Annaatthe Annaatthe song lyrics:
Song Cast:
Movie | Annaatthe |
Song | Annaatthe Annaatthe |
Starring | Rajinikanth, Nayanthara |
Singer’s | S.P.Balasubramiyam |
Lyricist | Viveka |
Music | D.Imman |
Release | October 2021 |
Annaatthe Annaatthe song lyrics in Tamil/English:
காந்தம் கணக்கா
கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா
அண்ணன் பாரு
அண்ணன் பாரு
ஊரு பூரா
தாரு மாறா
விசிலு பறக்க
ஆரவாரத்தோட
சத்தம் தெறிக்க
சத்தம் தெறிக்க
வீரத்துக்கு வேற பேரு
காளையன்னு சொல்லு
வெற்றி வாக
சூடப்போறோம்
கூட சேந்து நில்லு
அண்ணாத்த அண்ணாத்த
வரேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
அண்ணாத்த அண்ணாத்த
வரேன் நடையில உடையில
கொல கொல மாஸூ
கூண்டுல புயலுக்கு
வேலையில்லை
தாண்டிவா கடமைகள்
காத்திருக்கு
தூண்டில திமிங்கிலம்
மதிப்பதில்லை
துணிஞ்சு வா கடவுளே
துணை நமக்கு
உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த அண்ணாத்த
வரேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
தலைவா
தலைவா
தலைவா
தலைவா
கீழடிக்கு பக்கத்துல
வாரித்தரும் வைகை ஆறு
நித்தம் நித்தம்
நெல்லுச் சோறு
தாளடிக்கும் களத்துல
தப்பிப்போன நெல்லை அள்ளி
பசியாறு பத்து ஊரு
வேரில் வீரம் தாங்கி
வேரில் வீரம் ஓங்கி
வாழும் அதிசய நிலமடா
மாரில் ஈட்டி வாங்கி
போரில் மோதும்
மறத்தமிழ் இனமடா
பாசக்காரா
நேசக்காரா
வேலைக்காரா
மூளைக்காரா
வேலைக்காரா
மூளைக்காரா
மாயக்காரா
மச்சக்காரா
காவக்காரா
வாய்யா
காலம் வாழ்வில்
பொன்னானது
அதை கவனம் வைத்து
முன்னேறிடு
ஆசை மிகவும்
பொல்லாதது
அதன் காதைத் திருகி
கரை சேர்த்திடு
உலகினில் அழகு
எது சொல்லவா
எதிரிக்கும் இரங்கும்
குணமல்லவா
உயர்தர வீரம்
எது சொல்லவா
நெற்றியில் வேர்வ வேனும்
நெஞ்சில் நேர்மை வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்
விரல் பத்து இருக்குது
விடியல் எழுப்பிடு
எதற்கும் நீ
அஞ்சக் கூடாதே
கனவுகள் நடந்திடும்
அதுவரை வாழ்க்கையில்
நொடியும் நீ துஞ்சக்கூடாதே
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த அண்ணாத்த
வரேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
அண்ணாத்த அண்ணாத்த
வரேன் நடையில உடையில
கொல கொல மாஸூ
அண்ணாத்த மாஸுக்கே மாஸூ
அண்ணாத்த வாக்கிங் ஏ ரேஸூ
அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசு தான்
அண்ணாத்த மாஸுக்கே மாஸூ
அண்ணாத்த வாக்கிங் ஏ ரேஸூ
அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசு தான்
Kaantham kanakka
Kannapparu kannapparu
Aale midukka
Annan paaru
Annan paaru
Ooru poora
Thaaru maara
Visilu parakka
Aaravaarathoda
Saththam therikka
Saththam therikka
Veerathukku vera peru
Kaalaiyannu sollu
Vettri vaagai soodapporom
Kooda senthu nillu
Annaatthe Annaatthe
Varen athiradi saravedi
Theruvengum veesu
Annaatthe Annaatthe
Varen nadaiyila udaiyila
Kola kola maas uh
Koondula puyalukku
Velayilla
Thaandiva kadamaigal
Kaathirukku
Thoondila thimingalam
Mathippathillai
Thuninchu vaa kadavule
Thunai namakku
Uruthiyudan modhu modhu
Ulagaye jeyikkalaam
Unakku enai edhu edhu
Vaanayum valaikkalam
Annaatthe pesuna style uh
Annaatthe paaduna style uh
Annaatthe aaduna
Kondattam kondattam thaan
Annaatthe pesuna style uh
Annaatthe paaduna style uh
Annaatthe aaduna
Kondattam kondattam thaan
Annaatthe Annaatthe
Varen athiradi saravedi
Theruvengum veesu
Thalaivaa
Thalaivaa
Thalaivaa
Thalaivaa
Kezhadikku pakkathula
Vaaritharum vaigai aaru
Nitham nitham
Nelluch soru
Thaaladikkum kalathula
Thappipona nellai alli
Pasiyaaru pathu ooru
Veril veeram thaangi ongi
Vaazhum athisaya nilamada
Maaril eetti vaangi
Poril modhum
Marathamizh enamada
Paasakkaara
Nesakkaara
Velaikkaara
Moolaikkaara
Maayakkaara
Machakkaara
Kaavakkaara
Vaaiyaa
Kaalam vaazhvil
Ponnaanathu
Athai kavanam vaithu
Munneridu
Aasai migavum pollathathu
Athan kaathaith thirugi
Karai serthidu.Ulaginil azhagu
Edhu sollavaa
Ethirikkum erankum
Kunamallavaa
Uyarthara veeram edhu sollavaa
Suya thavarunarum seyalallavaa
Netriyil verva venum.Nenjil nerma venum
Mathathellam ennam pola
Thaana vandhu serum
Viral pathu erukkuthu
Vidiyal ezhuppidu
Edharkkum nee
Anchak koodathey
Kanavugal nadanthidum
Adhuvarai vaazhkkayil
Nodiyum nee thunchakkodathey
Annaatthe pesuna style uh
Annaatthe paaduna style uh
Annaatthe aaduna
Kondattam kondattam thaan
Annaatthe pesuna style uh
Annaatthe paaduna style uh
Annaatthe aaduna
Kondattam kondattam thaan
Annaatthe Annaatthe
Varen athiradi saravedi
Theruvengum veesu
Annaatthe Annaatthe
Varen nadaiyila udaiyila
Kola kola maas uh
Annaatthe maasukke maas uh
Annaatthe walking eea race uh
Annaatthe modhuna
Pattasu pattasu thaan
Annaatthe maasukke maas uh
Annaatthe walking eea race uh
Annaatthe modhuna
Pattasu pattasu thaan