Goa (கோவா)

Ithuvarai Illatha Unarvithu Song lyrics in Tamil/English | Goa Movie | U1 Music

Ithuvarai Illatha Unarvithu song lyrics:

Ithuvarai illatha Unarvithu Video song

Song Cast:

Movieகோவா | Goa
SongIthuvarai Illatha Unarvithu
LyricsU1, Gangai Amaran
Singer’sAndrea Jeremiah, Ajeesh
MusicYuvan Shankar Raja (U1)
Release Year2010

Ithuvarai Illatha Unarvithu song lyrics in Tamil/English:

இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும்…
பாடல் கேட்டாயோ…
இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும்…
பாடல் கேட்டாயோ…
மூடாமல் மூடி மறைத்தது…
தானாக பூத்து வருகுது…
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே…
மூடாமல் மூடி மறைத்தது…
தானாக பூத்து வருகுது…
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே…
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய…
எப்போது என் உண்மை நிலை அறிய…
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே…
நில்லாமலும் நித்தம் வரும் கனவு…
கொல்லாமல் கொல்ல…
நீ துணை வர வேண்டும்…
நீண்ட வழி என் பயணம்…
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்…
வெண்மேகமும் வெண்ணிலவும் போல…
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்…
என் நெஞ்சமோ உன் போல அல்ல…
ஏதோ ஓர் மாற்றம்…
நிலை புரியாத தோற்றம்…
இது நிரந்தரம் அல்ல…
மாறிவிடும் மனநிலை தான்…
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்…
மலர்ந்ததே மொட்டான உறவுகள்…
திறந்ததே தன்னாலே கதவுகள்…
நமக்கு முன்னாலே…
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்…
மலர்ந்ததே மொட்டான உறவுகள்…
திறந்ததே தன்னாலே கதவுகள்…
நமக்கு முன்னாலே…
தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது…
மோகம் முன்னேறி வருகுது முன்னே…
தேகம் இப்போது உணர்ந்தது…
தென்றல் என் மீது படர்ந்தது…
மோகம் முன்னேறி வருகுது முன்னே…

முடிவு…..

Ithuvarai illaatha unarvidhu…
Edhayathil undana kanavidhu…
Palithidum annaalai thedidum…
Paadal kettaayo…
Ithuvarai illaatha unarvidhu…
Edhayathil undana kanavidhu…
Palithidum annaalai thedidum…
Paadal kettaayo…
Moodaamal moodi maraithathu…
Thaanaaka poothu varukuthu…
Thedaamal thedi kidaithathu engey…
Moodaamal moodi maraithathu…
Thaanaaka poothu varukuthu…
Thedaamal thedi kidaithathu engey…
Engey oru enbam vanthu niraya…
Eppodhu en unmai nilai ariya…
Thaangamalum thoongamalum naal selluthey…
Nillamalum nitham varum kanavu…
Kollaamal kolla…
Nee thunai vara vendum…
Neenda vazhi en payanam…
Angey angey vanthu vanthu kalakkum…
Venmegamum vennilavum pola…
Endhan mana ennangalai yaar arivaar…
En nenjamo un pola alla…
Edho or maattram…
Nilai puriyaatha thotram…
Edhu nirantharam alla…
Maarividum mananilai thaan…
Manathile ulloorum unarvugal…
Malarnthathey mottana uravugal…
Thiranthathey thannaley kathavugal…
Namakku munnaley…
Manathile ulloorum unarvugal…
Malarnthathey mottana uravugal…
Thiranthathey thannaley kathavugal…
Namakku munnaley…
Thegam eppodhu unarnthathu…
Thendral en meedhu padarnthathu…
Mogam munneri varuguthu munney…

Trending Now  Indha Manidha Piravi Pen Anbinil Adangidum Lyrics | Dada (2023)

END…..

Song Details:

கோவா 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படம்.இது வெங்கட் பிரபு தனது மூன்றாவது இயக்குநர் திட்டத்தில் இரண்டு முந்தைய வெற்றிகளுக்கு அடுத்ததாக எழுதி இயக்கியது. அரவிந்த் ஆகாஷ், சம்பத் ராஜ், பியா பாஜ்பாய், சினேகா மற்றும் ஜெய், வைபவ் மற்றும் பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார், ஒளிப்பதிவு சக்தி சரவணன் மற்றும் படத்தொகுப்பு கே எல் பிரவீன் மற்றும் என் பி ஸ்ரீகாந்த்.