Song Title | Chella Kuttiye |
Lyrics | Pearly Maaney |
Music | Jecin George |
Director | Sharath Davis |
Released | 24/07/2020 |
யார் இவளோ…கண் தேடியதோ…காத்திருந்த என் காதலியோ…
கண்களுக்குள் தென்றல் இதோ…பார்த்ததுமே மின்சாரமிதோ…
என் செல்லக்குட்டியே…என் கண்ணின் மணியே…நீ காட்டும் கோபம் காதல் என்று
உன்னை கட்டி அழைக்க ஒரு முத்தம் கொடுக்க என் நெஞ்சம் தவிக்க
கண்களில் மொளனம் வார்த்தையில் தாபம் தேவையா கண்ணே இந்த கோபம்
மூச்சினில் வேகம் பேச்சினில் பாரம் தாங்குமா கண்ணே நானும் பாவம்
என் காதலை நீயும் தீண்டாமல் தீண்டி விட்டாய்…நானும் லாக்-டவுன் ஆனேனே நீ அழுதாள் அந்த மேகங்கள் கீழே வரும் உன் கண்கள் துடைக்கும்
என் செல்லக்குட்டியே…என் கண்ணின் மணியே…நீ காட்டும் கோபம்காதல் என்று
உன்னை கட்டி அழைக்க ஒரு முத்தம் கொடுக்க என் நெஞ்சம் தவிக்க………………………
Yaar Evalo…Kan Theyriyatho…Kaathiruntha En Kaathaliyo…
Kankalukkul Thentral Etho Paarthathumey Mensarametho
En Chella Kuttiye En Kannin Maniyea Nee kaattum kopam Kadhal entru
Unnai katti Azhaika Oru mutham kodukka En nenjam thavikka
Music………………………………………….
Kankalil mounam Vaarthayil thaapam Thevayaakanney entha kopam
Moochinil vegam Peachinil thapam Thaanguma kanney Naanum pavan
En kadhali neeyum theendamal theendi vittay…Nanum lock-down aaney Nee Azhuthal Antha megangal keeley varum Un kankal thudaikkum
En Chella Kuttiye En Kannin Maniyea Nee kaattum kopam Kadhal entru
Unnai katti AzhaikaOru mutham kodukka En nenjam thavikka………………………………