Thani Oruvan (தனி ஒருவன்)

Kannala kannala song lyrics – Thani Oruvan – A2Z Tamil Song Lyrics

Kannala kannala song lyrics:

kannala kannala video song

Song Cast:

MovieThani Oruvan
Song TitleKannala kannala
Singer’sKoushik Krish, padmaladha
LyricistHiphop Tamizha (Aadhi)
MusicHiphop Tamizha (Aadhi)
Year2015

Kannala kannala song lyrics in Tamil/English:

நெஞ்ஜோரமா ஒரு காதல் துளிரும் போது…
கண்ணோரமா சிறு கண்ணீர் துளிகள் ஏனோ…
கண்ணாளனே ஏங் கண்ணாளொன்ன…
கைதாக்கிட நா நெனச்சேனே…
கண்ணீரிலே ஒரு மை போலவே…
உன்னோடு சேர துடிச்சேனே…
மனசுல பூங்காத்து…
நீ பாக்கும் திசையில் வீசும் போது…
நமக்குனு ஒரு தேசம்…
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்…
கண்ணாள கண்ணாள எம் மேல எம் மேல தீயா எரிஞ்சுபுட்ட…
சொல்லாது சொல்லாது உள்ளத்தில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட…
கண்ணாள கண்ணாள எம் மேல எம் மேல தீயா எரிஞ்சுபுட்ட…
சொல்லாது சொல்லாது உள்ளத்தில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட…
காதல் ராகம் நீ தானே…
உன் வாழ்வின் கீதம் நான் தானே…
காதலோடு வாழ்வேனே…
இந்த வாழ்வின் எல்லை போனாலே…
மறந்ததில்லை என் இதயம்…
உன்னை நினைக்க முப்பொழுதும்…
கரையவில்லை உன் இதயம்…
கலங்குகிறேனே எப்பொழுதும்…
கலங்குகிறேனே எப்பொழுதும்…
காதலினாலே இப்பொழுதும்…
ஜன்னல் ஓரம் தென்றல் காற்று வீசும் போதிலே…
கண்கள் ரெண்டும் காதலோடு பேசும் போதிலே…
இயற்கையது வியந்திடுதே…
உன் அழகில் தினம் தினமே…
மழை வருமே…
மழை வருமே…
என் மனதுக்குள் புயல் வருமே…
மனசுல பூங்காத்து…
நீ பாக்கும் திசையில் வீசும் போது…
நமக்குனு ஒரு தேசம்…
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்…
கண்ணாள கண்ணாள எம் மேல எம் மேல தீயா எரிஞ்சுபுட்ட…
சொல்லாது சொல்லாது உள்ளத்தில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட…
கண்ணாள கண்ணாள எம் மேல எம் மேல தீயா எரிஞ்சுபுட்ட…
சொல்லாது சொல்லாது உள்ளத்தில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட…

முடிவு…..

Nenjorama oru Kadhal thulirum podhu…
Kannoramaa siru kanneer thuligal eno…
Kannalaney…Ean kannalonna…
Kaithaakkida naa nenachene…
Kanneeriley oru mai polavey…
Unnodu sera thudicheney…
Manasula poongaathu…
Nee paakkum thisayil veesum podhu…
Namakkunu oru dhesam…
Adhil eruvarum serndhu…
Onna vaazhvom…
Kannala kannala en mela en mela theeya erinchuputta…
Solladhu solladhu ullathil edho kalavaram purinchuputta…
Kannala kannala en mela en mela theeya erinchuputta…
Solladhu solladhu ullathil edho kalavaram purinchuputta…
Kadhal raagam nee thaane…
Un vaazhvin keedham naan dhaaney…
Kadhalodu vaazhveney…
Endha vaazhvin ellai ponaley…
Marandhathillai en edhayam…
Unnai ninaikka muppozhuthum…
Karaiyavillai un edhayam…
Kalangukirene eappoludhum…
Kalangukirene eappoludhum…
Kadhalinaley eppoludhum…
Jannal ooram Thentral kaatru veesum podhiley…
Kangal rendum kaadhalodu pesum podhiley…
Eyarkayathu viyandhiduthey…
Un alagil dhinam dhinamey…
Mazhai varumey…
Mazhai varumey…
En manadhukkul puyal varumey…
Manasula poongaathu…

Trending Now  Ava Enna Enna Thedi Vantha Anjala song lyrics | Vaaranam Aayiram

Nee paakkum thisayil veesum podhu…
Namakkunu oru dhesam…
Adhil eruvarum serndhu onna vaazhvom…
Kannala kannala en mela en mela theeya erinchuputta…
Solladhu solladhu ullathil edho kalavaram purinchuputta…
Kannala kannala en mela en mela theeya erinchuputta…
Solladhu solladhu ullathil edho kalavaram purinchuputta…

END…..

Note:

Thani Oruvan is a 2015 Indian Tamil-language action thriller film directed by Mohan Raja and written by Raja and Suresh and Balakrishnan.

Story:

Siddharth Abhimanyu is a rich and powerful scientist who commits many medical malpractices for money. Hence, Mithran, a dutiful IPS officer, sets out to expose him and bring him to justice.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x