Enakena Erkanave Song Lyrics:
Song Cast:
Movie | Parthen Rasithen |
Song | Enakena Erkanave |
Singer’s | Harini & Unnikrishnan |
Lyricist | Vairamuthu |
Music | Ramani bharathwaj |
Director | Saran |
Starring | Prashanth, laila |
Release | August 2000 |
Enakena Erkanave Song Lyrics in Tamil/English:
எனக்கென ஏற்கனவே…
பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி…
இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள்…
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே…
ஏதேதோ செய்கிறதே…
என்னுள்ளே என்னுள்ளே…
ஏதேதோ செய்கிறதே…
அது ஏன்னென்று…
அறியேனடி…
என்னுள்ளே என்னுள்ளே…
ஏதேதோ செய்கிறதே…
அது ஏன்னென்று…
அறியேனடி…
ஓர பார்வை பார்க்கும் போது…
உயிரில் பாதி இல்லை…
மீதி பார்வை பார்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உரிமை…
உனக்கே உனக்கே…
உயிரே உயிரே உடம்பில்…
சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன்…
அதை இன்று தான்…
கண்டுபிடித்தேன்…
கண்ணே உன்னை காட்டியதால்…
என் கண்ணே சிறந்ததடி…
உன் கண்களை கண்டதும்…
இன்னொரு கிரகம்…
கண்முன் பிறந்ததடி…
காதல் என்ற ஒற்றை நூல் தான்…
கனவுகள் தொடுக்கின்றது…
காதல் என்ற ஒற்றை நூல் தான்…
கனவுகள் தொடுக்கின்றது…
அது காலத்தை தட்டுகின்றது…
என் மனம் என்னும் கோப்பையில்…
இன்று உன் உயிர் நிறைகின்றது…
என் மனம் என்னும் கோப்பையில்…
இன்று உன் உயிர் நிறைகின்றது…
எனக்கென ஏற்கனவே…
பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி…
இழுத்தவள் இவளோ…
என்னுள்ளே என்னுள்ளே…
ஏதேதோ செய்கிறதே…
அது ஏன்னென்று…
அறியேனடி…
மார்பிற்கு திரையிட்டு…
மறைக்கும் பெண்ணே…
மனசையும் மறைக்காதே…
என் வயதையும் வதைக்காதே…
புல்வெளி கூட…
பனித்துளி என்னும்…
வார்த்தை பேசுமடி…
என் புன்னகையாலே…
ஒரு மொழி சொன்னால்…
காதல் வாழுமடி…
வார்த்தை என்னை…
கை விடும் போது…
மொளனம் பேசுகிறேன்…
என் கண்ணீர் பேசுகிறேன்…
எல்லா மொழிக்கும்…
கண்ணீர் புரியும்…
உனக்கேன் புரியவில்லை…
எல்லா மொழிக்கும்…
கண்ணீர் புரியும்…
உனக்கேன் புரியவில்லை…
எனக்கென ஏற்கனவே…
பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி…
இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள்…
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே…
ஏதேதோ செய்கிறதே…
என்னுள்ளே என்னுள்ளே…
ஏதேதோ செய்கிறதே…
அது ஏன்னென்று…
அறியேனடி…
ஓர பார்வை பார்க்கும் போது…
உயிரில் பாதி இல்லை…
மீதி பார்வை பார்க்கும் துணிவு…
பேதை நெஞ்சில் இல்லை…
எனது உயிரை குடிக்கும் உரிமை…
உனக்கே உனக்கே…
முடிவு…..
Enakena erkanave…
Piranthaval evalo…
Edhayathai kayiru katti…Ezhuthaval evalo…
Oli sinthum eru kangal…
Uyir vaangum siru edhalgal…
Ennulle ennulle…
Edhedho seikirathey…
Ennulle ennulle…
Edhedho seikirathey…
Adhu enentru…
Ariyenadi…
Ennulle ennulle…
Edhedho seikirathey…
Adhu enentru…
Ariyenadi…
Ora paarvai paarkkum podhu…
Uyiril paadhi ellai…
Meedhi paarvai paarkkum thunivu…
Pedhai nenjil ellai…
Enadhu uyirai kudikkum urimai…
Unakkey unakkey…
Uyire uyire udampil…
Siranthathu edhuventru thavithirundhen…
Athai entru thaan…
Kadupidithen…
Kanne unnai kaattiyathal…
En kanne siranthathadi…
Un kangalai kandathum…
Ennoru kiragam…
Kanmun piranthathadi…
Kadhal entra otrai noolthaan…
Kanavugal thodukintradhu…
Kadhal entra otrai noolthaan…
Kanavugal thodukintradhu…
adhu kaalathai thattukintrathu…
En manam ennum koppayil…
Entru un uyir niraikintradhu…
En manam ennum koppayil…
Entru un uyir niraikintradhu…
Enakena erkanave…
Piranthaval evalo…
Edhayathai kayiru katti…
Ezhuthaval evalo…
Ennulle ennulle…
Edhedho seikirathey…
Adhu enentru…
Ariyenadi…
Maarpirku thirayittu…
Maraikkum penne…
Manasaiyum maraikkathey…
En vayathayum vathaikkathey…
Pulveli kooda…
Panithuli ennum…
Vaarthai pesumadi…
En punnagaiyale…
Oru mozhi sonnal…
Kadhal vazhumadi…
Vaarthai ennai…
Kai vidum podhu…
Mounam pesukiren…
En kanneer pesukirean…
Ella mozhikkum…
Kanneer puriyum…
Unakken puriyavillai…
Ella mozhikkum…
Kanneer puriyum…
Unakken puriyavillai…
Enakena erkanave…
Piranthaval evalo…
Edhayathai kayiru katti…
Ezhuthaval evalo…
Oli sinthum eru kangal…
Uyir vaangum siru edhalgal…
Ennulle ennulle…
Edhedho seikirathey…
Ennulle ennulle…
Edhedho seikirathey…
Adhu enentru…
Ariyenadi…
Ora paarvai paarkkum podhu…
Uyiril paadhi ellai…
Meedhi paarvai paarkkum thunivu…
Pedhai nenjil ellai…
Enadhu uyirai kudikkum urimai…
Unakkey unakkey…
Movie Details:
பார்த்தன் ரசித்தன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டு சரண் எழுதி இயக்கிய தமிழ் மொழி காதல் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் பிரசாந்த், சிம்ரன் மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரகுவரன், ஜெய் கணேஷ், வினு சக்கரவர்த்தி, வையாபுரி, சார்லி, தமு, லாரன்ஸ் ராகவேந்திரா, பாத்திமா பாபு மற்றும் ஜோதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.