Dasara (தசரா)

Mainaru Vetti Katti Song Lyrics in Tamil & English | Dasara (2023)

Mainaru Vetti Katti Song Lyrics:

Muthamil has penned the lyrics of Mainaru Vetti Katti Song in Dasara,sung by Anirudh Ravichandar & Dhee and music composed by Santosh Narayanan from Tamil Cinema movie Dasara.

Mainaru Vetti Katti Lyrics Video

Song Details:

MovieDasara
SongMainaru Vetti Katti
StarringNani, Keerthi Suresh
Singer’s Anirudh Ravichandar, Dhee
Lyricist Muthamil
Music Director Santhosh Narayanan
Director Srikanth odela
Release2023

Movie Image:

Mainaru vetti katti song download, mainaru Vetti Katti Song Lyrics, mainaru Vetti Katti Song download free, dasara movie, Nani, Keerthi Suresh

பெண் :

மைனரு வேட்டி கட்டி

மச்சினி மனசுல அம்பு விட்டான்

மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு

என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்

பெண் :

தையலும் பிஞ்சி இப்போ

மச்சினி தரையில குந்திக்கிட்டான்

மச்சினி கைலிய கட்டிக்கிட்டு

மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்

ஆண் :

ஏ! கல்யாண புதுசுல

வாசம் தான் பூசுவேன்

உன் சேல சிக்குல ஒட்டி

மடியில மடிஞ்சிட்டேன்

ஆண் :

முத்தமும் தந்தேன்

பூவ கொடுத்தேன்

சக்கர போல பேசி சிரிப்ப

கூசா நீயும் குறை பேசிபோன

குடிகாரன் ஆனேனே

பெண் :

குடிகாரன் ஆயிப்போயி

மச்சினி குழி தோண்டி தள்ளிபுட்டா

மச்சினி ஆசையா பேசாமத்தான்

என்னையும் அக்கரையில விட்டுப்புட்டானே

பெண் :

மைனரு வேட்டி கட்டி

மனசுல அம்பு விட்டான்

பெண் :

வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி

வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான்

இப்ப சீவி சிங்காரிச்சி

அழகா நான் நின்னாலும்

ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்

ஆண் :

கெட்ட கோவத்த வச்சிகிட்டு

கண்டபடி கத்தி நீயும்

அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்

நம்ம சேந்துதான் வச்ச பேர

சின்ன சின் வம்ப சொல்லி

குப்ப போல நீயும் தூக்கி போட்ட

பெண் :

ஏ காட்டுப் பூச்சிதான்

உன்ன கலங்கடிக்குதா

பாத்த அழகி எல்லாம்

வேத்து வடிஞ்சி போச்சா

விட்டா மூச்சந்தி நின்னு

முட்டாளா என்ன ஆக்குற

பெண் :

மைனரு வேட்டி கட்டி

மச்சினி மனசுல அம்பு விட்டான்

மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு

என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்

ஆண் :

சொந்தமா புத்தியில மச்சானே

சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே

பக்கத்து வீட்டிலெல்லாம்

பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா

ஆண் :

வாழ்க்கைய கேட்டு கண்ணே

மச்சானே வந்ததும் அழுதிடுவா

மச்சானே ஏதாச்சும் பேசப்போனா

உன் தங்கச்சி எட்டிதான் ஓடிப்போவா

பெண் :

ரவிங்க என்ன பகலிங்க என்ன

கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன

Trending Now  Naadodi Mannan Lyrics | Vaathi (2023)

எந்த சோகம் உன் பக்கம் வந்தா

எதிரே நின்னு மோதி வெட்டிக் கொள்வானே

பெண் :

துன்பங்கள் ஏது வந்தா

அவனே நெஞ்சுக்குள் பூட்டிக்குவான்

நீ வைக்கும் பொட்டுகுள்ள

அவனும் வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்

Female :

Mainaru vetti katti

machini Manasula ambu vittaan

machini Kannadi mattikitu

ennapaathu Nachunnu kannadichaan

Female :

Thaiyalum pinju ippo

machini Tharayila kundhikittan

machini Kailiya kattikittu

moolayila Kattilil sanjikiraan

Male :

Eyy kalyana pudhusula

Vaasandhaan poosuven

Un selai sikkula otti

Madiyila naan madinjutten

Male :

Muthamum thandhen

Poova koduthen

Sakkara polathan pesi sirippa

Koosama neeyum kora pesippona

Kudigaaran aanenae

Female :

Kudigaran agipoyi machini

Kuzhithondi thalliputtaan machini

Aasaya pesamathaan ennayum

machini Akkaarayila vittuputtanae

Female :

Mainaru vaetti katti

Manasula amba vittan

Female :

Veedu moolaikum mukkukkum Odithan pudichu

Valanja iduppa killi vappaan

Ippa seevi singarichi

Azhaga naan ninnaalum

Edhachum saakkudhaan solraan

Male :

Ketta kovathai vachukittu. Kandapadi kaththi neeyum

Aludhu nikka aarudhalum thandhen

Namma serthudhan vacha Pera

chinna chinna vamba solli

Kuppai pola neeyum thooki potta

Female :

Ey kaatupoochidhaan

Unna kalangadikkudha..aa

Partha azhagu ellaam

Vaethu vadinju pocha

Vitta muchandhi ninnu

Muttala enna aakura

Female :

Mainaru vetti katti

machini Manasula ambu vittaan

machini Kannadi mattikitu

ennapaathu Nachunnu kannadichaan

Male :

Sondhama buthdhi illa machanae

Solradhum keppadhilla machanae

Pakkathu veetil ellaam paththa vachi

Mothama senjuputta

Male :

Vazhkaya keduthutennu machanae

Vandhadhum aludhuduva

machanae Edhachum pesappona

Unn thangachu ettithan odippova

Female :

Ravinga enna pagalinga enna

Kannullae vachchaedhaan

Kaappanae unna

Endha sogamum un pakkam vandha

Edhirae ninnu modhi vetri kolvan

Female :

Thunbangal edhum vandha

avanae Nenjukkul poottikkuvaan

Nee vaikkum pottukulla

avanum Vazhkaiya vazhndhukkuvaan