Klesa kadhala Lyrics | Dada (2023)
Klesa kadhala Lyrics:
Mohanrajan has penned the lyrics of Klesa kadhala Song in Dada,sung by Janani, Malvi Suderesan, Kalyan Manjunath and music composed by Jen Martin from Tamil Cinema movie Dada.
Song Details:
Movie | Dada |
Song | Klesa Kadhala |
Starring | Kavin, Aparna Das |
Singer’s | Janani, Malvi Suderesan, Kalyan Manjunath |
Lyricist | Mohanrajan |
Music Director | Jen Martin |
Director | Ganesh k Babu |
Release | 2023 |
Movie Image:

பெண் :
க்லேச காதலாய்
உன்னை ஏற்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஒரு இறகென மிதக்கிறேன்
பெண் :
ஆதித காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்கள் தொலைக்கிறேன்
பெண் :
சேய் போல் என்னை மாற்றினாயே
என் தாய் போல நீயும் மாறினாேயே
பெண் :
உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கையும் யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே
ஆண் :
உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
ஆண் :
கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே
பெண் :
உன் நிழல்படும் தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்
சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம்
பெண் :
அணைப்பாயா
என் சொல் கேட்பாயா
என் ராட்சசா என் செல்விசா
பெண் :
வரம் நீயே
அன்பில் சிந்தும் கண்ணிர் போல வைரம் இல்லை
உன் அருகினில் வாழ்ந்தால்
நகரம் கூட துயரம் இல்லை
ஆண் :
உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
ஆண் :
கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே போதும் கண்ணே
Female :
Klesa kadhala
Unnai viyakiren
Nee aruginil irukkaiyil
Oor iragena midhakkiren
Female :
Adheedha kaadhalaal
Ennai marakkiren
Nee viralgalai pidikkaiyil
En thuyarangal tholaikkiren
Female :
Sei pola ennai maatrinaayae
En thaai pola neeyum maarinaayae
Female :
Un paarvai pothum
Un vaarthai pothum
En vaazhkai yaavum
Un moochil uyir vaazhumae
Male :
Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendaam pennae
Male :
Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae
Female :
Un nizhalpadum
Tholaivinil dhinam
Vasipadhu perinbam
Sila nodi sinam
Sirikkaiyil manam
Unarnthidum mun jenmam
Female :
Anaippaaya
En sol ketpaaya
En raatchasa
En silmisha
Female :
Varam neeyae
Anbil sindhum kanneer pola
Vairam illai
Un aruginil vaazhndhaal
Nagaram kooda thuyaram illai
Male :
Un vaazhvu ennodu
En vaazhvu unnodu
Verondrum inimelae
Vendam pennae
Male :
Kai thaangum anbodu
Thol saayum nenjodu
Neengamal sernthaalae
Podhum kannae