Andhagan (2022)

En kadhalum ennagutho song lyrics | Andhagan (2022)

En kadhalum ennagutho song lyrics:

En kadhalum ennagutho song lyrics

Song Details:

MovieAndhagan
SongEn kadhalum ennagutho
StarringPrashanth, Simran, Priya Anand
SingerSid Sriram
LyricistVivek
Music DirectorSanthosh Narayanan
DirectorThiagarajan
Release2022

Movie Image:

En kadhalum ennagutho song lyrics (Tamil):

ஓ ஓ ஓ ஓஓ….

என் காதலும் என்னாகுதோ தேடி

என்னோட நீ இல்லாமலே போடி

சொல்லாமலே என் ஆசைகள் கோடி

கண்ணீர் துளி கண்மீருதே

எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி

உன் நியாபகம் உண்டாக்குதே பாவி

உன்னோட நான் கைகோர்த்தேனே

நீ வீசிடும் கை பொம்மையா நானே

என் உயிரே.என் கனவே என் உயிரே

நா என்ன செய்வேனோ

காயங்கள் போகாதே

யார் வந்து சொன்னாலும்

என் நெஞ்சு கேக்காதே…ஓஹோ

எப்போதுமே உன் மூச்சுனு நின்னே

நீதானடி நீதானடி சொன்ன

ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னே

போதும் என்றே போனாயடி

உன்னோட நான் கண்ணாடி ஆ வந்தேன்

சந்தோசமா முன்னாடி நீ நின்ன

என் மேல் விழும் உன் பின்பமே

சொந்தம் என்ற முத்தால் அடி நானே

என் கனவே என் கதயே என் கனவே

நா என்ன செய்வேனோ

காயங்கள் போகாதே

யார் வந்து சொன்னாலும்

என் நெஞ்சு கேக்காதே

கல்லான இதயமா கண்டாலே உடையுமா

நம்ம சேந்து காதலிச்ச

வழி பூவெல்லாம் உன்ன உருவாக்குமா

ஓ…ஆகாய நான் என்ன செய்வேனோ

விண்மீனும் காயங்கள் போகாதே

கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்

கைசேரும் என் நெஞ்சு கேக்காதே

ஓஹோ.. ஓஹோ

En kadhalum ennagutho song lyrics (English):

Ohh oohh oh ooo…

En kadhalum ennagutho thedi

Ennoda nee illamale podi

Sollamale en asaigal kodi

Kanneer thuli kanmeerudhe

Engo oru pullanguzhal aadi

Un niyabagam undakkudhe paavi

Unnodu naan kai korthene

Nee veesidum kai bommaya naane

En uyire…

en kanave en uyire. Naa enna seiveno

Kayangal pogadhe

Yaar vandhu sonnalum

En nenju kekkadhe oohh

Eppodhumey un moochunu ninne

Needhanadi needhanadi sonna

Aana ippa naan mattum dhan ninne

Podhum endre ponayadi

Unnoda naan kannadi ah vandhen

Trending Now  Enjoy enjami song lyrics | என்ஜாயி என்சாமி | A2z Tamil Song Lyrics

Sandhoshama munnadi nee ninna

En mel vizhum un binbame

Sondham endra muththal adi naane

En kanave en kadhaye en kanave

Naa enna seiveno

Kayangal pogadhe

Yaar vandhu sonnalum

En nenju kekkadhe

Kallana idhayama kandale udayuma

Namma sendhu kadhalicha

Vazhi poovellam unna uravakkuma…

oo…..

Aaghaya nan enna seiveno

Vinmeenum kayangal pogadhe

Kanneeril yaar vandhu sonnalum

Kaiserum en nenju kekkadhe. ohh.. Ohh