Coffee (2022)

Dhinamum Poluthu Song Lyrics | Coffee Movie (2022)

Dhinamum Poluthu Song Lyrics:

Song Details:

MovieCoffee
SongDhinamum Poluthu
Starring Ineya, Rahul Dev, Mugdha godse
SingerG.v.Prakash kumar
LyricistMohan Rajan
Music Director Gersan
DirectorSai Krishna
Release 2022

Movie Image:

Coffee movie, Coffee Tamil movie download, coffee

Dhinamum Poluthu Song Lyrics:

ஆண் :

தினமும் பொழுது விடிய விடிய..‌.விடிய விடிய

கனவும் கடனும் நிறைய நிறைய…நிறைய நிறைய

ஆண் :

அகமும் புறமும் அறைய அறைய…அறைய அறைய

இதயம் இடிந்து உடைய உடைய…உடைய உடைய

ஆண் :

ஏ! நாலு பேர நெனச்சி நெனச்சி

வாழ்க்கபூறா தவிச்சி தவிச்சி

உறவுக்காக நடிச்சி நடிச்சி

விருப்பம் யாவும் தொலச்சி தொலச்சி

ஆண் :

நாங்க வாழுறோமே மிடில் கிளாஸா

அத நெனக்கிறீங்க ரொம்ப லேசா

ஆண் :

நட்டாத்துல நடுத்தரம் தான்

கேட்கமாட்டாங்க ஒருத்தரும் தான்

நட்டாத்துல நடுத்தரம் தான்

கேட்கமாட்டாங்க ஒருத்தரும் தான்

ஆண் :

அடிமையில்ல நாங்க அரசனில்ல

அட எப்பவுமே யாருக்குமே பயந்ததுயில்ல

ஆண் :

ஏழையில்ல ஒரு கோழை இல்ல

எங்க பாசத்துக்கு முன்ன எதும் ஒசந்ததுயில்ல

ஆண் :

காசு பணம் சேர்த்து விட நாடுவிட்டு நாடு போவோம்

கற்பு மானம் ரெண்டுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்து போவோம்

ஆண் :

இன்னும் கதை இருக்கு நீ கேளுடா நீ கேளுடா…நீ கேளுடா

சொன்னதெல்லாம் கொஞ்சூண்டுடா

ஆண் :

குடும்ப பாரம் கணக்க கணக்க

வேலவேண்டி தவிக்க தவிக்க

தெருவில் நாங்க நடக்க நடக்க

காமபார்வ நெருக்க நெருக்க

கஷ்டம் கவலை நசுக்க நசுக்க

நேர்மை நெஞ்சில் துணிவை கொடுக்க

ஆண் :

சூழ்நிலய பயன்படுத்தி கற்பை வாங்கும் ஒரு கூட்டம்

ஆண் பெண் பேதமின்றி செய்யும் இங்கே துரோகம் இன்று

ஆண் :

போதை ஏற்றி பாதை மாற்றி

தவறை எல்லாம் நியாயம் ஆக்கி

பயத்தை காட்டி பணத்த ஊட்டி

வறுமையத்தான் வாய்ப்பாக்கி

ஆண் :

நட்டாத்துல நடுத்தரம்தான்

கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்

நட்டாத்துல நடுத்தரம்தான்

கேட்கமாட்டாங்க ஒருத்தரும்தான்

ஆண் :

அடிமையில்ல நாங்க அரசனில்ல

அட எப்பவுமே யாருக்குமே பயந்ததுயில்ல

ஆண் :

ஏழையில்ல ஒரு கோழை இல்ல

எங்க பாசத்துக்கு முன்ன எதும் ஒசந்ததுயில்ல

ஆண் :

காசு பணம் சேர்த்து விட நாடுவிட்டு நாடு போவோம்

கற்பு மானம் ரெண்டுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்து போவோம்

ஆண் :

இன்னும் கதை இருக்கு நீ கேளுடா…நீ கேளுடா

சொன்னதெல்லாம் கொஞ்சூண்டுடா

ஆண் :

கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு மிருகம் கூடி அலையுதே

Trending Now  Two Two Two Song Lyrics | Kaathuvaakula Rendu Kaadhal (2022)

எங்க வறுமைக்கோட்டு கீழ தள்ளி கோட்டை கட்டி வாழுதே

ஆண் :

வெள்ளை வேட்டி கட்டகிட்டு

வெளியில் வேஷம் போடாதே

சட்டத்தெல்லாம் சட்டைப்பையில் வச்சிக்கிட்டு ஆடாதே

ஆண் :

குனிய குனிய அடிக்கும் கூட்டம்

நிமிர்ந்து நின்னா எடுக்கும் ஓட்டம்

ஆண் :

வறுமையால எதுக்கு வாட்டம்

திறமை நம்மை எடுத்துக்காட்டும்

ஆண் :

தடையை உடைக்க தவறை அழிக்க

தீயாய் நாமும் தலையை உசத்த

ஆண் :

தோக்காது நடுத்தரம் தான்

நின்னு போராடி ஜெயிச்சிடதான்…யே… ..

Male :

Dhinamum pozhuthu Vidiya vidiya…vidiya vidiya

Kanavum kadanum Niraiya niraiya…niraiya niraiya

Male :

Agamum puramum Araiya araiya…araiya araiya

Idhayam idindhu Udaiya udaiya…udaiya udaiya

Male :

Naalu pera nenachi nenachi

Vazukaipura thavichi thavichi

Uravukkaga nadichi nadichi

Viruppam yaavum tholachi tholachi

Male :

Nanga vazhuromae middle classa

Adha nenaikiringa romba lesa

Male :

Nattathula naduthramthan

Ketkamaatanga orutharumthan

Nattatula naduthramthan

Ketkamaatanga orutharumthan

Male :

Adimai illa Nanga arasanilla

Ada eppavumae Yarukkumae bayanthathilla Male :

Ezhai illa

Oru kozhai illa

Enga pasathukku munna

Edhum osandhadhilla

Male :

Kasu paanam seruthu vida

Naduvittu nadu povom

Karpu manam Rendukkum kattuppattu Vaznthu povom

Male :

Innum kadhai irukku

Nee keluda nee keluda

Sonnathulaam konjunduda

Male :

Kudumba bharam Ganakka ganakka

Velaivendi Thavikka thavikka

Theruvil nanga Nadkka nadakka

Kamaparva Nerukka nerukka

Kastam kavalai Nasukka nasukka

Nermai nenjil Thunivai kodukka

Male :

Suzhnilaiya payanpaduthi

Karpai vangum oru kootam

Aan pen bedhamindrim

Seiyum ingae dhrogam indru

Male :

Bodhai yetri paadhai mattri

Thavarai ellaam nyayam aaki

Bayathai kaati panathai ootti

Varumaiyathan vaippaakki

Male :

Nattathula naduthramthan

Ketkamaatanga orutharumthan

Nattatula naduthramthan

Ketkamaatanga orutharumthan

Male :

Adimai illa

Nanga arasanilla

Ada eppavumae

Yarukkumae bayanthathilla

Male :

Ezhai illa

Oru kozhai illa

Enga pasathukku munna

Edhum osandhadhilla

Male :

Kasu paanam seruthu vida

Naduvittu nadu povom

Karpu manam

Rendukkum kattuppattu Vaznthu povom

Male :

Innum kadhai irukku

Nee keluda nee keluda

Trending Now  Life of Pazham (Kannaala Kadhai Pesa Neeyum) Song Lyrics | Thiruchitrambalam (2022)

Sonnathulaam konjunduda

Male :

Kottu suttu pottukkittu

Mirugam kudi alaiyuthae

Engala varumaikottu kizha thali

Kottai katti vazhuthae

Male :

Vellai vetti kattkittu

Veliyil veshampodathae

Sattathellam sattaipaiyil

Vachikkittu adathae

Male :

Kuniya kuniya Adikkum koottam

Nimirndhu ninna Edukkum ottam

Male :

Varumaiyala edhukku vattam

Thiramai naamai eduthukkattum

Male :

Thadaiyai udaikka Thavarai azhikka

Theeyaai namum Thalayai usatha

Male :

Thokkadhu nadutharamthan

Ninnu poradi jeyichidamthan…ye…