Album (2022)

Baby Nee Sugar Song Lyrics | Album (2022)

Baby Nee Sugar Song Lyrics:

Baby Nee Sugar Album Video

Album Details:

Album/SongBaby Nee Sugar
Singer’sOsho venkat, Amala chebolu
LyricistA.PA.Raja
Music DirectorOsho Venkat
Release2022

Album Image:

Baby Nee Sugar Album Song download, baby nee sugar song download, baby nee sugar song lyrics

Baby Nee Sugar Song Lyrics in Tamil and English:

தமிழ் வரிகள்

கண்ணுல பாங்கா இவள் சாங்-ஆல போதை ஆனேன்

செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி டேட்டிங் கூட்டிட்டு போறேன்

நடக்குற பாத அது மேல டைமன்ட் கொட்டி வைப்பேன்

சம்மர்ல வேர்வ எட்டி பாத்தா சன்ன கட்டி வைப்பேன்

உன் பார்வைக்கி 20–20 மேட்ச் டி

நான் விக்கெட்டு ஆனேன் டி

நீ ஆட்டம் போட்ட போதும் போதும்

என் ஸ்டேட்டஸ் வைரல் தான் டி

பேபி நீ சுகரு சுகரு மா

ஹார்டில் ஃபயரு ஃபயரு மா

உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

பேபி நீ சுகரு சுகரு மா

ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா

உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே

சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே

டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு

நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான்

என் கேள் பெஸ்டி நீ தான்

என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான்

என் பாஸ்வர்ட்டு நீ தான்

என் ஹார்ட் சாக்லேட் நீ

டிக் டாக் ல வேணுமா

இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா

ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா

வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா

பேபி நீ சுகரு சுகரு மா

ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா

உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

பேபி நீ சுகரு சுகரு மா

ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா

உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

English Lyrics

Kannula baang aa ival song aala bodhai aanean

Sevatha gang aa konjum vaadi katti kootitu poren

Nadakura paadha athu mela double katti vaipen

Shower u la veruva etti paatha semma katti vaipen

Un parva ke 20–20 match dee

Naan wicket u aanen dee

Nee attam potta podhum podhum

Trending Now  Alaikadal aazham nilavu ariyaadhoo Song Lyrics (Tamil/English) | Ponniyin Selvan-1 song lyrics (2022)

En status viral thaandee

Baby nee sugar-u sugar-u ma

Heart-il fire-u fire-u ma

Unna paatha enna ullukulla nadakkudhunna ma

Baby nee sugar-u sugar-u ma

Heart-il fire-u fire-u ma

Unna paatha enna ullukulla nadakkudhunna ma

Aadhar card kooda alaga nee sokkureeye

Sattunu paatha enna seiven ipa thikkurenae

Teddy bear girl-u unna paatha naan poven up-u

Nadakum podhu en usuru mattum hip-u la thaan

En girl bestie nee thaan

En screen shot neethaan

En paasword nee thaan

En heart chocalate nee

Tik tok-la venuma

Insta reel uh podhuma

Train trip podalaama

Whatsapp status-ah

Baby nee sugar-u sugar-u ma

Heart il fire-u fire-u ma

Unna paatha enna ullukulla nadakkudhunna ma

Baby nee sugar-u sugar-u ma

Heart-il fire-u fire-u ma

Unna paatha enna ullukulla nadakkudhunna ma