Thani Oruvan (தனி ஒருவன்)

Dheemai Dhaan Vellum Song Lyrics in Tamil/English – Thani Oruvan – A2Z Tamil Song Lyrics

Dheemai Dhaan Vellum Song Lyrics:

Dheemai Dhaan Vellum video song

Song Cast:

MovieThani Oruvan
Song TitleDheemai Dhaan Vellum
Singer’sArvind swami, Hiphop Tamizha Aadhi
LyricistHiphop Tamizha Aadhi
MusicHiphop Tamizha Aadhi
Year2015

Dheemai Dhaan Vellum Song Lyrics in Tamil/English:

நல்லவனுக்கு நல்லது செய்யுறதுல…
வெறும் ஆசை தான் இருக்கும்…
கெட்டவனுக்கு கெட்டது செய்யுறதுல…
பேராசை இருக்கும்…
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல…
ஜெயிக்குறது பேராசை தான்…
தீமை தான் வெல்லும்…
என நினைத்தாலும்…
தீமை தான் வெல்லும்…
எவன் தடுத்தாலும்…
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்…
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்…
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்…
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்…
வெளிச்சத்துல இருக்குறவந்தாண்டா…
இருட்ட பாத்து பயப்படனும்…
நா இருட்லயே வாழ்ரவன்…
Iam not bad…
எவனா இருந்தால் என்ன…
எமனா இருந்தால் என்ன…
சிவனா இருந்தாலும்…
உனக்கு சமமாய் அமைவேன் நான்…
பணமாய் இருந்தால் என்ன…
நீ பிணமாய் இருந்தால் என்ன…
நான் உயிரோடிருந்திடவே…
எமனை உயிராய் உண்பேன் நான்…
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்…
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்…
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்…
மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்…
உண்மை ஜெயிக்க தாண்டா…
ஆதாரம் தேவ…
பொய் ஜெயிக்க குழப்பமே போதும்…
சூதாய் இருந்தால் என்ன…
அது தீயாய் இருந்தால் என்ன…
யாராய் இருந்தாலும்…
எனக்கு தோதாய் அமைந்திடுமே…
பூலோகம் அதை வென்று…
அகல பாதாளம் வரை சென்று…
கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்…
The Name is Sidharth abhimanyu…

முடிவு…..

Nallavanukku nalladhu seiradhula…
Verum aasai thaan erukkum…
Kettavanukku kettadhu seiradhula…
Perasai erukkum…
Ennaikkum aasaikkum perasaikkum nadakkura porla…
Jeikkuradhu perasai dhaan…
Theemai dhaan vellum…
Ena ninaithalum…
Theemai dhaan vellum…
Evan thaduthalum…
Manitha uruvathil alainthidum mirugam naan…
Manitha mirugangalukkoru kadavul naan…
Manitha uruvathil alainthidum mirugam naan…
Manitha mirugangalukkoru kadavul naan…
Velichathula erukkavanthanda erutta paathu payappadanum…
Naa erutlaye vaazhravan…
Iam not bad…
Evana erundhal enna…
Emana erundhal enna…
Sivanaa erundhalum…
Unakku samamaai amaiven naan…
Panamaai erundhaal enna…
Naan uyirodirinthidavey…
Emanai uyirai unben naan…
Manitha uruvathil alainthidum mirugam naan…
Manitha mirugangalukkoru kadavul naan…
Manitha uruvathil alainthidum mirugam naan…
Manitha mirugangalukkoru kadavul naan…
Unmai jeikka thaanda aadharam thevai…
Poi jeikka kulappamey podhum…
Soothaai erundhal enna…
Adhu theeyaai erunthaal enna…
Yaarai erundhalum…
Enakku thothai amainthidumey…
Poologam adhai ventru…
Adhala paathalam varai sentru…
Koolakalamaaga endhan aatchi purindhiduven…
The Name is Sidharth abhimanyu…

Trending Now  Engeyo Paartha Mayakkam Lyrics in Tamil/English | Yaaradi Nee Mohini

END…..

Note:

தனி ஒருவன் என்பது மோகன் ராஜா இயக்கிய மோகன் ராஜா மற்றும் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரால் எழுதப்பட்ட 2015 இந்திய தமிழ் மொழி அதிரடி திரில்லர் படம். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் ஸ்டுடியோவின் கீழ் கல்பதி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ் மற்றும் எஸ்.சுரேஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கணேஷ் வெங்கடராமன், ஹரிஷ் உத்தமான், நாசர், தம்பி ராமையா, முக்தா கோட்சே, மற்றவர்கள் துணை வேடங்களில் நடிக்த்துள்ளனர்.

Story:

சித்தார்த் அபிமன்யு ஒரு பணக்கார மற்றும் சக்திவாய்ந்த விஞ்ஞானி, பணத்திற்காக பல மருத்துவ முறைகேடுகளை செய்கிறார். எனவே, கடமைப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான மித்ரான் அவரின் உண்மை முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தி நீதிக்கு கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
%d