Kannana kanney song lyrics:
Song cast:
Movie | Viswasam |
Song Title | Kannana kanney |
Singer’s | Sid Sriram |
Lyricist | Thamarai |
Music | D.Imman |
Kannana kanney song lyrics in Tamil/English:
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொண்ணான கையால்…
பூ போல நீவ வா…
நான் காத்து நின்றேன்…
காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீறுமா…
நான் பார்த்து நின்றேன்…
பொன் வானம் எங்கும்…
என் மின்னல் தோன்றுமா…
தண்ணீரை மேகம் தூரும்…
கண்ணீர் சேரும்…
கற்கண்டாய் மாறுமா…
ஆராரி ராரோ…
ராரோ ராரோ ஆராரிராரோ…
ஆராரிராரோ ராரோ ராரோ…
ஆராரிராரோ…
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொண்ணான கையால்…
பூ போல நீவ வா…
Music…
அலை கடலின் நடுவே…
அலைந்திட வா தனியே…
படகெனவே உனையே…
பார்த்தேன் கண்ணே…
புதை மணலில் வீழ்ந்து…
புதைந்திடவே இருந்தேன்…
புரு நகயை எறிந்தே…
மீட்டாய் என்னை…
விண்ணோடும் மண்ணோடும் வாடும்…
பெரும் ஊஞ்சல் மண தோறும்…
கண்பட்டு நூல் விட்டு போகும்…
என்னை ஏதோ பயம் கூடும்…
மயில் ஒன்றை பார்க்கிறேன்…
மழையாகி ஆடினேன்…
இந்த உற்சாகம் போதும்…
சாக தோன்றும் இதே வினாடி…
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொண்ணான கையால்…
பூ போல நீவ வா…
ஆராரி ராரோ…
ராரோ ராரோ ஆராரிராரோ…
ஆராரிராரோ ராரோ ராரோ…
ஆராரிராரோ…
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
END…..
Kannana kanney…
Kannana kanney…
En meedhu saaya vaa…
Punnana nenjai…
Ponnana kaiyal…
Poo pola neeva vaa…
Naan kaathu nintren…
Kaalangal thorum…
En eakkam theeruma…
Naan paarthu nintren…
Pon vaanam engum…
En minnal thontruma…
Thanneerai megam thoorum…
Kanneer serum…
Karkandai maaruma…
Aarari raro…
Raro raro aarariraro…
Aarariraro raro raro…
Aarariraro…
Kannana kanney…
Kannana kanney…
En meedhu saaya vaa…
Punnana nenjai…
Ponnana kaiyaal…
Poo pola neeva vaa…
Music…
Alai kadalin naduvey…
Alanthidava thaniye…
Padakenavey unaye…
Paarthen kanne…
Pudhai manali veezhnthu…
Pudhainthidavey erundhen…
Puru nagayai erindhen…
Meettai ennai…
Vinnodum mannodum vaadum…
Perum oonjal mana neram…
Kanpattu nool vittu pogum…
Ennai edho payam koodum…
Mayil ondrai paarkiren…
Mazhaiyagi aadinen…
Entha urchagam podhum…
Saaga thondrum…
Kannana kanney…
Kannana kanney…
En meedhu saaya vaa…
Punnaana nenjai…
Ponnana kaiyaal…
Poo pola neeva vaa…
Aarari raro…
Raro raro aarariraro…
Aarariraro raro raro…
Aarariraro…
Kannana kanney…
Kannana kanney…
END…..
Note:
Viswasam is a 2019 Indian Tamil-language action drama film written and directed by Siva. The film stars Ajith Kumar and Nayanthara. Produced by Sathya Jyothi Films, the film was officially announced on 20 November 2017 and principal photography began in May 2018. The film was released on 10 January 2019 and performed well at the box office.D. Imman won Best Music Director at the 67th National Film Awards.