Bujji Song Lyrics:
Bujji Song Cast:
Movie | Jagame Thandhiram |
Song Title | Bujji |
Singer’s | Aniruth Ravichandar, Santhosh Narayanan |
Lyricist | Vivek |
Music | Santhosh Narayanan |
Bujji Song Lyrics in Tamil/English:
என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி…
என்ன மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி…
என்ன மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி…
என்ன மட்டும் பாஃலோ பண்ணு புஜ்ஜி…
சில்ல வெட்டு சீனு மூனு யா…
கண்ணு உட்டா காதல் மேனியா…
எனக்கு கரெக்டா கனெக்டா வந்துட்டாலே…
வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
தாலி கட்டும் ப்ளேசு…
நம்ம போர் அடிச்சா ஊருக்குள்ள…
அதான் சூர மாசு…
வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
தாலி கட்டும் ப்ளேசு…
நம்ம போர் அடிச்சா ஊருக்குள்ள…
அதான் சூர மாஸ்ஸூ…
என்ன மட்டும் ஸ்வீட்டா ஆ பாரு புஜ்ஜி…
என்ன மட்டும் ஹக்கி பண்ணு புஜ்ஜி…
என்ன கொஞ்சி ஷையா ஆக்கு புஜ்ஜி…
என்ன மட்டும் போல்ட்டா மாத்து புஜ்ஜி…
கருப்பட்டி போட்ட ஜாங்கிரி…
உன்ன தொட்டா கோல்டு ராஃபரி…
எனக்கு கரெக்டா கனெக்டா வந்துட்டாலே…
வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
தாலி கட்டும் ப்ளேசு…
நம்ம ஃபேர் அடிச்சா ஊருக்குள்ள…
அதான் சூர மாஸ்ஸூ…
வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
தாலி கட்டும் ப்ளேசு…
நம்ம ஃபேர் அடிச்சா ஊருக்குள்ள…
அதான் சூர மாஸ்ஸூ…
வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
ப்பா ஸ்டைலுனா அவளோட ஸ்டைலு தான்…
அவ முன்ன அழகுல எதுவுமே ஃபெயிலு தான்…
ப்பா ஸ்டைலுனா அவளோட ஸ்டைலு தான்…
தல முடி ஒதுக்குவா அதுலனா ஜெயிலு தான்…
பேபி உன் டான்சு ஏரியால பேன்ஸூ…
பேபி உன் க்ளாசு மிஸ் வோர்ல்டு ஜான்ஸூ…
ஹே என் ரோஸ்ஸு மீட் பண்ணா ரொமான்சு…
ஹே ஹே என் ரோஸ்ஸு மீட் பண்ணலன்னா உன் ட்ரீம்ஸு…
இழுக்குற இடிக்குற கெமிஸ்ட்ரி எங்க படிக்குற…
கிஸ் அடிச்சு உடம்புக்குள்ள சுகர ஏத்துற…
வெரலுல வெரல நான் டாக்கு பண்ண துடிக்குறேன்…
எதுக்குடா எடம் விட்டு ஆங்க்ரி ஏத்துற…
வேற்று புஜ்ஜி…
வேற்று புஜ்ஜி…
ஹே வேற்று புஜ்ஜி…
வேற்று வேற்று புஜ்ஜி…
ஹே வேற்று புஜ்ஜி நாலு வெச்சி…
தாலிகட்டும் ப்ளேஸ்ஸு…
நம்ம ஃபேர் அடிச்சா…
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு…
ஹே வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
தாலிகட்டும் ப்ளேஸ்ஸூ…
நம்ம ஃபேர் அடிச்சா…
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு…
வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
ஹே வேற்று புஜ்ஜி நாலு நாலு புஜ்ஜி…
வேற்று புஜ்ஜி நாலு வச்சி…
ஹே வேற்று புஜ்ஜி நாலு நாலு புஜ்ஜி…
என்ன மட்டும்…
END…..
Enna mattum love u Pannu Bujji…
Enna mattum darling sollu Bujji…
Enna mattum killi vaiyyi bujji…
Enna mattum follow pannu bujji…
Silla vettu scenu moonu ya…
Kannu vutta kadhal meneya…
Enakku correct ahh connect ahh vathuttaley…
where uh bujji naalu vachi…
Thali kattum place uh…
Namma per adicha oorukkulla…
Athan soora maas uh…
Where uh bujji naalu vachi…
Thali kattum place uh…
Namma per adicha oorukkulla…
Athan soora maas uh…
Enna mattum sweet ahh paaru bujji…
Enna mattum huggi pannu bujji…
Enna konji shai aakku Bujji…
Enna mattum bolt ahh maathu bujji…
Karuppatti potta jankiri…
Unna thotta gold rabari…
Enakku correct ahh connect ahh vathuttaley…
Where uh bujji naalu vachi…
Thali kattum place uh…
Namma per adicha oorukkulla…
Athan soora maas uh…
Where uh bujji naalu vachi…
Thali kattum place uh…
Namma per adicha oorukkulla…
Athan soora maas uh…
Where uh bujji naalu vachi…
Where uh bujji naalu vachi…
Pa style luna avaloda style lu thaan…
Ava munna azhlakula edhuvumey failu thaan…
Pa style luna avaloda style lu thaan…
Thala mudi odhukkuva adhulana jailu thaan…
Baby un dance uh eriyala fans uh…
Baby un class uh miss world jansi…
Hey, en rossi meet panna rance uh…
Hey, hey en rossi meet pannalanna un dreams uh…
Elukkura edikkura chemistry enga padikkura…
Kiss adichu udampukkulla sugara eadhura…
Veralu verala naan talku panna thudikkuren…
Edhukkuda edam vittu angry eathura…
Where uh bujji…
Where uh bujji…
Hey, where uh bujji…
Where where uh bujji…
Hey, where uh bujji naalu vachi…
Thali kattum place uh…
Namma per adicha…
Oorukkulla adhan soora maas uh…
Hey, where uh bujji naalu vachi…
Thali kattum place uh…
Namma per adicha…
Oorukkulla adhan soora maas uh…
Where uh bujji naalu vachi…
Hey, where uh bujji naalu naalu vachi…
Where uh bujji naalu vachi…
Hey, where uh bujji naalu vachi…
Enna mattum…
END…..
Note:
Jagame Tantram is an upcoming Indian Tamil language action thriller film written and directed by Karthik Supraj and produced by S. Sashikanth and Ramachandra of YNOD Studios with Reliance Entertainment.