Kaadhalin deepam ondru lyrics | Thambikku Entha Ooru
Kaadhalin deepam ondru lyrics:
Song Cast:
Movie | Thambikku Entha Ooru |
Song | Kaadhalin deepam ondru |
Starring | Rajinikanth, Madhavi, Sulakshana |
Singer’s | S.P.B, S.Janaki |
Lyricist | Panchu Arunachalam |
Music Director | Ilayaraja |
Release | 1984 |
Movie Image:

Kaadhalin deepam ondru lyrics:
Tamil & English:
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை…ஹான்
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆஆஆ……
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவுதான் ராகமே
எண்ணம் யாவும் சொல்ல வா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டு கொண்டேன்
பொன்னிலே பூவை அள்ளும்
ஆஆஆ……….
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா…
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
Kaadhalin deepam ondru
Yetrinaalae en nenjil
Kaadhalin deepam ondru
Yetrinaalae en nenjil
Oodalil vandha sondham
Koodalil kanda inbam
Mayakam enna kaadhal vaazhga
Kaadhalin deepam ondru
Yetrinaalae en nenjil
Netru pol indru illai
Indru pol naalai illai…haan
Netru pol indru illai
Indru pol naalai illai
Anbilae vaazhum nenjil
aaaa aaaa aaaaa
Anbilae vaazhum nenjil
aayiram paadalae
Ondrudhaan ennam endraal
uravudhaan raagamae
Ennam yaavum solla vaa
Kaadhalin deepam ondru
Yetrinaalae en nenjil
Ennai naan thedi thedi
Unnidam kandu konden
Ennai naan thedi thedi
Unnidam kandu konden
Ponnilae poovai allum
aaaa aaaaa aaaaaa…
Ponnilae poovai allum
punnagai minnudhae
Kannilae kaandham vaitha
Kavidhayai paadudhae
Anbae inbam solla vaa
Kaadhalin deepam ondru
Yetrinaalae en nenjil
Oodalil vandha sondham
Koodalil kanda inbam
Mayakam enna kaadhal vaazhga
Kaadhalin deepam ondru
Yetrinaalae en nenjil
Thambikku Entha Ooru movie Details & Story:
தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும்.இது ராஜசேகர் இயக்கியது மற்றும் பஞ்சு அருணாச்சலம் எழுதியது. இப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர். ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வதற்காக ஒரு வருடத்திற்கு ஒரு கிராமத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு கெட்டுப்போன பணக்காரனைச் சுற்றி இது சுழல்கிறது. இப்படம் 20 ஏப்ரல் 1984 இல் வெளியிடப்பட்டது. பின்னர் அது கன்னடத்தில் அஞ்சடா கந்து (1988) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.