Enjoy enjami Song lyrics:
Song Title | Enjoy Enjami |
singer(s) | Dhee, Arivu |
Lyricist(s) | Dhee, Arivu |
Music Director | Santhosh Narayanan |
Release date | 07/03/2021 |
Enjoy enjami Song lyrics:
Music…
ஓடியா……….ஓடியா…
ஓடியா……….ஓடியா…
குக்கு குக்கு…
தாத்தா தாத்தா களை வெட்டி…
குக்கு குக்கு…
பொந்துல யாரு மீன் கொத்தி…
குக்கு குக்கு…
தண்ணில் ஓடும் தவளைக்கி
குக்கு குக்கு…
கம்பளி பூச்சி தங்கச்சி…
அல்லிமலர் கொடி அங்கதமே…
ஒட்டார ஒட்டார சந்தனமே…
முல்லை மலர் கொடி முத்தாரமே…
எங்கூரு எங்கூரு குத்தாலமே…
சுருக்கு பையம்மா…
வெத்தல மடையம்மா…
சுமந்த கையம்மா…
மத்தலம் கொட்டுயம்மா…
தாயம்மா தாயம்மா…
என்ன பண்ண மாயம்மா…
வள்ளியம்மா பேராண்டி…
சங்கதிய கூறேண்டி…
கண்ணாடிய காணோண்டி…
இந்தாடா பேராண்டி…
அண்ணக்கிளி அண்ணக்கிளி…
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி…
நல்லபடி வாழச்சொல்லி…
இந்த மண்ண கொடுத்தானே பூர்வ குடி…
கம்மாங்கர காணியெல்லாம்…
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி…
நாயி நரி பூனைக்குந்தான்…
இந்த ஏரி குளம் கூட சொந்தமடி…
Enjoy Enjami…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மாயி அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…
குக்கு குக்கு…
முட்டைய போடும் கோழிக்கு…
குக்கு குக்கு…
ஒப்பனை யாரு மயிலுக்கு…
குக்கு குக்கு…
பச்சைய பூசும் பாசிக்கு…
குக்கு குக்கு…
குச்சிய அடுக்குன கூட்டுக்கு…
பாடுபட்ட மக்கா…
வரப்பு மேட்டுக்காரா…
வேர்வ தண்ணி சொக்கா…
மினுக்கும் நாட்டுகாரா…
ஆகாட்டி கருப்பட்டி…
ஊதாங்கோளு மண்ணுச்சட்டி…
ஆத்தோரம் கூடுகட்டி…
ஆரம்பிச்ச நாகரிகம்…
ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே…
உப்புக்கு சப்பு கொட்டு…
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு…
அட்டைக்கு ரத்தங்கொட்டு…
கிட்டிப்புல்லு வெட்டு வெட்டு…
நான் அஞ்சு மரம் வளர்த்தேன்…
அழகான தோட்டம் வச்சேன்…
தோட்டம் சொழித்தாலும்…
என் தொண்ட நனையலையே…
என் கடலே, கரையே
வனமே சனமே…
நெலமே கொலமே…
எடமே தடமே…
Enjoy Enjami…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மாயி அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…
Enjoy Enjami…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மாயி அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…
ஓடியா……….ஓடியா…
ஓடியா……….ஓடியா…
பாட்டன் பூட்டன் காத்த பூமி…
ஆட்டம் போட்டு காட்டும் சாமி…
ராட்டினம் தான் சுத்தி வந்தா…
சேவ கூவுச்சு…
அது போட்டு வச்ச எச்சந்தானே…
காடா மாறுச்சு…
நம்ம நாடா மாறுச்சு…
இந்த வீடா மாறுச்சு…
என்ன கொடி என்ன கொடி…
என் சீனி கரும்புக்கு என்ன கொடி…
என்ன கொடி என்ன கொடி…
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொடி…
பந்தலுல பாவற்கா…
பந்தலுல பாவற்கா…
வெத கல்லு விட்டுருக்கு…
அது வெத கல்லு விட்டுருக்கு…
அப்பனாத்தா விட்டதுங்கோ…
அப்பனாத்தா விட்டதுங்கோ…
ஒப்பாரி….
ஆ………………….
Enjoy Enjami…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மாயி அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…
Enjoy Enjami….
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மாயி அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…
Enjoy Enjami…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மாயி அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…
என் கடலே, கரையே…
வனமே சனமே…
தெலமே சொலமே…
எடமே தடமே…
குக்கு குக்கு…
Music…
End.