Chotta chotta nanayuthu song lyrics:
Song Cast:
Movie | Tajmahal |
Song Title | Chotta chotta nanayuthu |
Singer | Sujatha mogan |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Year | 1999 |
Chotta chotta nanayuthu song lyrics in Tamil/English:
அடி நீ எங்கே…
அடி நீ எங்கே…
அடி நீ எங்கே…
அடி நீ எங்கே…
அடி நீ எங்கே…
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்…
கொடையொன்னு கொடையொன்னு தா கிளியே…
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…
அடி நீ எங்கே…
அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
பூ வைத்த பூ எங்கே…
மழை தண்ணி உசுர கரைக்குதே…
உசுருள்ள ஒருத்திக்கு தாஜ்மகால கட்டி கொடுத்தவனும் நான் தான்டி…
அடியே நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
கண்ணீரில் மழையும் கரிக்குதே…
அடியே நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
கண்ணீரில் மழையும் கரிக்குதே…
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்…
கொடையொன்னு கொடையொன்னு தா கிளியே…
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…
அடி நீ எங்கே…
அடி நீ எங்கே…
நீ எங்கே…
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்…
எதற்காக நீ விலகி நின்றாய்…
நான் மழை அல்லவே…
ஏன் ஒதுங்கி நின்றாய்…
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்…
எதற்காக நீ விலகி நின்றாய்…
நான் மழை அல்லவே…
ஏன் ஒதுங்கி நின்றாய்…
எனை கண்டு சென்ற கனவே…
உயிரை துண்டு செய்த மலரே…
வந்து மழையில் ஆடும் மயிலே மயிலே…
உன் நாணம் என்ன கண்ணே…
மேகம் அட்சதை போடும் போது…
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே…
நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது…
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்று மீண்டும் மழை சேர்த்தது…
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்…
கொடையொன்னு கொடையொன்னு தா கிளியே…
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…
அடி நீ எங்கே…
அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
பூ வைத்த பூ எங்கே…
மழை தண்ணி உசுர கரைக்குதே…
உசுருள்ள ஒருத்திக்கு தாஜ்மகால கட்டி கொடுத்தவனும் நான் தான்டி…
அடியே நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
கண்ணீரில் மழையும் கரிக்குதே…
அடியே நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
கண்ணீரில் மழையும் கரிக்குதே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
Adi nee engey…
Adi nee engey…
Adi nee engey…
Adi nee engey…
Adi nee engey…
Chotta chotta nanayuthu tajmahal kodayonnu kodayonnu thaa kiliye…
Vittu vittu thudikkuthu en nenju…
Vekkam vittu vekkam vittu vaa veliye…
Adi nee engey…
Adi nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Poo vaitha poo engey…
Mazhai thanni usura karaikkuthey…
Usurulla oruthikku tajmahala katti koduthavanum naan thaandi…
Adiye nee engey…
Nee engey…
Nee engey…
Kanneeril mazhayum karaikkuthey…
Adiye nee engey…
Nee engey…
Nee engey…
Kanneeril mazhayum karaikkuthey…
Chotta chotta nanayuthu tajmahal kodayonnu kodayonnu thaa kiliye…
Vittu vittu thudikkuthu en nenju…
Vekkam vittu vekkam vittu vaa veliye…
Adi nee engey…
Adi nee engey…
Nee engey…
Unakkaka parisu ontru kondean…
Etharkaka nee vilaki nintrai…
Naan mazhai allavey…
Ean othungi nintrai…
Unakkaka parisu ontru kondean…
Etharkaka nee vilaki nintrai…
Naan mazhai allavey…
Ean othungi nintrai…
Enai kandu sentra kanavey…
Uyirai thundu seitha malarey…
Vandhu malayil aadum mayiley… mayiley…
Un naanam enna kanney…
Megam Atchathai podum podhu…
Thalayai neetta vendum kanney kanney…
Neerukkum namakkum oru thevapandham anbe uruvanadhu…
Neerukkul mugam paartha jodi ontru meendum mazhai searthathu…
Chotta chotta nanayuthu tajmahal kodayonnu kodayonnu thaa kiliye…
Vittu vittu thudikkuthu en nenju…
Vekkam vittu vekkam vittu vaa veliye…
Adi nee engey…
Adi nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Poo vaitha poo engey…
Mazhai thanni usura karaikkuthey…
Usurulla oruthikku tajmahala katti koduthavanum naan thaandi…
Adiye nee engey…
Nee engey…
Nee engey…
Kanneeril mazhayum karaikkuthey…
Adiye nee engey…
Nee engey…
Nee engey…
Kanneeril mazhayum karaikkuthey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Nee engey…
Note:
தாஜ்மஹால் திரைப்படம் பாரதிராஜா இயக்கிய 1999 தமிழ் மொழி காதல் நாடக படம். இப்படத்தில் அவரது மகன் மனோஜ் மற்றும் ரியா சென் ஆகியோர் முன்னணி நடிகர்களாக அறிமுகமாகின்றனர், ரேவதி, ராதிகா மற்றும் ரஞ்சிதா உள்ளிட்ட ஒரு துணை நடிகர்களுடன் படத்தின் கதையை மணி ரத்னம் எழுதியுள்ளார், இசை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், பி.கண்ணன் கேமராவை கையாண்டார். படத்தின் கதை இரண்டு மோதல் சமூகங்கள் மற்றும் இரண்டு காதலர்கள் தங்கள் போட்டியின் சுழலில் சிக்கியது. 1999 தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் வெளியான இந்த படம் மோசமாக இருந்தது.