Ennavale adi ennavale song lyrics:
Song Cast:
Movie | kadhalan |
Song title | Ennavale adi ennavale |
Singer | Unni Krishnan |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Year | 1994 |
Ennavale adi ennavale song lyrics in Tamil/English:
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால் கொலுசில் அது…
தொலைந்த தென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று…
உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று…
காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…
வாய்மொழியும் எந்தன் தாய் மொழியும்…
இன்று வசப்பட வில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும்…
உருவமில்லாதொறு…
உருண்டையும் உருளுதடி…
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு…
நிமிஷமும் வருஷமடி…
கண்கலெல்லாம் என்னை பார்பது போல்…
ஒரு கலக்கமும் தோன்றுதடி…
இது சொர்க்கமா…
நரகமா…
சொல்லடி உள்ளபடி…
நான் வாழ்வதும்…
விடை கொண்டு போவதும்…
உந்தன் வார்த்தையில் உள்ளதடி…
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
கோகிலமே நீ குரல் கொடுத்தால்…
உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்…
கோபுரமே உன்னை சாய்ந்து கொண்டு…
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…
விண்ணிலவே உன்னை தூங்க வைக்க…
உந்தன் விரலுக்கு சுலுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றையெல்லாம்…
கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்…
என் காதலின் தேவையை…
காதுக்குள் ஓதி வைப்பேன்…
உன் காலடி எழுதிய கோலங்கள்…
புது கவிதைகள் என்றுறைப்பேன்…
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால் கொலுசில் அது…
தொலைந்த தென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று…
உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று…
காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
முடிவு…..
Ennavale adi ennavale…
Endhan edhayathai tholaithu vittean…
Endha edam adhu tholaindha edam…
Andha edathayum marandhu vittean…
Undhan kaal kolusil adhu…
Tholaindha thendru…
Undhan kaaladi thedi vandhen…
Kadhalendral perum avasthai entru…
Unnai kandathum kandu kondean…
Endhan kaluthu varai entru…
Kadhal vandhu…
Eru kanvizhi pidhungi nintrean…
Vaaimozhiyum endhan thaai mozhiyum…
Entru vasappada villaiyadi…
Vayitrukkum thondaikkum…
Uruvamilladhoru…
Urundayum uruludhadi…
Kaathirundhal edhi paarthirundhal oru…
Nimishamum varushamadi…
Kankalellam ennai paarpadhu pol…
Oru kalakkamum thondruthadi…
Edhu sorgama…
Naragamaa…
Solladi ullapadi…
Naan vaazhvadhum…
Vidai kondu povadhum…
Undhan vaarthayil ulladhadi…
Ennavale adi ennavale…
Endhan edhayathai tholaithu vittean…
Gokilamey nee kural koduthal…
Unnai kumbittu saayndhu kondu…
Undhan koondhalil meene pidippen…
Vinnilavey unnai thoonga vaikka…
Undhan viralukku soduk keduppen…
Varuda varum poongatrayellam…
Konjam vadikatti anuppi vaippean…
En kadhalin thevayai…
Kaadhukkul oothi vaippen…
Un kaaladi eluthiya kolangal…
Pudhu kavithaigal enruraippen…
Ennavale adi ennavale…
Endhan edhayathai tholaithu vittean…
Endha edam adhu tholaindha edam…
Andha edathayum marandhu vittean…
Undhan kaal kolusil adhu…
Tholaindha thendru…
Undhan kaaladi thedi vandhen…
Kadhalendral perum avasthai entru…
Unnai kandathum kandu kondean…
Endhan kaluthu varai entru…
Kadhal vandhu…
Eru kanvizhi pidhungi nintrean…
Ennavale adi ennavale…
Endhan edhayathai tholaithu vittean…
END…..
Note:
எஸ். ஷங்கர் எழுதி இயக்கிய இப்படத்தை கே. டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். 1994 காதல் திரில்லர் படம் கதலன். இப்படத்தில் பிரபு தேவா மற்றும் நக்மா நடித்துள்ளனர், வாடிவேலு, ரகுவரன், கிரிஷ் கர்நாட், எஸ். பி. பாலசுப்பிரமண்யம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
Story:
இது மாநில ஆளுநரின் மகளை காதலிக்கும் கல்லூரி மாணவனை மையமாகக் கொண்டுள்ளது.