Maryan (மர்யான்)

Innum Konjam Neram Lyrics | Maryan

Innum Konjam Neram Lyrics:

Innum Konjam Neram video song

Song Cast:

MovieMaryan
SongInnum Konjam Neram
Singer’sVijay Prakash & Shweta Mohan
Lyricistkabilan & A.R.Rahman
StarringDhanush & parvathy menon
Music DirectorA.R.Rahman
Release2014

Movie Image:

Innum Konjam Neram Lyrics, maryan movie

Innum Konjam Neram Lyrics in Tamil/English:

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏ அவசரம் என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏ அவசரம் என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏ அவசரம் என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இன்னும் பேச கூட தொடங்கல

என் நெஞ்சமும் கொஞ்சமும் நெரயல

இப்போ என்ன விட்டு போகாதே

என்ன விட்டு போகாத

இன்னும் பேச கூட தொடங்கல

என் நெஞ்சமும் கொஞ்சமும் நெரயல

இப்போ மழை போல

நீ வந்தா

கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏ அவசரம் என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக

என் மனச

அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே

எதிர்பாரா நேரத்துல

இதயத்துல வலையவிட்டு வலையவிட்டு

வலையவிட்டாயே

நீ வந்து வந்து போயேன்

அந்த அலைகள போல

வந்து உன் கையில மாட்டிகுவேன்

வளையல போல

உன் கண்ணு கேத்த அழகா

வாரேன் காத்திருடா கொஞ்சம்

உன்ன இப்படியே தந்தாலும்

தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம்

பொறுத்தா தான் என்ன

ஏ அவசரம் என்ன அவசரம்

சொல்லு கண்ணே

இன்னும் கொஞ்சம் காலம்

பொறுத்தா தான் என்ன

ஏ அவசரம் என்ன அவசரம்

சொல்லு கண்ணே

கடல்மாதா ஆணையாக

உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்

என் கண்ணு ரெண்டு மயங்குதே மயங்குதே

உன்னிடம் சொல்லவே தயங்குதே

இந்த உப்பு காத்து இனிக்குது

உன்னையும் என்னையும் இழுக்குது

உன்னை இழுக்க என்னை இழுக்க

என் மனசு நெரயுமே

இந்த மீன் உடம்பு வாசன

என்ன நீ தொட்டதும் மணக்குது

இந்த இரவெல்லாம் நீ பேசு

தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

ஏ அவசரம் என்ன அவசரம்

நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்சம் நேரம்

இருந்தா தான் என்ன

Trending Now  Pachai Kiligal Tholodu Song Lyrics in Tamil/English | Indian | A2Z Tamil Song Lyrics

ஏ அவசரம் என்ன அவசரம்

நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்

என் பிள்ளைக்கு தகப்பனாகனும்

அந்த அலையோரம் நம்ம பசங்க

கொஞ்சி விளையாடனும்

நீ சொந்தமாக கிடைக்கனும்

நீ சொன்னதெல்லாம் நடக்கனும்

நம் உலகம் ஒன்னு

இன்று நம் உறவாக்கனும்

Ennum konjam neram

Erundha thaan enna

Ea avasaram enna avasaram

Nillu ponne

Ennum konjam neram

Erundha thaan enna

Ea avasaram enna avasaram

Nillu ponne

Ennum konjam neram

Erundha thaan enna

Ea avasaram enna avasaram

Nillu ponne

Ennum pesa kooda thodangala

En nenjamum konjamum nerayala

Eppo enna vittu pogathey

Enna vittu pogatha

Ennum pesa kooda thodangala

En nenjamum konjamum nerayala

Eppo mazhai pola

Nee vandhaal

Kadal pola naan eruppean

Ennum konjam neram

Erundha thaan enna

Ea avasaram enna avasaram

Nillu ponne

Edhuvaraikkum thaniyaga

En manasa alayavittu alayavittu

Alayavittaye

Edhirpara nerathula

Edhayathula valayavittu

Valayavittu valayavittaye

Nee vandhu vandhu poyen

Andha alaikala pola

Vandhu un kaiyila maatikuven

Valayala pola

Un kannuketha azhagaa

Varen kaathiruda konjam

Unna eppadiye thanthaalum

Thithikumey nenjam

Ennum konjam kaalam

Poruthaa thaan enna

Ea avasaram enna avasaram

Sollu kanne

Ennum konjam kaalam

Poruthaa thaan enna

Ea avasaram enna avasaram

Sollu kanne

Kadal madha aanayaga uyirodu

Unakaaka kaathirupen Kaathiruppen

En kannu rendu mayangudhey Mayangudhey

Unnidam sollavey thayangudhey

Endha uppu kaathu enikkuthu

Unnayum ennayum elukkuthu

Unnai elukka ennai elukka

En manasu nerayumey

Endha meen udambu vaasana

Enna nee thottathum manakkuthu

Endha eravellam nee pesu

Thalayaatti naan rasipene

Ennum konjam neram

Erundha thaan enna

Ea avasaram enna avasaram

Nillu ponne

Ennum konjam neram

Erundha thaan enna

Ea avasaram enna avasaram

Nillu ponne

Nee en kannu pola erukkanum

En pillaikku thagappanakanum

Andha alaiyoram namma pasanga

Trending Now  Raasa Kannu Song Lyrics in Tamil | Maamannan (2023)

Konji vilayadanum

Nee sonthamaga kidaikkanum

Nee sonnathellam nadakkanum

Nam ulagam onnu

Entru nam uravaakkanum