Andhimazhai pozhigirathu song lyrics:
Song Cast:
Movie | Raaja paarvai |
Song Title | Andhimazhai pozhigirathu |
Singer’s | S.P.Balasubramaniyan, S.Janki |
Lyricist | Vairamuthu |
Music | ilayaraja |
Year | 1981 |
Andhimazhai pozhigirathu song lyrics in Tamil/English:
அந்திமழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…
அந்திமழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…
இந்திரன் தோட்டத்து முந்திரியே…
மன்மத நாட்டுக்கு மந்திரியே…
அந்திமழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…
தேனில் வண்டு…
மூழ்கும் போது…
பாவம் என்று வந்தால் மாது…
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்…
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்பாய்…
தனிமையிலே…
வெறுமையிலே…
எத்தனை நாளடி இளமையிலே…
எத்தனை இரவுகள்…
சுட்டன கனவுகள்…
இமைகளும் சுமையடி இளமையிலே…
அந்திமழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…
தேகம் யாவும் தீயின் தாகம்…
தாகம் தீர நீ தான் மேகம்…
கண்ணுக்குள் முள்ளை வைத்து…
யார் தைத்தது…
தண்ணீரில் நிற்கும் போது வேர்க்கின்றது…
நெஞ்சு பொரு…
கொஞ்சம் பொரு…
தாவணி விசிறிகள் வீசுகிறேன்…
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்…
சந்தனமாய் எனை பூசுகிறேன்…
அந்திமழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…
சிப்பியில் தப்பிய நித்திலமே…
ரகசிய ராத்திரி புத்தகமே…
அந்திமழை பொழிகிறது…
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…
முடிவு…..
Andhimazhai pozhigirathu…
Ovvoru thuzhiyilum un mugam theyrigiradhu…
Andhimazhai pozhigirathu…
Ovvoru thuzhiyilum un mugam theyrigiradhu…
Indhiran thottathu mundhiriye…
Manmadha naattukku mandhiriye…
Andhimazhai pozhigirathu…
Ovvoru thuzhiyilum un mugam theyrigiradhu…
Thenil vandu…
Moozhgum podhu…
Paavam endru vandhal maadhu…
Nenjukkul theeyai vaithu mogam enbai…
Thanneeril moozhiki konde thaagam enbai…
Thanimayiley…
Verumayiley…
Ethanai naaladi elamayiley…
Ethanai eravugal…
Suttana kanavugal…
Emaigalum sumayadi elamayiley…
Andhimazhai pozhigirathu…
Ovvoru thuzhiyilum un mugam theyrigiradhu…
Thegam yaavum theeyin thaagam…
Thaagam theera nee thaan megam…
Kannukkul mullai vaidhu…
Yaar thaithadhu…
Thanneeril nirkum podhu verkinradhu…
Nenju poru…
Konjam poru…
Thaavani visirigal veesugirean…
Manmadha ambugal thaitha edangalil…
Sandhanamaai enai poosukirean…
Andhimazhai pozhigirathu…
Ovvoru thuzhiyilum un mugam theyrigiradhu…
Sippiyil thappiya nithilamey…
Ragasiya raadhiri puthagamey…
Andhimazhai pozhigirathu…
Ovvoru thuzhiyilum un mugam theyrigiradhu…
END…..
Note:
ராஜ பார்வை 1981 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய தமிழ் மொழி காதல் படம். இந்த கதையை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இவருக்காக இந்த படம் ஒரு நடிகராக அவரது 100 வது மற்றும் தயாரிப்பாளராக முதலில் இருந்தது.இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் அமாவஸ்யா சந்திருது (அமாவாசை மீது நிலவு) என வெளியிடப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் தோல்வியுற்ற போதிலும், இந்த படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.மேலும் ஹாசனின் நடிப்பு அவருக்கு சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றது.