Kaadhal En Kaadhal Song Lyrics – Mayakkam Enna
Kaadhal en kaadhal song lyrics:
Song Cast:
Movie | Mayakkam Enna |
Song Title | Kaadhal en kaadhal |
Singer’s | Dhanush, selvaragavan |
Lyricist | Dhanush, selvaragavan |
Music | G.v.prakash kumar |
Year | 2011 |
Kaadhal En Kaadhal Song Lyrics in Tamil/English:
காதல் என் காதல் அது கண்ணீருல…
போச்சு அது போச்சு அட தண்ணீருல…
ஏய் மச்சி உட்ரா…
ஏய் என்ன பாட உட்ரா…
நா பாடியே தீருவேன்…
சரி பாடி தொல…
காதல் என் காதல் அது கண்ணீருல…
போச்சு அது போச்சு அட தண்ணீருல…
காயம் புது காயம் என் உள்ளூக்குள்ள…
பாலான நெஞ்சு இப்ப வெந்நீருல…
அடிடா அவள…
ஒதடா அவள…
விட்ரா அவள…
தேவையே இல்ல…
எதுவும் புரில…
உலகம் தெரில…
சரியா வரல…
ஒன்னுமே இல்ல…
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது…
குப்புனு அடிச்ச பீரினில…
படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிடும்…
காலைல அடிக்கிற மோருனுல…
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது…
குப்புனு அடிச்ச பீரினில…
ஏ படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிடும்…
காலைல அடிக்கிற மோருனுல…
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல…
சூப்புல ஏங்குரேன் நெஞ்சுதான் தாங்கல…
சின்ன சின்னதா ட்ரீம் எல்லாம் கண்டேன்…
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள…
நண்பன் அழுவுறான் கஷ்டமா இருக்கு…
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல…
தேன் ஊருன நெஞ்சுக்குள்ள…
கள் ஊருதே என்ன சொல்ல…
ஓ படகிருக்கு வலை இருக்கு…
கடலுக்குள்ள மீனா இல்ல…
வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்…
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்…
பின்னாடி போயி நா கண்டேன் நியாயம்…
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்…
அடிடா அவள…
ஒதடா அவள…
விட்ரா அவள…
தேவையே இல்ல…
மான் விழி, தேன் மொழி, என் கிளி நான் பலி…
காதலி காதலி என் ஃபிகர் கண்மணி…
ப்ரண்ட்ஸ் சு கூடதான் இருக்கனும் மாமா…
ஃபிகரு வந்துட்டா ரொம்ப தொல்ல…
உன்ன தவிர எனக்கொன்றும் இல்ல…
ஓ கனவிருக்கு கலரே இல்ல…
படம் பாக்குறேன் கதையே இல்ல…
ஒடம்பிருக்கு உயிரே இல்ல…
உறவிருக்கு பெயரே இல்ல…
வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்…
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்…
பின்னாடி போயி நா கண்டேன் நியாயம்…
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்…
அடிடா அவள…
ஒதடா அவள…
விட்ரா அவள…
தேவையே இல்ல…
எதுவும் புரில…
உலகம் தெரில…
சரியா வரல…
ஒன்னுமே இல்ல…
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது…
குப்புனு அடிச்ச பீரினில…
படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிடும்…
காலைல அடிக்கிற மோருனுல…
ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது…
குப்புனு அடிச்ச பீரினில…
ஏ படுத்துக்க படுத்துக்க ஒடனே தெளிஞ்சிடும்…
காலைல அடிக்கிற மோருனுல…
முடிவு…..
Kaadhal en kaadhal athu kanneerula…
Pochu athu pochu ada thanneerula…
yei machi uttra…
Yei enna paada uttra…
Naa paadiye theeruven…
Sari paadi thola…
Kaadhal en kaadhal athu kanneerula…
Pochu athu pochu ada thanneerula…
Kaayam pudhu kaayam en ullukkulla…
Paalana nenju eppa venneerula…
Adida avala…
Othadaa avala…
Vettra avala…
Thevaye ella…
Ethuvum purila…
Ulagam therila…
Sariyaa varala…
Onnume ella…
Hey, suthuthu suthuthu thalayum suthuthu…
Kuppunu adicha peerinila…
Paduthukka paduthukka odane thelinchudum…
Kaalaila adikkira morunula…
Hey, suthuthu suthuthu thalayum suthuthu…
Kuppunu adicha peerinila…
ea, paduthukka paduthukka odane thelinchudum…
Kaalaila adikkira morunula…
Aayiram sonniye kaadhula vaangala…
Chinna chinnadha dream ellam Kanden…
Acid oothitta kannukkulla…
Nanban azhuvuran kashtamaa erukku…
Konjam kooda ava orthe ella…
Thean ooruna nenjukkulla…
Kal ooruthe enna solla…
Oo padakirukku valai erukku…
Kadalukkulla meena ella…
Venanda venam endha kaadhal mogam…
Ponnunga ellam namma vaazhvin saapam…
Pinnadi poyi naa kanden niyayam…
Pattachu saami enakkidhuve podhum…
Adida avala…
Othada avala…
Vittra avala…
Thevaye ella…
Maan vizhi, thean mozhi, en kili naan pali…
Kaadhali kaadhali en figure Kanmani…
Friends su koodathaan erukkanum maama…
Figaru vanthutta romba tholla…
Unna suttava uruppada maatta…
Unna thavira enakkontrum ella…
Ooh kanavirukku coloure ella…
Padam paakuren katheye ella…
Odampirukku Uyire ella…
Uravirukku peyare ella…
Venanda venam endha kaadhal mogam…
Ponnunga ellam namma vaazhvin saapam…
Pinnadi poyi naa kanden niyaayam…
Pattachu saami enakkidhuve podhum…
Adida avala…
Othada avala…
Vittra avala…
Thevaye ella…
Hey, suthuthu suthuthu thalayum suthuthu…
Kuppunu adicha peerinila…
Paduthukka paduthukka odane thelinchudum…
Kaalaila adikkira morunula…
Hey, suthuthu suthuthu thalayum suthuthu…
Kuppunu adicha peerinila…
Ea paduthukka paduthukka odane thelinchudum…
Kaalaila adikkira morunula…
END…..
Note:
Mayakkam Enna is a 2011 Indian Tamil musical drama film written and directed by Selvaraghavan and produced by Gemini Film Circuit in association with Aum Productions Selvaraghavan its own banner.