Dada (டாடா)

Kirutu Kirutu Song Lyrics in Tamil & English | Dada Movie (2023)

Kirutu Kirutu Song Lyrics:

Song Details:

MovieDada
SongKirutu Kirutu
Starring Kavin, Aparna Das
SingerAnthony Daasan
Lyricist Vishnu Edavan
Music Director Jen Martin
Director Ganesh K Babu
Release2023

Movie Image:

Aprna das, Kavin, dada movie, dada movie images, dada movie download

Kirutu Kirutu Song Lyrics in Tamil & English:

ஆண் :

வறுமை என்னோட வரமே

சேரும் செருப்பும் வெளுமே

கெட்ட நேரம் தான் தினமே

நல்லதும் நாறிப் புடுமே

ஆண் :

இந்த ராசிகெட்ட ஆம்பளய மன்னிச்சிடு புள்ள

நீ ஆசபட்ட வாழ்க்கை இல்ல மன்னிச்சிடு புள்ள

ஆண் :

சொக்கத்தங்கம் பிச்சை கையி

மன்னிச்சிரு புள்ள

இது சொக்கத்தங்கம் பிச்சை கையி

என்ன மன்னிச்சிரு புள்ள

ஆண் :

மன்னிச்சிரு புள்ள

வேறென்ன நான் சொல்ல

மன்னிச்சிரு புள்ள

வேறென்ன நான் சொல்ல

ஆண் குழு :

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்

இருக்குதடா வாழ்க்கை

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா

ஆண் குழு :

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்

இருக்குதடா மாப்பிள்ள

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா

ஆண் குழு :

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா

சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னு தான் சுழட்டுதடா வாழ்க்கை

ஆண் குழு :

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா

சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னு தான் சுழட்டுதடா டேய்

ஆண் :

ஒரு முடிவு எடுத்தேன்

உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்

வீதிக்கு தான் நான் இழுத்தேன்

வேதனைய அளிச்சேன்

குழு :

தானனன்னா தானான்னா

தனனா தானனன்னா

ஆண் :

ஒரு முடிவு எடுத்தேன்

உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்

வீதிக்கு தான் நான் இழுத்தேன்

தானனன்ன தானான்னா

குழு :

தந்தனனா தானனன்னா

தானனன்னா தானான்னா

ஆண் :

அரசி விதியோ குடிசை நிழலில் எழுதி வச்சேன்

ஆண் குழு :

நான் எழுதி வச்சேன்

ஆண் :

தங்கத் தோட நடுக்கடலில் நான் தொலைச்சி புட்டேன்

ஆண் குழு :

நான் தொலைச்சி புட்டேன்

ஆண் :

மன்னிச்சிரு

என்ன நீ மன்னிச்சிரு

மன்னிச்சிரு

என்ன மன்னிச்சிரு

மன்னிச்சிரு

ராசாத்தி என்ன மன்னிச்சிரு

சாரி ராசாத்தி

ஆண் குழு :

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா வாழ்க்கை

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா

ஆண் குழு :

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான்

இருக்குதடா மவனே

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா

ஆண் குழு :

Trending Now  Chilla Chilla Song Lyrics (Tamil/English) | Thunivu Movie (2023)

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா

சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா வாழ்க்கை

ஆண் குழு :

கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா

சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா டேய்

செம சுழல்ட்ப்பா

Male :

Varumai ennoda varamae

Saerum seruppum velumae

Ketta neram thaan dhenamae

Nallathum naari pudumae

Male :

Indha raasi ketta ambalaiya Mannichidu pulla

Nee aasapatta vaazhkai illa Mannichidu pulla

Male :

Sokkaathangam pichai kaiyee

Mannichiru pulla

Idhu sokkaathangam pichai kaiyee

Enna mannichiru pulla

Male :

Mannichiru pulla

Verenna naan solla

Mannichiru pulla

Verenna naan solla

Male Chorus :

Kirutu kirutu kirutunnu than Irrukuthada vaazhkai

Kirutu kirutu kirutunnu than Irrukuthada

Male Chorus :

Kirutu kirutu kirutunnu than Irrukuthada maapillai

Kirutu kirutu kirutunnu than Irrukuthada

Male Chorus :

Kirutu kirutu kirutunnu than Irrukuthada

Sulattu sulattu sulattunu than Sulattuthada Vaazhkai

Male Chorus :

Kirutu kirutu kirutunnu than Irrukuthada

Sulattu sulattu sulattunu than Sulattuthada…Dei…

Male :

Oru mudivu eduthen

Uyiru onna naan koduthen

Veedhiku thaan naan izhuthen

Vedhanaiya allichen

Chorus :

Thanananna thanananna

Thanaana thanananna

Male :

Oru mudivu eduthen

Uyiru onna naan koduthen

Veedhiku thaan naan iluthen

Thanananna thanananna

Chorus :

Thandanana thanananna

Thanananna thanananna

Male :

Arasi vidhiyo kudisai nizhalil Eludhi vachen

Male and Chorus :

Naan ezhudhi vachen

Male :

Thanga thoda nadukadalil

Naan tholachi putten

Male and Chorus :

Naan tholachi putten

Male :

Mannichiru

Ennna nee mannichiru

Mannichiru

Ennna mannichiru

Mannichiru

Rasathi…

Ennna mannichiru…

Sorry rasathi

Male Chorus :

Kirutu kirutu kirutunnu than Irrukuthada vaazhkai

Kirutu kirutu kirutunnu than Irrukuthada

Male Chorus :

Kirutu kirutu kirutunnu than Irrukuthada mavanae

Kirutu kirutu kirutunnu than Irrukuthada

Male Chorus :

Kirutu kirutu kirutunnu than Irrukuthada

Sulattu sulattu sulattunu than Sulattuthada…Vaazhkai

Male Chorus :

Kirutu kirutu kirutunnu than Irrukuthada

Sulattu sulattu sulattunu than Sulattuthada…Dei

Trending Now  Celebration of Varisu Song Lyrics | Varisu (2023)

Seema sulattupaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
%d