கண்டா வர சொல்லுங்க | Kanda vara sollunga | Karnan song lyrics
கண்டா வர சொல்லுங்க கர்ணன் பட பாடல் வரிகள்:
Karnan Movie Cast:
Movie | Karnan |
Song Title | Kanda vara sollunga |
Singer(s) | Kidakuzhi mariyammal, Santhosh Narayanan |
Music | Santhosh Narayanan |
Lyricist | Mari selvaraj |
Released Date | 18/02/2021 |
Kanda vara sollunga song lyrics in Tamil/English:
சூரியனும் பெக்க வில்ல
சந்திரனும் சாச்சி இல்ல…
சூரியனும் பெக்கவில்ல…
சந்திரனும் சாச்சி இல்ல…
பாதகத்தி பெத்த புள்ள…
பஞ்சு திண்ணு வளந்த புள்ள…
Music…
கண்டா வர சொல்லுங்க…
கர்ணன கையோடு கூட்டி வாருங்க…
அவன கண்டா வர சொல்லுங்க…
கர்ணன கையோடு கூட்டி வாருங்க…
Music…
கண்டா வர சொல்லுங்க…
கையோடு கூட்டி வாருங்க…
அம்மா நீ ஆலமரம்…
மரத்து மேல உச்சி கிள…
அம்மா நீ ஆலமரம்…
மரத்து மேல உச்சி கிள…
ஒத்த கிளி நின்னா கூட…
கத்தும் பாரு அவன் பேர…
கண்டா வர சொல்லுங்க…
கர்ணன கையோடு கூட்டி வாருங்க…
அவன கண்டா வர சொல்லுங்க…
கர்ணன கையோடு கூட்டி வாருங்க…
கண்டா வர சொல்லுங்க…
கையோடு கூட்டி வாருங்க…
கண்டா வர சொல்லுங்க…
கையோடு கூட்டி வாருங்க…
ஊரெல்லாம் கோயிலப்பா…
கோயிலெல்லாம் சாமியப்பா…
ஊரெல்லாம் கோயிலப்பா…
கோயிலெல்லாம் சாமியப்பா…
ஒத்த குடம் கூட இல்லையப்பா…
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா…
கண்டா வர சொல்லுங்க…
கர்ணன கையோடு கூட்டி வாருங்க…
அவன கண்டா வர சொல்லுங்க…
கர்ணன கையோடு கூட்டி வாருங்க…
கண்டா வர சொல்லுங்க…
கையோடு கூட்டி வாருங்க…
கவசத்தையும் கண்டதில்ல…
எந்த குண்டலமும் கூட இல்ல…
வாள் தூக்கி நின்னான் பாரு…
வந்து சண்ட போட்ட எவனும் இல்ல…
வாள் தூக்கி நின்னான் பாரு…
வந்து சண்ட போட்ட எவனும் இல்ல…
கண்டா வர சொல்லுங்க…
கர்ணன கையோடு கூட்டி வாருங்க…
அவன கண்டா வர சொல்லுங்க…
கர்ணன கையோடு கூட்டி வாருங்க…
கண்டா வர சொல்லுங்க…
கையோடு கூட்டி வாருங்க…
கண்டா வர சொல்லுங்க…
கையோடு கூட்டி வாருங்க…
கண்டா வர சொல்லுங்க…
கையோடு கூட்டி வாருங்க…
Music…
END….
Sooriyanum pekkavilla…
Santhiranum saachi ella…
Sooriyanum pekkavilla…
Santhiranum saachi ella…
Paathakathi petha pulla…
Panchu thinnu valantha pulla…
Kanda vara sollunga…
Karnana kaiyodu kootti vaarunga…
Avana kanda vara sollunga…
Karnana Kaiyyodu kootti vaarunga…
Music…
Kanda vara sollunga…
Kaiyodu kootti vaarunga…
Amma nee aalamaram…
Marathu mela uchi kila…
Amma nee aalamaram…
Marathu mela uchi kila…
Otha kili ninna kooda…
Kathum paaru avan pera…
Kanda vara sollunga…
Karnana Kaiyyodu kootti vaarunga…
Avana kanda vara sollunga…
Karnana Kaiyyodu kootti vaarunga…
Kanda vara sollunga…
Kaiyyodu kootti vaarunga…
Kanda vara sollunga…
Kaiyyodu kootti vaarunga…
Oorellam koyilappa…
Koyilellam samiyappa…
Oorellam koyilappa…
Koyilellam samiyappa…
Otha kudam kooda ellayappa…
Enga kudumpathula oruthanappa…
Kanda vara sollunga…
Karnana Kaiyyodu kootti vaarunga…
Avana kanda vara sollunga…
Karnana Kaiyyodu kootti vaarunga…
Kanda vara sollunga…
Kaiyyodu kootti vaarunga…
Kavasathaiyum kandathilla…
Entha kundalam kooda ella…
Vaal thookki ninnan paaru…
Vanthu sanda potta evanum ella…
Vaal thookki ninnan paaru…
Vanthu sanda potta evanum ella…
Kanda vara sollunga…
Karnana Kaiyyodu kootti vaarunga…
Avana kanda vara sollunga…
Karnana Kaiyyodu kootti vaarunga…
Kanda vara sollunga…
Kaiyyodu kootti vaarunga…
Kanda vara sollunga…
Kaiyyodu kootti vaarunga…
Kanda vara sollunga…
Kaiyyodu kootti vaarunga…
Music…
END…..
Note:
Karnan is a 2021 Indian Tamil-language action drama film directed by Mari Selvaraj, and produced by Kalaipuli S. Thanu.