என் இனிய தனிமையே | En Iniya thanimaye song lyrics:
Teddy Movie Cast:
Movie | Teddy |
Song Title | En Iniya thanimaye |
Singer | Sid sriram |
Lyric | Madhan karky |
Music | D.Imman |
En Iniya thanimaye song lyrics in Tamil/English:
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
புதிதான அதிகாலையோ…
புகை சூழும் நெடுஞ்சாலையோ…
உன்னோடு நான் நடந்தால்…
எல்லாம் பேரழகு…
மழை வீழும் இள மாலையோ…
இசை இல்லா இடை வேளையோ…
என்னோடு நீ நடந்தால்…
இன்பம் என் உலகு…
உன்னோடு மட்டும் தான்…
என் நேரம் எனது…
உன்னோடு மட்டும் தான்…
மெய் பேசும் மனது…
மனிதனின் மொழி கேட்டு…கேட்டு…
இதயம் பழுதாய்…
உனதனிமையில் தானே…ஆனேன்…
முழு முழுதாய்…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
அலை மோதும் கரை மீதிலோ…
மணல் பாதம் சுடும் போதிலோ…
உன்னோடு நான் நடந்தால்…
மண்ணே பூச்சிறகு…
கரைகின்ற அடி வானமோ…
குறையாத பெருந்தூரமோ…
என்னோடு நீ நடந்தால்…
இன்பம் என் உலகு…
என் தாயின் கருவில்…
என்னோடு பிறந்தாய்…
என் வாழ்வின் முடிவில்…
என்னோடு இருப்பாய்…
உறவுகள் வந்து சேரும் நீங்கும்…
நீ தான் நிலையாய்…
அதற்கு உனக்கொரு நன்றி சொன்னேன்…
முதல் முறையாய்…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
இதுவரை கற்கா கலைகள் எல்லாம்…
உன்னுடன் கற்கும் வேளையிலே…
என்னுயிர் தோழி நீ யென்பேன்…
நீ யென்பேன்…
இதுவரை காணா காட்சிகளை…
உன்னுடன் காணும் வேளையிலே…
எந்தன் காதல் நீ யென்பேன்…
நீ யென்பேன்…
ஒரு சிலர் என்னை நெருங்க…
என்னிடம் பேச தொடங்க…
சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய்…
கவலைகள் என்னை வருத்த…
உன்னிடம் என்னை துரத்த…
உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்…
என்னை துயிலென அனைத்திடு தனிமையே…
என் கனவிழும் தொடர்ந்திடு தனிமையே…
கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே…
தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
END…..
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
Puthithaana athikalayo…
Pugai soolum nedunchalayo…
Unnodu naan nadanthal…
Ellam perazhagu…
Mazhai veelum ela maalayo…
Esai ella edaivelayo…
Ennodu nee nadanthal…
Enpam en ulagu…
Unnodu mattum thaan…
En neram enadhu…
Unnodu mattum thaan…
Mei pesum manadhu…
Manidhanin mozhi k ttu…k ttu…
Edhayam pazhuthai…
Unathamaithiyil thaaney…aanen…
Muzhu muzhuthai…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
Azhai modhum karai meedhilo…
Manal paadham sudum podhilo…
Unnodu naan nadanthal…
Manne poochiragu…
Karaikintra adi vaanamo…
Kuraiyatha perundhuramo…
Ennodu nee nadanthal…
Inpam en ulagu…
En thaayin karuvil…
Ennodu pirandhai…
En vaalvin mudivil…
Ennodu eruppaai…
Uravugal vandhu serum neengum…
Nee thaan nilayay…
Atharku unakkoru nantri sonnen…
Mudhal muraiyay…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
Edhuvarai karkaa kalaikal ellam…
Unnudan karkum velayile…
Ennuyir thozhi nee yenben…
Nee yenben…
Edhuvarai kaana katchikalai…
Unndan kaanum velayiley…
Endhan kadhal neeyenben…
Nee yenben…
Oru silar ennai nerunga…
Ennidam pesa thodanga…
Siru oodal kondu neengi pokindrai…
Kavalaigal ennai varutha…
Unnidam ennai thuratha…
Un madiyai thandhu thaayai aakindrai…
Ennai thuyilena anaithidu thanimayea…
En kanavilum thodarnthidu thanimaye…
Kan vizhikkayil erundhidu thanimaye…
Thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
En Iniya thanimaye…
END…..
Note:
Teddy is a 2021 Indian Tamil-language action thriller film written and directed by Shakti Soundar Rajan.