Kadhal Rojave Lyrics:
Song Cast:
Movie | Roja |
Song Title | Kaadhal Rojave |
Singer | S.P.Balasubramaniam |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Kadhal Rojave Lyrics:
காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீர் வழியுதடி கண்ணே…
காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீர் வழியுதடி கண்ணே…
கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண் மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீ தான்…
என்னானதோ ஏதானதோ…
சொல் சொல்…
காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீர் வழியுதடி கண்ணே…
தென்றல் என்னை தீண்டினால்…
சேலை தீண்டும் ஞாபகம்…
சின்ன பூக்கள் பார்க்கையில்…
தேகம் பார்த்த ஞாபகம்…
வெள்ளி ஓடை பேசினால்…
சொன்ன வார்த்தை ஞாபகம்…
மேகம் ரெண்டு சேர்கையில்…
மோகம் கொண்ட ஞாபகம்…
வாயில்லாமல் போனால்…
வார்த்தை இல்லை பெண்ணே…
நீ இல்லாமல் போனால்…
வாழ்க்கை இல்லை கண்ணே…
முள்ளோடு தான் முத்தங்களா…
சொல் சொல்…
காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீர் வழியுதடி கண்ணே…
கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண் மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீ தான்…
என்னானதோ ஏதானதோ…
சொல் சொல்…
வீசுகின்ற தென்றலே…
வேலையில்லை நின்று போ…
பேசுகின்ற வெண்ணிலா…
பெண்மையில்லை ஓய்ந்து போ…
பூ வளர்த்த தோட்டமே…
கூந்தல் இல்லை தீர்ந்து போ…
பூமி பார்க்கும் வானமே…
புள்ளியாக தேய்ந்து போ…
பாவை இல்லை பாவை…
தேவை என்ன தேவை…
ஜீவன் போன பின்னே…
சேவை என்ன சேவை…
முள்ளோடு தான் முத்தங்களா…
சொல் சொல்…
காதல் ரோஜாவே…
எங்கே நீ எங்கே…
கண்ணீர் வழியுதடி கண்ணே…
கண்ணுக்குள் நீ தான்…
கண்ணீரில் நீ தான்…
கண் மூடி பார்த்தால்…
நெஞ்சுக்குள் நீ தான்…
என்னானதோ ஏதானதோ…
சொல் சொல்…
முடிவு…..
Kaadhal Rojave…
Enge nee engey…
Kanneer valiyuthadi kanney…
Kannukkul nee thaan…
Kanneeril nee thaan…
Kan moodi paarthal…
Nenjukkul nee thaan…
Ennanatho edhanatho…
Sol sol…
Kaadhal Rojave…
Engey nee engey…
Kanneer valiyuthadi kanney…
Kannukkul nee thaan…
Kanneeril nee thaan…
Kan moodi paarthal…
Nenjukkul nee thaan…
Ennanatho edhanatho…
Sol sol…
Thentral Ennai theendinal…
Selai theendum gnapagam…
Chinna pookkal paarkayil…
Thegam paartha gnapagam…
Velli oodai pesinal…
Sonna vaarthai gnapagam…
Megam rendu sergayil…
Mogam konda gnapagam…
Vaayillamal ponal…
Vaarthai ellai penney…
Nee ellamal ponal…
Vaazhgai ellai kanney…
Mullodu thaan muthangala…
Sol sol…
Kaadhal rojave…
Enge nee engey…
Kanneer valiyuthadi kanney…
Kannukkul nee thaan…
Kanneeril nee thaan…
Kan moodi paarthal…
Nenjukkul nee thaan…
Ennanatho edhanatho…
Sol sol…
Veesugintra Thentrale…
Velaiyillai nintru po…
Pesukintra vennila…
Penmayillai ooindhu po…
Poo valartha thottamey…
Koondhal ellai theerndhu po…
Poomi paarkum vaanamey…
Pulliyaga theyndhu po…
Paavai ellai Paavai…
Thevai enna theyvai…
Jeevan pona pinney…
Sevai enna sevai…
Mullodu thaan muthangala…
Sol sol…
Kaadhal rojave…
Enge nee engey…
Kanneer valiyuthadi kanney…
Kannukkul nee thaan…
Kanneeril nee thaan…
Kan moodi paarthal…
Nenjukkul nee thaan…
Ennanatho edhanatho…
Sol sol…
END…..
Note:
Roja is a 1992 Indian Tamil-language romantic thriller film written and directed by Mani Ratnam. It stars Arvind Swami and Madhoo in the lead roles, with the latter essaying the title role.
My fav song and lyrics