Gaandu Kannamma Song Lyrics:
Song Cast:
Album | Gaandu Kannamma |
Song | Gaandu Kannamma |
Lyricist | Ku Karthik |
Singer’s | Vivek-Mervin |
Music | Vivek-Mervin |
Release Year | 2020 |
Gaandu Kannamma Song Lyrics in Tamil/English:
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வெக்கிற வெக்கிற…
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
சீக்கிரம் சொல்லம்மா…
வெயிட்டிங் வேணாவே வேணாம்மா…
வேணாவே வேணாம்மா…
ஹேய் தாங்கல தாங்கல…
உன் சீனு தாங்கல…
தள்ளி வையி கண்ணம்மா…
ஓவரு சீன்னுலாம்…
ஒடம்புக்கு ஆவாது…
பாத்துக்கோயேன் செல்லம்மா…
ஹேய் தாங்கல தாங்கல…
உன் சீனு தாங்கல…
தள்ளி வையி கண்ணம்மா…
ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது…
பாத்துக்கோயேன் செல்லம்மா…
நீ கிரீனு வார்த்தையில்…
என்னை திட்டி போகயில…
அதை கிரீனு சைனா ஏத்துகிட்டேன் நானம்மா…
நீ ரெட் ஆ ஃபேச ஆ வச்சு…
என்னை ஹாட் ஆ பாக்கையில…
அதை ரெட் ஹார்ட் ஆ சேர்த்துகிட்டேன் நானம்மா…
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வெக்கிற வெக்கிற…
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
சீக்கிரம் சொல்லம்மா…
வெயிட்டிங் வேணாவே வேணாம்மா…
ஓ ஆள வச்சி ஆள வச்சி…
யொஹ் எப்போயா…
ஒன் டூ த்ரி கோ…
ஹேய் ஆள வச்சி நீ அடிச்சா…
ஆறி போகும் புண்ணம்மா…
என்னை நீயும் பாக்க மறுத்தா…
கலங்குது கண்ணம்மா…
லுக் கு கொஞ்சம் நீ திருப்பு…
குளிரட்டும் சன்னம்மா…
வெக்கம் விட்டு அலையுறேன் நான்…
அணைச்சுக்க வாயேன்மா…
அடியே ஹே ஸ்வீட்டு சக்கரையே…
விட்டா ரொம்ப துள்ளுரியே…
உன்னை குயின் அ போல…
பாத்துக்குறேன் கண்ணம்மா…
அடியே உன் சீனு தாங்கலையே…
சும்மா கம்ப சுத்துரியே…
உன்ன நைனா கிட்ட சொல்ல போறேன் செல்லம்மா…
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வெக்கிற வெக்கிற…
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
சீக்கிரம் சொல்லம்மா…
வெயிட்டிங் வேணாவே வேணாம்மா…
காண்டு கண்ணம்மா…
வெயிட்டிங் வேணாம்மா…
காண்டு கண்ணம்மா…
வெயிட்டிங் வேணாம்மா…
காண்டு கண்ணம்மா…
முடிவு…..
Gaandu kannamma…
Yenguren ponnamma…
Kekkuren ennamma…
Wait panna vekkira vekkira…
Gaandu kannamma…
Yenguren ponnamma…
Kekkuren ennamma…
Wait panna vekkira vekkira…
Seekiram sollamma…
Waiting venavey venamma…
Hey thaangala thaangala…
Un seenu thaangala…
Thalli vaiyi kannamma…
Oovaru seenulaam…
Odampukku aavathu…
Paathukoyen sellamma…
Hey thaangala thaangala…
Un seenu thaangala…
Thalli vaiyi kannamma…
Oovaru seenulaam…
Odampukku aavathu…
Paathukoyen sellamma…
Nee green’u vaarthayil…
Ennai thitti pogayila…
Athai green’u sigh’ ah eathukitten naanamma…
Nee red’ah face’ah vachu…
Ennai hot’ah paakkayila…
Athai red heart’ah serthukittean naanamma…
Gaandu kannamma…
Yenguren ponnamma…
Kekkuren ennamma…
Wait panna vekkira vekkira…
Gaandu kannamma…
Yenguren ponnamma…
Seekiram sollamma…
Waiting venavey venamma…
Oo aala vachi aala vachi…
Yoah eppoya…
One two three go…
Hey aala vachu nee adicha…
Aari pogum punnamma…
Ennai neeyum paakka marutha…
Kalanguthu kannamma…
Look’u konjam nee thiruppu…
Kulirattum sunnamma…
Vekkam vittu alayuren naan anachukka vaayenmaa…
Adiye hey sweet’u sakkaraye…
Vitta rompa thullureye…
Unnai queen 👑 pola…
Paathukuren kannamma…
Adiye un seenu thaangalaye…
Summa kampa suthuriye…
Unna naina kitta solla poren sellamma…
Gaandu kannamma…
Yenguren ponnamma…
Kekkuren ennamma…
Wait panna vekkira vekkira…
Gaandu kannamma…
Yenguren ponnamma…
Seekiram sollamma…
Waiting venavey venamma…
Gaandu kannamma…
Waiting venamma…
Gaandu kannamma…
Waiting venamma…
Gaandu kannamma…
END…..