Kadhal cricket song lyrics:
Song cast:
Movie | Thani oruvan |
Song Title | kadhal cricket |
Singer’s | Kharishma Ravichandran |
Lyricist | Hiphop Tamizha (Aadhi) |
Music | Hiphop Tamizha ( Aadhi) |
Year | 2015 |
Kadhal cricket song lyrics in Tamil/English:
காதல க்ரிக்கெட்டு…
விழுந்துடுச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…
காதல் க்ரிக்கெட்டு…
விழுந்துடுச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…
ரொமான்ஸ் ரொமான்ஸ்…
டன்ஸ் ஆயாச்சு…
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா…
உன் பின்னால் நானும் சுத்துரதால்…
பார்த்து ஊரே சிரிக்குதுடா…
என்ன செஞ்சா ஒத்துக்குவ…
என்னை நீ எப்ப ஏத்துக்குவ…
என்னென்ன வேணும் சொல்லு…
உனக்காக என்னை மாத்திக்கிறேன்…
இசை…
பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்…
மீனு வலையில் மாட்டலையே…
எழும்பு துண்டு போட்டு பார்த்தேன்…
நாயும் வாலை ஆட்டலையே…
தலைக்கி மேல கோவம் வருது…
ஆனாலும் வெளிக்காட்டலையே…
உனக்காக எனை மாத்திக்கிட்டேன்…
ஆனாலும் நீ மதிக்கலையே…
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே…
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே…
காதல் க்ரிக்கெட்டு…
விழுந்துடுச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…
அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்…
அறிவா இருக்க மாட்டாங்க…
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு…
அல்வா குடுத்துட்டு போவாங்க…
அழகும் அறிவும் கலந்து எனைப்போல்…
உலகே உலகில் யாருமில்லை…
உன் பின்னால் நான் சுத்துரதால்…
என் அருமை உனக்கு புரியவில்லை…
இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே…
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே…
காதல் க்ரிக்கெட்டு…
விழுந்துடுச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…
காதல் க்ரிக்கெட்டு…
விழுந்துடுச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…
காதல் க்ரிக்கெட்டு…
விழுந்துடுச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…
முடிவு…..
Kadhal cricketu…
Vizhunthuduchu wicketu…
Unnai naanum paarthathaaley…
Aanene Duck outu…
Kadhal cricketu…
Vizhunthuduchu wicketu…
Unnai naanum paarthathaaley…
Aanene Duck outu…
Romance Romance uhh…
Dons aayachu…
En vazhkai un kaiyil erukkudhuda…
Un pinnal naanum suthuradhal…
Paarthu oorey sirikkudhudaa…
Enna sencha othukkuva…
Ennai nee eppa eathukkuva…
Ennenna venum sollu…
Unakkaka ennai maathikkiren…
Periya thoondil…
Pottu Paarthen…
Meenu valayila maattalaye…
Elummpu thundu pottu Paarthen…
Nayum vaalai aattalaye…
Thalakku mela kovam varudhu…
Aanalum velikaattalaye…
Unakkaka enai maathikkitten…
Aanalum nee madhikkalaye…
Erundhalum unnai mattum…
kadhal seiveney…
Nee dhaan en boomi unna suthi varuvene…
Kadhal cricketu…
Vizhunthuduchu wicketu…
Unnai naanum paarthathaaley…
Aanene Duck outu…
Azhaga erukkura Ponnunga ellam…
Ariva erukka maattanga…
Ariva erukkura Ponnunga…
Unakku alva kuduthuttu povaanga…
Azhagum arivum kalandhu ennaipol…
Ulakey ulagil yaarumillai…
Un pin naan suthuradhal…
En arumai unakku puriyavillai…
Erundhalum unnai mattum kadhal seiveney…
Nee dhaan en boomi unna suthi varuvene…
Kadhal cricketu…
Vizhunthuduchu wicketu…
Unnai naanum paarthathaaley…
Aanene Duck outu…
Kadhal cricketu…
Vizhunthuduchu wicketu…
Unnai naanum paarthathaaley…
Aanene Duck outu…
Kadhal cricketu…
Vizhunthuduchu wicketu…
Unnai naanum paarthathaaley…
Aanene Duck outu…
END…..
Note:
Thani Oruvan is a 2015 Indian Tamil-language action thriller film directed by Mohan Raja and written by Raja and Suresh and Balakrishnan. Produced by Kalpathi S. Aghoram, S. Ganesh and S. Suresh under the studio AGS Entertainment, it stars Jayam Ravi, Arvind Swamy and Nayantara in the lead roles, whilst an ensemble cast featuring Ganesh Venkataraman, Harish Uthaman, Nassar, Thambi Ramaiah, Mugdha Godse, amongst others play supporting roles.
Story:
Siddharth Abhimanyu is a rich and powerful scientist who commits many medical malpractices for money. Hence, Mithran, a dutiful IPS officer, sets out to expose him and bring him to justice.