Pattathu Arasan (பட்டத்து அரசன்)

Anjanathi song lyrics | Pattathu Arasan (2022)

Anjanathi song lyrics:

Anjanathi song lyrics

Song Details:

MoviePattathu Arasan
SongAnjanathi
StarringRajkiran & Atharvaa
Singer’sK.G.Ranjith, Vandana Srinivasan
Lyricist Mani Amudhavan
Music Director Ghibran
DirectorA. Sarkunam
Release 2022

Movie Image:

Pattathu Arasan movie, Pattathu Arasan movie download, Pattathu Arasan songs download,

Anjanathi song lyrics Tamil & English:

ஆண் :

அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி

வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே

ஆண் :

கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே

சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாலே

பெண் :

அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி

சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே

பெண் :

நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே

கொஞ்சுன்னு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே

பெண் :

அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி

ஆண் :

மகராணி கன்னம்தான் மருதாணி மின்னும் தான்

உன்ன கொஞ்சத் தோனுதே செல்லம் செல்லம் தான்

பெண் :

என் கூந்தல் பின்னத்தான் செங்காந்தள் உன்னத்தான்

கொண்டான்னு கேக்குறா இந்தக் கன்னித்தான்

ஆண் :

தலைகாணி பூவுக்கும் கூந்தல் சேரும் யோகந்தான்

தலை சாஞ்சி நீ தூங்கும் நேரந்தான்

அழகா நீ ஆத்துல நீச்சல் போட மீனுந்தான்

உன்ன தொட்டா விண்மீனா மாறுந்தான்

பெண் :

வண்டாராதேயி செண்டாரதேயி

தண்டோரா நேர போட்டு வர வாரா

மத்தாளம் கொட்டும் நேரம் அது கூற போறா

பெண் :

நெருப்பாக பத்திக்க நினப்பாக தொத்திக்க

எங்கேயும் போகாம என்ன சுத்திக்க

ஆண் :

இனிப்பாக தித்திக்க இதழோடு ஒட்டிக்க

இனியேதும் பேசாம கண்ண பொத்திக்க

பெண் :

காத்தான்னா வீசுற கண்டதெல்லாம் பேசுற

ஆசைய அள்ளிதான் பூசுற

சிறுமன்தான் ஓடுற சில்லுவண்டா பாடுற

உனக்குந்தான் ஏதேதோ ஆகுற

ஆண் :

கீழானல் ஏரி கீழ தள்ளி வந்தாளே முன்ன

ஆத்திகண்ணு மின்ன

அவ கிட்ட தந்ததேன் என்ன அதிகாரம் பண்ண

ஆண் :

அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி

வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே

ஆண் :

கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே

சொல்லாம கொள்ளாமா

அள்ளுறாளே துள்ளுறாளே

பெண் :

அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி

சொன்னானே சொல்லிட்டானே சோழிக் கண்ணாலே

பெண் :

நின்னானே நின்னுட்டானே நெத்தி முன்னாலே

கொஞ்சுன்னுடு கொஞ்சத்தான் கெஞ்சுரானே மிஞ்சுரானே

பெண் :

அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி

ஆண் :

அஞ்சனத்தி அஞ்சனத்தி தஞ்சாவூரு மஞ்சனத்தி

Male :

Anjanathi anjanathi Endha ooru manjanathi

Vanthaalae vanthutaalae Kannu munnaalae

Male :

Konnaale konnuttaalae Kolli kannaalae

Trending Now  Dippam Dappam Song Lyrics in Tamil/English | Kaathuvaakula Rendu Kaadhal (2022)

Sollaama kollaama Alluraalae thulluraalae

Female :

Anjanathi anjanathi Thanjaavooru manjanathi

Sonnaanae sollitaanae Sozhi kannaalae

Female :

Ninnaanae ninnuttaanae Nethi munnaalae

Konjundu konja thaan Konjuraanae minjuraanae

Female :

Anjanathi anjanathi Thanjaavooru manjanathi

Male :

Magaraani kannam thaan Maruthaani minnum thaan

Una konja thonuthae Chellam chellam thaan

Female :

En koonthal pinna thaan Senkaanthal unna thaan

Kondaannu kekkura Indha kanni thaan

Male :

Thalagaani poovukkum Koonthal serum yogamthaan

Thalai saanji nee Thoongum neranthaan

Male :

Azhaga nee aathula Neechal poda meenunthaan

Unna thotta Vinmeena maarunthaan

Female :

Vandaarathi sendaarathi Thandora nera pottu vara vaaraa

Maththaalam kottum neram Athu koora pora

Female :

Neruppaaga pathikka Ninappaaga thothika

Engeyum pogaama Enna suthikka

Male :

Inippaaga thithikka Idhazhodu othikka

Iniyedhum pesaama Kanna pothikka

Female :

Kaaththa naa veesuren Kandathellaam pesuren

Aasaya alli thaan poosura

Siru nanda oduren Silluvanda paaduren

Una kandaa yedhedho aaguren

Male :

Keezhanelli keezha thalli

Vanthaalae munna Aathikannu minna

Ava kitta thandhen enna Adhigaaram panna

Male :

Anjanathi anjanathi Endha ooru manjanathi

Vanthaalae vanthutaalae Kannu munnaalae

Male :

Konnaale konnuttaalae Kolli kannaalae

Sollaama kollaama Alluraalae thulluraalae

Female :

Anjanathi anjanathi Thanjaavooru manjanathi

Sonnaanae sollitaanae Sozhi kannaalae

Female :

Ninnaanae ninnuttaanae Nethi munnaalae

Konjundu konja thaan Kenjuraanae minjuraanae

Female :

Anjanathi anjanathi Thanjaavooru manjanathi..eee

Male :

Anjanathi anjanathi Thanjaavooru manjanathi