Edhukku Pondatti song lyrics,Then kizhakku cheemayile song lyrics,Kaththazhang Kaattu Vazhi Song Lyrics,Maanoothu mandhaiyile song lyrics,Aathangara Maramae Song Lyrics, Kizhakku Cheemayile movie
Kizhakku Cheemayile (கிழக்கு சீமையிலே)

Maanoothu Mandhaiyile Song Lyrics in (Tamil/English) | Kizhakku Cheemayile

Maanoothu mandhaiyile song lyrics:

Maanooththu Mandhaiyile Song Lyrics

Song Cast:

MovieKizhakku Cheemayile
SongMaanoothu mandhaiyile
StarringVijayakumar, Radhika, Napoleon
LyricistVairamuthu
Singer’sSPB, Sasirekha
Music DirectorA.R.Rahman
Release1993

Movie Image:

Maanoothu mandhaiyile song lyrics,Aathangara Maramae Song Lyrics, Kizhakku Cheemayile movie

Maanoothu Mandhaiyile Song Lyrics in Tamil/English:

மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே

பொட்டப்புள்ள பொறந்ததுனு

பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டி

அவன் தங்க கொலுசு கொண்டு தாரண்டி

சீறு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

சீறு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

மானூத்து மந்தையில

மான்குட்டி பெத்த மயிலே

பொட்டப்புள்ள பொறந்ததுனு

பொளிகாட்டில் கூவும் குயிலே

தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டி

அவன் தங்க கொலுசு கொண்டு தாரண்டி

சீறு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டு கோழி அடிச்சி நாக்கு சொட்ட சமைச்சு

நல்லெண்ண ஊத்தி குடு ஆத்தா

மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு ஒடிச்சி

வெள்ளம் கொஞ்சம் போட்டு குடு ஆத்தா

பச்சை ஒடம்பு காரி ரிரிரிரிரி

பாத்து நடக்க சொல்லுங்க

பிள்ளைக்கு தாய் பாலு தூக்கி கொடுக்க சொல்லு

மச்சானை திண்ணையிலே போத்தி படுக்க சொல்லு

மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே

பொட்டப்புள்ள பொறந்ததுனு

பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டி

அவன் , தங்க கொலுசு கொண்டு தாரண்டி

சீறு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

சீறு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வரும

ஆட்டுப்பால் குடிச்சா அறிவு அழிஞ்சு போகுமுன்னு

எரும பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு

காரன் பசு ஓட்டி வாராண்டி.. தாய்மாமன்

வெள்ளி சங்கு செஞ்ஜா வெளக்கி வைக்க வேணுமுன்னு

தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

பச்ச உடம்பு காரி ரிரிரிரிரி பாத்து நடக்க சொல்லுங்க

ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்க சொல்லு

மச்சான ஈரத்துணி கட்டி இருக்க சொல்லு

மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே

ஐயோ பொட்டப்புள்ள பொறந்ததுனு

பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டி

அவன் தங்க கொலுசு கொண்டு தாரண்டி

சீறு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

சீறு சுமந்த சாதிசனமே

ஆறு கடந்தா ஊரு வருமே

Trending Now  Edhukku Pondatti Tamil Song Lyrics | Kizhakku Cheemayile

மானூத்து மந்தையில

மான்குட்டி பெத்த மயிலே…(போடு)

பொட்டப்புள்ள பொறந்ததுனு

பொலிகாட்டில் கூவும் குயிலே

Maanoothu mandhaiyile

maankutti petha mayile

pottapulla porandhadhunu

polikaatil koovum kuyile

thaai maaman seer sumandhu vaarandi

avan thanga kolusu kondu thaaraandi

seeru sumandha saathi saname

aaru kadandha ooru varume

seeru sumandha saathi saname

aaru kadandha ooru varume

Maanoothu mandhaiyile

maankutti petha mayile

pottapulla porandhudhunu

polikaatil koovum kuyile

thaai maaman seer sumandhu vaarandi

avan thanga kolusu kondu thaaraandi

seeru sumandha saathi saname

aaru kadandha ooru varume

Naatu kozhi adichi naaku sotta samachu

Nallenna oothi samachi kudu aatha

Mealu kaalu valicha vella poondu odichi

vellam konjam pottu kudu aatha

pacha udambu kaariiiiiiii paathu nadaka sollunga

Pillaikku Thaai paalu thooki kodukka sollu

Machaana Thinnaiyile pothi padukka sollu

Maanoothu mandhaiyile maankutti petha mayile

pottapulla porandhadhunu

polikaatil koovum kuyile

thaai maaman seer sumandhu vaarandi

avan thanga kolusu kondu thaaraandi

seeru sumandha saathi saname

aaru kadandha ooru varume

seeru sumandha saathi saname

aaru kadandha ooru varume

Aattu paal kudicha arivu azhinju pogumunu

Eruma paal kudicha eppam vandhu serumunu

kaaran pasu oatti vaaraandi thaai maaman

velli sangu senja velaki vekka venumunu

Thangathil sangu senji thaarandi Thaai maaman

pacha odambu kaariiiiii paathu nadakka sollunga

Ee erumbu andaama eatti irukka sollu

Machaana irathuni katti padukka sollu

Maanoothu mandhaiyile

maankutti petha mayile

Ayyo pottapulla porandhudhunu

polikaatil koovum kuyile

thaai maaman seer sumandhu vaarandi

avan thanga kolusu kondu thaaraandi

seeru sumandha saathi saname

aaru kadandha ooru varume

seeru sumandha saathi saname

aaru kadandha ooru varungalam

Maanoothu mandhaiyile

maankutti petha mayile.. podu

pottapulla porandhudhunu

polikaatil koovum kuyile

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
%d