Doctor (டாக்டர்)

Chellamma Chellamma Song Lyrics – Doctor Movie

Chellamma Chellamma Song Lyrics:

Chellamma Chellamma Lyrics video

Chellamma Chellamma Song Cast:

MovieDoctor
Song TitleChellamma Chellamma
Singer’sAniruth Ravichandar, jonita Gandhi
LyricistSivakarthikeyan
MusicAniruth Ravichandar

Chellamma Chellamma Song Lyrics in Tamil/English:

இனிமே டிக்டாக் எல்லாம் இங்க பேன்னுமா…

நேரா டூயட் பாட வாயேன் மா…

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததெல்லாம் போதும்மா…

கொஞ்சும் ஸ்வீட்டா சிரிச்சு பேசே மா…

செல்லம்மா செல்லம்மா…

அங்கம் மின்னும் தங்கம்மா…

பொண்ணம்மா மெல்லம்மா கட்டிக்கெல்லாம்மா…

கண்ணம்மா கண்ணம்மா…

கண்ணு ரெண்டும் கண் அம்மா…

கொஞ்சமா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேம்மா…

பொல்லாத வயச சீண்டிதான் போனாயே…

தடுத்தாலும் உனக்கே விழுந்தேன் நானே…

கண்ணாடி மனச கல் வீசி பாத்தாயே…

ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே…

மெழுகு தோலு நீ…

அழகு ஸ்கூலு நீ…

எனக்கு ஏத்தவ நீதான்டி…

ஹேன்ட்சம் ஆலு நீ…

சூப்பர் கூலு நீ…

நானும் நீயும்தான் செம ஜோடி…

பொதுவா தோனி போல நானும் கால்முமா…

இன்னக்கி எக்சைட் மண்ட்டு ஆனேன்மா…

கண்ணால் வலைய வீசி என்ன தூக்குமா…

லைஃப்டைம் செட்டில்மெண்ட் நான் தான்மா…

இனிமே டிக்டாக் எல்லாம் இங்க பேன்னுமா…

நேரா டூயட் பாட வாயேன் மா…

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததெல்லாம் போதும்மா…

கொஞ்சும் ஸ்வீட்டா சிரிச்சு பேசே மா…

Music…

அய்யய்யோ குடையில்லா நேரம்…

வந்தாயே மழையென நீயும்…

நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர…

ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வக்கிறியே…

கல்லான மனசுதான் ஜில்லான சிரிப்பில…

நல்லாவே கரைக்கிற வசியம் வக்கிறியே…

கொஞ்சலா கேக்கும் உன் வார்த்தை…

அத கோர்ப்பேனே கவித வார்ப்பேனே…

மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய்யா…

விழுவேனே அழகா தொழுவேனே…

பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே…

தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே…

கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே…

ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே…

செல்லம்மா…

மெழுகு தோலு நீ…

அழகு ஸ்கூலு நீ…

எனக்கு ஏத்தவ நீ தான்டி…

ஹேன்ட்சம் ஆலு நீ…

சூப்பர் கூலு நீ…

நானும் நீயும்தான் செம ஜோடி…

பொதுவா தோனி போல நானும் கால்முமா…

இன்னக்கி எக்சைட் மண்ட்டு ஆனேன்மா…

கண்ணால் வலைய வீசி என்ன தூக்குமா…

லைஃப் டைம் செட்டில்மண்டு நான் தா மா…

இனிமே டிக்டாக் எல்லாம் பேனுமா…

நேரா டூயட் பாட வாயேன் மா…

Trending Now  Enjoy enjami song lyrics | என்ஜாயி என்சாமி | A2z Tamil Song Lyrics

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததெல்லாம் போதும்மா…

கொஞ்சும் ஸ்வீட்டா சிரிச்சு பேசே மா…

செல்லம்மா செல்லம்மா…

அங்கம் மின்னும் தங்கம்மா…

பொண்ணம்மா மெல்லம்மா கட்டி கெல்லாம் மா…

கண்ணம்மா கண்ணம்மா…

கண்ணு ரெண்டும் கண் அம்மா…

கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்மா…

END…….

Enimey Tiktok ellam ban…uma…

Nera duet paada bayen ma…

Romba strick ta erunthathellam podhumma…

Konjum sweet ahh siruchu pese ma…

Chellamma Chellamma…

Angam minnum thangamma…

Ponnamma mellamma kattikellamma…

Kannamma kannamma…

Kannu rendum kan amma…

Kojama konjima suttu thallenma…

Polladha vayasa seendithan ponayea…

Thaduthalum unakkey vizhunthen naaney…

Kannadi manasa kal vesi paathaye…

Odanchalum kaattuven unna naaney…

Melugu tholu nee…

Azhagu school u nee…

Enakku eathava nee thaandi…

Handsome aalu nee…

Naanum neeyumthaan sema Jodi…

Podhuva dhoni pola naanum calm mu ma…

Ennakki excitement u aanenma…

Kannal valaya vesi enna thookkuma…

Lifetime settlement naan thaan ma…

Enimey Tiktok ellam enga ban nu ma…

Nera duet paada vaayen ma…

Romba strick ahh erunthathellam podhumma…

Konjum sweet ahh siruchu pese ma…

Music…..

Ayyayyo kudayilla neram…

Vanthaye mazhayena neeyum…

Nenjodu elukkura sellodu orasura…

Hormonil kalakkura silirka vakkiriyea…

Kallana manasathaan jillana sirippala…

Nallavey karakkira vasiyam vakkiriyea…

Konjala k kum un vaartha…

Adha korpene kavitha vaarpene…

Minnala thaakkum un kannula maiyya…

Vizhuveney azhaga thozhuveney…

Polladha vayasa seendithan ponaye…

Thaduthalum unakkey vizhuven naaney…

Kannadi manasa kal vesi paarthaye…

Odanchalum kaattuven unna naaney…

Chellamma…

Melugu tholu nee…

Azhaga school u nee…

Enakku eathava nee thaan di…

Handsome aalu nee…

Super cool uh nee…

Naanum neeyumthaan sema jodi…

Podhuva dhoni pola naanum calm mu ma…

Ennakki excitement aanenma…

Kannal valaya vesi enna thookkuma…

Lifetime settlement naan thaan ma…

Enimey Tiktok ellam ban nu ma…

Trending Now  Tharuthala kadharuna | Pona pogattum song lyrics in Tamil/English

Nera duet paada vaayen ma…

Romba strick ahh erunthathellam podhumma…

Konjum sweet ahh siruchu pesemma…

Chellamma Chellamma…

Angam minnum thangamma…

Ponnamma mellamma kattikellamma…

Kannamma kannamma…

Kannu rendum kan amma…

Konjama kenjima suttu thallenma…

END…..

Note:

Doctor is an Indian Tamil-language medical action film directed by Nelson Dilipkumar. The film stars Sivakarthikeyan who also produced it under his banner Sivakarthikeyan Productions, whereas KJR Studios served as the co-producer and distributor.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x