Pudhu Nellu Pudhu Naathu (புது நெல்லு புது நாத்து)

Karutha Machan Song Lyrics in Tamil | Pudhu Nellu Pudhu Naathu

Karutha Machan Song Lyrics in Tamil:

Karutha Machan lyrics in Tamil / English.Karutha Machan song Pudhu Nellu Pudhu Naathu since 1991. Movie star actors Rahul and Sukanya. S. Janaki, sung by Karutha Machan. The lyrics are written by Ilayaraja. Ilayaraja composes the music.

Karutha Machan Song Lyrics

Song Cast:

MoviePudhu Nellu Pudhu Naathu
SongKarutha Machan
StarringRakul & Sukanya
SingerS.Janaki
Lyricistilayaraja
Music DirectorIlayaraja
Release1991

Movie Image:

Pudhu Nellu Pudhu Naathu movie, Karutha Machan Song Lyrics

Karutha Machan Song Lyrics in Tamil / English:

கருத்த மச்சான்

கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்

அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ

டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்

அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ

டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்

பூட்டி வெச்ச குதிர ஒண்ணு

புட்டுக்குச்சு மாமா

இப்ப புடிச்சு அத

அடக்கி வெக்க கிட்ட வரலாமா

தோட்டக் கிளி கூட்டுக்குள்ள

மாட்டிக்கிச்சு மாமா

அந்த கூட்ட ஒரு சாவி வச்சு

பூட்டத் தொற மாமா

பஞ்சாங்கம் நீ பாரு

பந்தக்காலு நீ போடு

ஓம் மார்பில் சாயாம தூங்காது கண்ணு

என்னத்தான் புடிச்சு

மெல்லத்தான் அணச்சு

முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்

கொஞ்சணும் கொஞ்சணும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்

அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ

டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்

மொளச்சுஇங்கு மூணு எல

விட்டவளும் நானே

என்ன கருக வெச்சு பாக்குறியே

காஞ்ச நெலம் போலே

நேத்து இங்கே சமஞ்சதெல்லாம்

புள்ள குட்டியோட

அந்த நெனப்பு என்ன வாட்டுதையா

சுட்ட சட்டி போல

எப்போதும் ஓம் நேசம்

மாறாது எம் பாசம்

என் சேல மாராப்பு நீதானே ராசா

என்னத்தான் புடிச்சு

மெல்லத்தான் அணைச்சு

முத்தம்தான் நித்தம்தான்

வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்

பருத்திக்குள்ளே

பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்

அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ

டும்டும்டும் டும்டும்டும்

கருத்த மச்சான்

கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்

Trending Now  Chinnakili vannakili song lyrics | Chinna Gounder

பருத்திக்குள்ளே

பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்

Karutha machan

Kanjathanam edhukku vachaan

Paruthikkullae

panja vachu vedikka vachaan

Appappo yappappa pipipee

Dum dum dum dum dum

Karutha machan

Kanjathanam edhukku vachan

Paruthikkullae

panja vachu vedikka vachaan

Appappo yappappa pipipee

Dum dum dum dum dum

Karutha machan

Kanjathanam edhukku vachan

Pootti vacha kudhira onnu

puttu kichu maama

Ippa pudichu adha

adakki vaikka kitta varalaama

Thotta kili koottukkulle

maatti kichu maama

Andha pootta oru

saavi vachu pootta thora maama

Panjaangam nee paaru

pantha kaalum nee podu

Un maarbil saayama

thoongaathu kannu

Ennai than pudichu

mella thaan anaichu

Mutham thaan

nitham thaan

Vachu thaan konjanum konjanum

Karutha machan

Kanjathanam edhukku vachaan

Paruthikkullae panja vachu

vedikka vachaan

Appappo yappappa pipipee

Dum dum dum dum dum

Karutha machan

Kanjathanam edhukku vachan

Paruthikkullae panja vachu vedikka vachan

Mulaichu ingu moonu ila

vittavalum naanae

Enna karuga vachu

paakkuriyae kaanja nilam pola

Nethu ingae samanjathellaam

pullakkuttiyoda

Andha nenappu enna

vaattuthaiya sutta chatti pola

Eppodhum un nesam

maaraathu en paaasam

En selai maaraappu

nee thaanae raasa

Ennai than pudichu

mella thaan anaichu

Mutham thaan

nitham thaan

Vachu thaan konjanum konjanum

Karutha machan

Kanjathanam edhukku vachaan

Paruthikkullae

panja vachu vedikka vachaan

Appappo yappappa pipipee

Dum dum dum dum dum

Karutha machan

Kanjathanam edhukku vachan

Paruthikkullae

panja vachu vedikka vachan