சின்ன சின்ன ஆசை | Chinna Chinna Aasai Song Lyrics
Chinna Chinna Aasai Song Lyrics:
Song Cast:
Movie | Roja |
Song Title | Chinna Chinna Aasai |
Singer | Minmini |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Chinna Chinna Aasai Song Lyrics in Tamil/English:
சின்ன சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…
வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை…
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை…
சின்ன சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…
வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை…
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை…
சின்ன சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
மல்லிகை பூவாய் மாறிவிட ஆசை…
தென்றலை கண்டு மாலையிட ஆசை…
மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை…
சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை…
காற்குழலில் உலகை கட்டி விட ஆசை…
சின்ன சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…
வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை…
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை…
சின்ன சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…
சேற்று வயலாடி நாற்று நட ஆசை…
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை…
வானவில்லை கொஞ்சம் உடுத்தி கொள்ள ஆசை…
பனித்துளிக்குள் நானும் படுத்து கொள்ள ஆசை…
சித்திரக்கு மேலே சேலை கட்ட ஆசை…
சின்ன சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…
வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை…
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை…
சின்ன சின்ன ஆசை…
சிறகடிக்கும் ஆசை…
முத்து முத்து ஆசை…
முடிந்து வைத்த ஆசை…
முடிவு…..
Chinna Chinna Aasai…
Siragadikkum aasai…
Muthu muthu aasai…
Mudinthu vaitha aasai…
Vennilavai thottu muthamida aasai…
Ennai entha poomi suttri vara aasai…
Chinna Chinna Aasai…
Siragadikkum aasai…
Muthu muthu aasai…
Mudinthu vaitha aasai…
Vennilavai thottu muthamida aasai…
Ennai entha poomi suttri vara aasai…
Chinna Chinna Aasai…
Siragadikkum aasai…
Malligai poovai maari vida aasai…
Thendralai kandu maalayida aasai…
Megangalai ellam thottu vida aasai…
Sogangalai ellam vittu vida aasai…
Kaarkulalil ulagai katti vida aasai…
Chinna Chinna Aasai…
Siragadikkum Aasai…
Muthu muthu Aasai…
Mudinthu vaitha aasai…
Vennilavai thottu muthamida aasai…
Ennai entha poomi suttri vara aasai…
Chinna Chinna Aasai…
Siragadikkum Aasai…
Muthu muthu aasai…
Mudinthu vaitha aasai…
Setru vayaladi naatru nada aasai…
Meen pidithu meendum aatril vida aasai…
Vaanavillai konjam uduthikolla aasai…
Panithulikkul naanum paduthukolla aasai…
Sithirakku mele selai katta aasai…
Chinna Chinna Aasai…
Siragadikkum Aasai…
Muthu muthu Aasai…
Mudinthu vaitha aasai…
Vennilavai thottu muthamida aasai…
Ennai entha poomi suttri vara aasai…
Chinna Chinna Aasai…
Siragadikkum Aasai…
Muthu muthu Aasai…
Mudinthu vaitha aasai…
END….
Note:
Roja is a 1992 Indian Tamil-language romantic thriller film written and directed by Mani Ratnam. It stars Arvind Swami and Madhoo in the lead roles, with the latter essaying the title role.