Mannaarkudi Karandaa Song Lyrics | Galatta kalyanam
Mannaarkudi Karandaa Song Lyrics:
Song Details:
Movie | Galatta Kalyanam |
Song | Mannaarkudi Karandaa |
Starring | Dhanush, Akshay Kumar, Nimrat kaur, Sara Ali Khan |
Lyricist | Madhan karkey |
Singer | Mano |
Music Director | A.R.Rahman |
Director | Aanand L Rai |
Release | 2021 |
Movie Image:

Mannaarkudi Karandaa Song Lyrics in Tamil and English:
அதிரடி மக்கா மக்கா மன்னார்குடி காரண்டா
தகதிமி தக்கா தக்கா மன்னார்குடி காரண்டா
அதிரடி மக்கா மக்கா மன்னார்குடி காரண்டா
தகதிமி தக்கா தக்கா மன்னார்குடி காரண்டா
நெஞ்ச எல்லாம் அல்ல வரும் தஞ்சாவூர் தேருடா
மறுபேர் பூகம்பம் தான் நடுங்காம பாருடா
அவன் கத கேட்டுக்கடா சொல்லுறத போட்டுக்கடா
ராசாத்தி ராசா தாண்டா
அடிச்சா சென்சுரிடா
மன்னார்குடிடா குடி மன்னார்குடிடா அடி மன்னார்குடிடா
அடி அடிச்சா சென்சுரிடா
மன்னார்குடிடா மச்சா மன்னார்குடிடா
மச்சா மன்னார்குடிடா
பக்கா சென்சுரிடா
அதிரடி மக்கா மக்கா மன்னார்குடி காரண்டா
தகதிமி தக்கா தக்கா மன்னார்குடி காரண்டா
எல்லாமே சாரம்
சாரம் அவ ஜோதி ஏ மக்கா
ஏ மக்கா ஏ மக்கா மக்கா மக்கா
ஓ…ஜாதகன்னு சொல்லுச்சா
உள்ளங்கை சொல்லுச்சா
அவனோட பாதையத்தான் மாரிச்சா
மாயாஜாலம் பன்னா மனசெல்லாம் அல்லிக்கிட்டான்
அவன்கூட கூட்டம் எல்லாம் சேந்துச்சா
ஆயிரம் வித்த எல்லாம் கையில் அவன் வச்சிருக்கான்
ஊரில் உள்ள அன்ப எல்லாம் நெஞ்சில் அவன் வச்சிருக்கான்
கல்லாதத நல்லா அடி அண்ணா ஊரு மன்னார்குடி
மன்னார்குடிடா குடி மன்னார்குடிடா அடி மன்னார்குடிடா
அடி அடிச்சா சென்சுரிடா
மன்னார்குடிடா மச்சா மன்னார்குடிடா
மச்சா மன்னார்குடிடா பக்கா சென்சுரிடா
அதிரடி மக்கா மக்கா மன்னார்குடி காரேண்டா
தகதிமி தக்கா தக்கா மன்னார்குடி காரேண்டா
நெஞ்ச எல்லாம் அல்ல வரும் தஞ்சாவூர் தேருடா
மறுபேர் பூகம்பம் தான் நடுங்காம பாருடா
அவன் கத கேட்டுக்கடா சொல்லுறத போட்டுக்கடா
ராசாத்தி ராசா தாண்டா
மன்னார்குடிடா குடி மன்னார்குடிடா அடி மன்னார்குடிடா அடி
மன்னார்குடிடா மச்சா மன்னார்குடிடா மச்சா மன்னார்குடிடா
பக்கா அடிச்சா…….. சென்சுரிடா
Athiradi Makka Makka Mannaarkudi Karandaa
Dhagadhimi Thakka Thakka Mannaarkudi Karandaa
Athiradi Makka Makka Mannaarkudi Karandaa
Dhagadhimi Thakka Thakka Mannaarkudi Karandaa
Nenja Ellam Alla varum Thanjavur Therudaa
Maruper Boogamban Thaan Nadungaama Paarudaa
Avan Kadha Kettukkada Solluratha Pottukkada
Raasathi Rasa Thaandaa
Adichaa Centurydaa
Mannaarkudaa Kudi Mannaarkudidaa adi Mannaarkudidaa
Adi adichaa centurydaa
Mannaarkudidaa machaa mannaarkudidaa machaa
Mannaarkudidaa pakka centurydaa
Athiradi Makka Makka Mannaarkudi Karandaa
Dhakadhimi Thakka Thakka Mannaarkudi Karanddaa
Ellame Saaram
Sarram ava jothi Eh Makka
Eh Makka Eh Makka Makka Makka
Oh Jathagannu Sollucha
Ullam Kai Sollucha
Avanoda Pathayathaan Marichaa
Mayajalam Panna manasellam Allikittan
Avankooda Koottam Ellam Senthuchaaa
Ayiram Vithai Elaam Kaiyil Avan Vachirukkan
OOril ulla Anba Ellam Nejil Avan vachirukkan
Kallathatha Nalla Adi Annaa Ooru Mannaarkudi
Mannaarkudidaa Kudi Mannaarkudidaa adi Mannaarkudidaa
Adi adichaa centurydaa
Mannaarkudidaa machaa mannaarkudidaa machaa
Mannaarkudidaa pakka centurydaa
Athiradi Makka Makka Mannaarkudi Karandaa
Dhagadhimi Thakka Thakka Mannaarkudi Karandaa
Nenja Ellam Alla Varum Thanjavoor Therudaa
Maruber Boogambam Thaan Nadungama Parudaa
Avankadha Kettukkada Solluratha Pottukkadaa
Rasathi Rasaa Thaanda
Mannaarkudidaa Kudi Mannaarkudidaa Adi Mannaarkudidaa Adi
Mannaarkudidaa Machaa Mannaarkudidaa
Machaa Manaarkudidaa Pakka
Adichaaaaa….centuryda