Pithamagan (பிதாமகன்)

Elangaathu Veesudhey Song Lyrics | Pithamagan | A2Z Tamil Song Lyrics

Elangaathu Veesudhey Song Lyrics:

Elangaathu Veesudhey Video Song

Song Cast:

MoviePithamagan
SongElangaathu Veesudhey
StarringSuriya, Vikram, Laila
Singer’sShreya Ghoshal & Sriram Parthasarathy
LyricistVaali
MusicIlayaraja
ReleaseOctober 2003

Movie Image:

Elangaathu Veesudhey Song Lyrics, Pithamagan

Elangaathu Veesudhey Song Lyrics in Tamil/English:

இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழுச்சு கேக்குதே…
கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெறிக்குதே…
புள்வெளி பாதை விரிக்குதே…
வானவில் 🌈 குடையும் பிடிக்குதே…
புள்வெளி பாதை விரிக்குதே…
வானவில் 🌈 குடையும் பிடிக்குதே…
மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
புதிய தாளம் போட்டு…
உடல் காத்தில் மிதக்குதே…
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழுச்சு கேக்குதே…
பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்…
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல…
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு…
அள்ளி அள்ளி தந்து உறவாடும்…
அன்னமடி இந்த நிலம் போல…
சிலருக்குத் தான் மனசு இருக்கு…
உலகம் அதில் நிலைச்சு இருக்கு…
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல…
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல…
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே…
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல…
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழுச்சு கேக்குதே…
ஓ… மனசுல என்ன ஆகாயம்…
தினம் தினம் அது புதிர் போடும்…
ரகசியத்தை யாரு அறிஞ்சா…
அதிசயத்தை யாரு புரிஞ்சா…
விதை விதைக்கிற கை ✋ தானே…
மலர் பறிக்குது தினம்தோறும்…
மலர் தொடுக்க நாரு எடுத்து…
யார் தொடுத்தா மாலையாச்சு…
ஆலம் விழுதிலே ஊஞ்சல்…
ஆடும் கிளி எல்லாம்…
மூடும் சிறகிலே மெல்ல…
பேசும் கதை எல்லாம்…
தாலாட்டு கேட்டிடாமலே…
தாயின் மடியைத் தேடி ஓடும் மலைநதி போல…
கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெறிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் பிடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் பிடிக்குதே…
மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
புதிய தாளம் போட்டு…
உடல் காத்தில் மிதக்குதே…

Trending Now  Unnai thane song lyrics | Nallavanukku Nallavan

முடிவு…..

Elangaathu Veesudhey…
Isai pola pesuthey…
Elangaathu Veesudhey…
Isai pola pesuthey…
Valaiyatha moongilil…
Raagam valanchu oduthey…
Megam mozhuchu kekkuthey…
Karumparai manasula…
Mayil thogai virikkuthey…
Mazhaicharal therikkuthey…
Pulveli padhai virikkuthey…
Vaanavil kudaiyum pidikkuthey…
Pulveli padhai virikkuthey…
Vaanavil kudaiyum pidikkuthey…
Maniyin oosai kettu…
Manakkathavu thirakkudhey…
Pudhiya thaalam pottu…
Udal kaathil mithakkuthey…
Elangaathu Veesudhey…
Isai pola pesuthey…
Valaiyatha moongilil…
Raagam valanchu oduthey…
Megam mozhuchu kekkuthey…
Pinnip pinnich chinna ezhaiyodum…
Nenjai allum vanna thuni pola…
Onnukkonnu thaan enanchu erukku…
Uravu ellam amanchu erukku…
Alli alli thandhu uravadum…
Annamadi endha nilam pola…
Silarukku thaan manasu erukku…
Ulagam athil nilachu erukku…
Nethu thanimayila pochu…
Yaarum thunai ella…
Yaaro vazhithunaikku vandha edhum enai ella…
Ulagathil edhuvum thanichu ellaye…
Kulalil raagam malaril vaasam sernthathu pola…
Elangaathu Veesudhey…
Isai pola pesuthey…
Valaiyatha moongilil…
Raagam valanchu oduthey…
Megam mozhuchu kekkuthey…
Ooo… Manasula enna aagayam…
Dhinam dhinam adhu pudhir podum…
Ragasiyatha yaaru arincha…
Adhisayathai yaaru purincha…
Vithai vithaikira kai thaane…
Malar parikkuthu dhinamdhorum…
Malar thodukka naaru eduthu…
Yaar thodutha maalaiyaachu…
Aalam vizhuthiley oonchal…
Aadum kili yellam…
Moodum sirakiley mella…
Pesum kadhai ellam…
Thaalattu kettitamaley…
Thaayin madiya thedi oodum…
Malainadhi pola…
Karumparai manasula…
Mayil thogai virikkuthey…
Malaicharal therikkuthey…
Pulveli padhai virikkuthey..
Vaanavil kudaiyum pidikkuthey…
Pulveli padhai virikkuthey..
Vaanavil kudaiyum pidikkuthey…
Maniyin oosai kettu…
Manakkathavu thirakkudhey…
Pudhiya thaalam pottu…
Udal kaathil mithakkuthey…

END…..

Movie Details:

பிதாமகன் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படம்.இயக்குநர் பாலா எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம், சூர்யா, சங்கீதா மற்றும் லைலா ஆகியோர் நடித்துள்ளனர். வி.ஏ.துரை தயாரித்த இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, பாடல் வரிகள், பழனி பாரதி மற்றும் நா. முத்துக்குமார், நடனத்திற்கு பிருந்தா, எடிட்டிங் சுரேஷ் அர்ஸ், சண்டை காட்சிகள் சண்டை சிவா மற்றும் கலை இயக்கம் ஏ.சி.பிள்ளை ஆகியோர் பணியாற்றி உள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.