Kopura vaasalile (கோபுர வாசலிலே)

Kadhal Kavithaigal padithidum neram song lyrics | Ilayaraja | kopura vaasalile

kadhal kavithaigal padithidum neram song lyrics:

Kadhal kavithaigal padithidum neram video song

Song Cast:

MovieKopura Vasalile
SongKadhal kavithaigal padithidum neram
Starringkarthik, bhanupriya
Singer’sS.P.Balasubramaniam, K.S.Chithra
LyricistVaali
MusicIlayaraja
Release1991

Kadhal Kavithaigal padithidum neram song lyrics in Tamil/English:

எஸ் ஐ லவ் திஸ் இடியட்

ஐ லவ் திஸ் லவ்வஃபுல் இடியட்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

புது மோகம்

இதயம் இடம் மாறும்

இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும்

அழகில் கலந்தாட

இதம் தரும் காதல்

கவிதைகள் படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

புது மோகம்

இதயம் இடம் மாறும்

இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும்

அழகில் கலந்தாட

இதம் தரும் காதல்

கவிதைகள் படித்திடும் நேரம்

இதழோரம்

கைவீசிடும் தென்றல்

கண் மூடிடும் மின்னல்

இது கனியோ கவியோ அமுதோ

சிலையழகோ

பண்பாடிடும் சந்தம்

உன் நாவினில் சிந்தும்

அது மழையோ புனலோ நதியோ கலையழகோ

மேகம் ஒன்று

நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி

தாகம் கொண்ட பூமி நெஞ்சில்

சேர்ந்து கொண்டதடி

இது தொடரும் வளரும் மலரும்

இனி கனவுகள் நினைவும் உனையே தொடர்ந்திடும்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

புது மோகம்

இதயம் இடம் மாறும்

இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும்

அழகில் கலந்தாட

இதம் தரும்

காதல்கவிதைகள் படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

புது மோகம்

இதயம் இடம் மாறும்

பூமாலைகள் கொஞ்சும்

பாமாலைகள் கெஞ்சும்

உனை மனதால் நினைத்தால்

அணைத்தால் அது இனிமை

போய் சேர்ந்திடும் கங்கை

செவ்வாழையின் தங்கை

எனை ஒரு நாள் பலநாள்

தொடர்ந்தால் அது புதுமை

கோவிலுக்குள் ஏற்றி வைத்த

தீபம் அல்லவா

காதலுக்கு காத்திருந்து

காட்சி தந்ததோ

இனி வருவாய் தருவாய் மலர்வாய்

எனை உயிராய் உணர்வாய் தொடர்வாய்

இதம் தரும்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

புது மோகம்

இதயம் இடம் மாறும்

இளமை பறிமாறும்

அமுதும் வழிந்தோடும்

அழகில் கலந்தாட

இதம் தரும் காதல்

Trending Now  Ariyadha vayasu song lyrics in Tamil/English | Paruthiveeran song lyrics (2007)

கவிதைகள் படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்

பிறந்திடும் ராகம்

புது மோகம்

இதயம் இடம் மாறும்.

Yes I love this idiot

I love this lovable idiot

Kadhal kavithaigal padithidum neram

Ethazhoram

Kaaman kalaigalil pirandhidum raagam

Pudhu mogam

Edhayam edam maarum

Elamai parimarum

Amudhum vazhinthodum

Azhagil kalanthada

Etham tharum

Kadhal kavithaigal padithidum neram

Ethazhoram

Eni kaaman kalaigalil pirandhidum raagam

Pudhu mogam

Edhayam edam maarum

Elamai parimarum

Amudhum vazhinthodum

Azhagil kalanthada

Etham tharum

Kadhal kavithaigal padithidum neram

Ethazhoram

Kaiveesidum thendral

Kan moodidum minnal

Edhu kaniyo kaviyo amudho silaiyalago

Panpaadidum santham

Un naavinil sindhum

Adhu mazhaiyo punalo nadhiyo kalaiyalago

Megam ontru neril engu vaazhtha vanthathadi

Thaagam konda poomi nenjil serthu kodathadi

Edhu thodarum valarum malarum

Eni kanavum ninaivum unaye thodarnthidum

Kadhal kavithaigal padithidum neram

Ethazhoram

Kaaman kalaigalil pirandhidum raagam

Pudhu mogam

Edhayam edam maarum

Elamai parimarum

Amudhum vazhinthodum

Azhagil kalanthada

Etham tharum

Kadhal kavithaigal padithidum neram

Ethazhoram

Eni kaaman kalaigalil pirandhidum raagam

Pudhu mogam

Edhayam edam maarum

Poomalaigal konjum

Paamalaigal kenjum

Unai manathal ninaithal

Anaithal adhu enimai

Poi sernthidum kangai

Sevvazhayin thangai

Enai oru naal palanaal

Thodarnthal adhu pudhumai

Kovizhukkul eattri vaitha theepam allava

Kaadhalukku kaathirundhu

Kaatchi thanthatho

Eni varuvai tharuvai malarvai

Enai uyirai unarvai thodarvai

Etham tharum

Kadhal kavithaigal padithidum neram

Ethazhoram

Kaaman kalaigalil pirandhidum raagam

Pudhu mogam

Edhayam edam maarum

Elamai parimarum

Amudhum vazhinthodum

Azhagil kalanthada

Etham tharum

Kadhal kavithaigal padithidum neram

Ethazhoram

Eni kaaman kalaigalil pirandhidum raagam

Pudhu mogam

Edhayam edam maarum.

Movie Details:

கோபுரா வாசலிலே திரைப்படம் 1991 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கிய தமிழ் மொழி கருப்பு நகைச்சுவைத் திரைப்படமாகும். பவம் பாவம் ராஜகுமாரன் (1990) என்ற மலையாள படத்தின் ரீமேக், இதில் கார்த்திக் மற்றும் பானுப்ரியா நடிக்கிறார்கள்.