CSk Singangala Song Lyrics:
Movie Image:

Song Cast:
Movie | Corona Kumaru |
Song | CSK Singangala |
Singer’s | Silambarasan TR, Poovaiyar |
Lyricist | Lalithanand |
Music | Javed Riaz |
Release | Sep 19, 2021 |
CSK Singangala Song Lyrics in Tamil/English:
கொரோனா குமாரு…
கொரோனா குமாரு…
கொரோனா குமாரு யாரு?
கொரோனா குமாரு…
கொரோனா குமாரு…
கொரோனா குமாரு யாரு?
வேற யாரு…
வேற யாரு…
நம்ம STR உ…
STR உ…
STRஉ…
STRஉ…
CSK சிங்கங்களா…
CSK செல்லங்களா…
CSK சிங்கங்களா…
CSK செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா…
நம்ம தல…
நம்ம தல தோனி…
கொரோனா குமாரு நார்த், து மெட்ராஸ் ஞானி…
சின்ன தல…
சின்ன தல ரெய்னா…
கொரோனா வைரஸ்…
பொறந்த நாடு சைனா…
மஞ்ச சட்ட கருப்பழகா ப்ராவோ…
கொரோனா குமாரு…
ஆம்னி பஸ் வால்வோ…
தொடை மேல…
தொடை மேல…
தொடை மேல ப்லட் வந்தா வாட்சன்…
சானிடைசர் குடிக்காதிங்கோ பாய்சன்…
சித்தியோட கஸ்பன்டு தான் சித்தப்பா…
சிக்ஸர் மேல சிக்ஸர் வேணுணா உத்தப்பா…
பொல்லார்டு வேணா மிஸ்டர் போயிடு…
பொல்லாதவன் ஸ்லீப்பர் செல்லு ராயுடு…
மொய்ன் அலி பவுலிங் போட்டா விக்கெட்டு…
கொரோனா குமாரு விக்கிறது டிக்கெட்டு…
பாலாஜி, ஸ்ரீகாந்த் கமெண்டரி…
ஆறு பால்ல போக ஏழு பவுண்டரி…
சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா…
CSK சிங்கங்களா…
CSK செல்லங்களா…
CSK ஹே…
CSK ஹே…
CSK ஹே…
கல்லீஜா பேச சவுண்டு சரோஜா…
ஆல் ரவுண்டர் அண்ணாத்தே ஜடேஜா…
டூப்ளஸ்ஸிஸ்,சாம் கரன்,தாகூர்…
பெங்களூரு-மும்பை எல்லாம் ஓடிரு…
அடிங் ஓட்ரா…
சச்சின், ட்ராவிட், சேவாக் எல்லாம் அங்கிஸ் சு…
கொரோனா குமாரு மட்டும் இங்க சிங்குளு…
ஐபிஎல் கெய்ல், ரஸ்ஸல், ராகுலு…
கொரோனா குமாரு டைரக்டரு கோகுலு…
CSK சிங்கங்களா…
CSK செல்லங்களா…
CSK சிங்கங்களா…
CSK செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா…
சிங்கங்களா…
செல்லங்களா…
CSK சிங்கங்களா…
CSK செல்லங்களா…
CSK சிங்கங்களா…
CSK செல்லங்களா…
முடிவு…..
Corona kumaru…
Corona kumaru…
Corona kumaru yaaru…
Corona kumaru…
Corona kumaru…
Corona kumaru yaaru…
Vera yaaru…
Vera yaaru…
Namma STR uh…
STR uh…
STR uh…
STR uh…
CSK Singangala…
CSK chellangala…
CSK Singangala…
CSK chellangala…
Singangala…
Chellangala…
Singangala…
Chellangala…
Namma Thala…
Namma Thala Dhoni…
Corona kumaru North Madras Gnani…
Chinna Thala…
Chinna Thala Raina…
Corona virus porantha naadu china…
Mancha chatta karuppazhaga Bravo…
Corona kumaru Omni bus Volvo…
Thoda mela…
Thoda mela…
Thoda mela blood vantha watson…
Sanitizer kudikkaathingo poison…
Sithi yoda husband uh thaan Sithappa…
Sixer mela sixer venuna Uthappa…
CSK Singangala…
CSK chellangala…
CSK Singangala…
CSK chellangala…
Pollard vena mister poidu…
Pollathavan sleeper cell uh Rayudu…
Moeen ali bowling potta Wicket uh…
Corona kumaru vikkirathu ticket uh…
Balaji, Srikanth uh commentary…
Aaru balla poga eelu boundary…
Singangala…
Chellangala…
Singangala…
Chellangala…
CSK Singangala…
CSK chellangala…
CSK Hey…
CSK Hey…
CSK Hey…
Kalliju pesa sound saroja…
All rounder Annathey jadeja…
Du Plessis, Sam curren, Tagore…
Bengaluru-Mumbai ellam oodiru…
Ading Ootra…
Sachin, Dravid, Sehwag ellam uncle’s uh…
Corona kumaru mattum ennum single uh…
IPL Gayle, Russel, Rahul uh…
Corona kumaru director Gokul uh…
CSK Singangala…
CSK chellangala…
CSK Singangala…
CSK chellangala…
Singangala…
Chellangala…
Singangala…
Chellangala…
CSK Singangala…
CSK chellangala…
CSK Singangala…
CSK chellangala…
END…..
Song Details:
கொரோனா குமார் 25 செப்டம்பர் 2021 துவங்க உள்ள நிலையில் CSK Singangala என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை ரெளத்திரம் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான கோகுல் இயக்குகிறார்.Vell’s Film International மூலம் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்.மேலும் இப்படித்தின் கதாநாயகனாக சிம்பு நடிக்க உள்ளார்…
Chennai super King 😍😍😍
CSK will Won The Cup
CSK Will Won The Final
CSK