kodiyile malligai poo song lyrics:
Song Cast:
Movie | Kadalora kavithaigal |
Song | Kodiyile malligai poo |
Starring | Sathya Raj, Rekha |
Singer’s | P.jayachandran, S.Janaki |
Lyricist | Vairamuthu |
Music | Ilayaraja |
Release | 1986 |
Kodiyile malligai poo song lyrics in Tamil/English:
கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விட வில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லிப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடைபோடும்
நித்தம் நித்தம் உன் நினைப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால
பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ மொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே
காத்துருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மயிலே
சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்ல தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விட வில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
kodiyile malligai poo
Manakkuthey maaney
Edukkava thodukkava
Thudikkiren naane
Parikka solli thoonduthey
Pavazhamalli Thottam
Nerunga vida villaye
Nenjukkulle koocham
Kodiyile malligai poo
Manakkuthey maaney
Kodukkava thadukkava
Thavikkiren naaney
Manasu thadumarum
Adhu nenacha niram maarum
Mayakkam erundhalum
Oru thayakkam thadaipodum
Nitham nitham un nenappu
Nenjukkuzhi kaayum
Maadu rendu paadhai rendu
Vandi enge serum
Pothi vecha anbu ella
Sollipputta vampu ella
Sollathane thempu ella
Enba thunbam yaarala
Parakkum thisaiyedhu
Entha paravai ariyaathu
Uravo theriyathu
Adhu unakkum puriyathu
Paarayile poo molaichu
Paarthavaga yaaru
Anbu konda nenjathukku
Aayisu nooru
Kaalam varum velayiley
Kaathuruppen ponmayiley
Thethi varum unmayiley
Sethi solven kannaley
Kodiyile malligai poo
Manakkuthey maaney
Kodukkava thadukkava
Thavikkiren naaney
Parikka solli thoonduthey
Pavazhamalli Thottam
Nerunga vida villaye
Nenjukkulle koocham
kodiyile malligai poo
Manakkuthey maaney
Edukkava thodukkava
Thudikkiren naane.
Movie Details:
கடலோர கவிதை திரைப்படம் 1986 பாரதிராஜா இயக்கிய தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ரேகா நடித்துள்ளனர், ராஜா, ஜனகராஜ் மற்றும் கமலா கமேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படம் ஒரு ரஃபியனின் (சத்யராஜ்) மாற்றத்தை பற்றியது, அவர் ஒரு சிறை பதிவு மற்றும் ஆரம்பக் கல்வியின் மூலம் அன்பைப் புரிந்துகொள்வது பற்றியது. அந்த செயல்பாட்டில், அவர் பள்ளி ஆசிரியரை (ரேகா) காதலிக்கிறார்.