Ellapugazhum Oruvan Oruvanukke Song Lyrics in Tamil/English – Azhagiya tamil magan
Ellapugazhum Oruvan Oruvanukkey Song Lyrics:
Song Cast:
Movie | Azhagiya tamil magan |
Song Title | Ellapugazhum Oruvan oruvanukkey |
Singer | A.R.Rahman |
Lyricist | Vaali |
Music | A.R.Rahman |
Year | 2007 |
Ellapugazhum Oruvan oruvanukkey song lyrics in Tamil/English:
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
நீ நதிபோலே ஓடி கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
நீ நதிபோலே ஓடி கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஓ ஹே தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் தல தளபதி தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே நீ தானே
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
நீ நதிபோலே ஓடி கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா…
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே
நீ இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ விட்டு செல்
ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்
தல தளபதி தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
நீ நதிபோலே ஓடி கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை
கடல் போல், மலை போல், காற்றை போல், பூமி போல் நீ பெருமை சேரடா
பிறந்தோம், இறந்தோம், சென்றோம்
என்ற வாழ்வை தூக்கி போடடா
மாணவன் மனது வைத்தால்
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
நீ நதிபோலே ஓடி கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
நீ நதிபோலே ஓடி கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஓ ஓ ஓ தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும்
தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்
தல தளபதி நீ தான் நீ தான்
அன்பு தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீ தானே
மாணவன் மனது வைத்தால்
முடிவு…..
Munnal Munnal Munnal Munnal vaada
Unnal mudiyum unnal mudiyum thozha
Munnal Munnal Munnal Munnal vaada
Unnal mudiyum unnal mudiyum unnal
Ella pugazhum Eraivan oruvanukkey
Nee nadhipole oodi kondiru
Endha vervaikkum vetrigal ver vaikkumey
Unnai ulladhil oor vaikkumey
Ella pugazhum Eraivan oruvanukkey
Nee nadipole odi kondiru
Endha vervaikkum vetrigal ver vaikkumey
Unnai ulladhil oor vaikkumey
Oh oh hey thozha munnal vaada
Unnal mudiyum
Thala thalapathi thalapathi nee thaan nee thaan
Anbu thalaiva
Vettri namakkey
Azhagiya Tamil magan needhaney needhaney
Ella pugazhum Eraivan oruvanukkey
Nee nadhipole oodi kondiru
Endha vervaikkum vetrigal ver vaikkumey
Unnai ulladhil oor vaikkumey
Munnal Munnal Munnal Munnal vaada
Unnal mudiyum unnal mudiyum thozha
Naalai naalai naalai eentru endrai elakkathey
Nee entrai elakkadhey
Nee entrai elakkadhey
Entrai vidhaithal naalai mulaikkum
Adhai nee marakkathey
Nee adhai nee marakkathey
Nee adhai nee marakkathey
Netru nadandha kaayathai enni niyaayathai vidalama
Niyayam kaayam aveney arivaan
Avanidam adhai nee vittu sel
Hey thozha munnal vaada
Unnal mudiyum
Thala thalapathi thalapathi nee thaan nee thaan
Anbu thalaiva Vettri namakkey
Azhakiya Tamil magan needhaney
Ella pugazhum Eraivan oruvanukkey
Nee nadhipole oodi kondiru
Endha vervaikkum vetrigal ver vaikkumey
Unnai ulladhil oor vaikkumey
Ella pugazhum Eraivan oruvanukkey
Nee nadhipole oodi kondiru
Endha vervaikkum vetrigal ver vaikkumey
Unnai ulladhil oor vaikkumey
Oh oh oh oh thozha munnal vaada
Unnal mudiyum
Unnal mudiyum
Thozha munnal vaada
Unnal mudiyum
Thala thalapathi thalapathi nee thaan nee thaan
Anbu thalaiva Vettri namakkey
Azhakiya Tamil magan needhaney
Maanavan manadhil vaithaal
END…..
Note:
அழகிய தமிழ் மகன் என்பது பாரதனால் எழுதி இயக்கப்பட்ட 2007 தமிழ் மொழி அதிரடி திரில்லர் படம், எஸ். கே. ஜீவா எழுதியது மற்றும் ஸ்வர்காச்சித்ரா அப்பச்சன் தயாரித்தது. இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஸ்ரியா சரண், நமீதா, என்.சந்தனம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். கே.பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு மற்றும் அந்தோனியின் எடிட்டிங் மூலம், படத்தின் ஸ்கோர் மற்றும் ஒலிப்பதிவு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்