Mannurunda Mela Song Lyrics:
Song Cast:
Movie | Soorarai pottru |
Song | Mannurunda Mela |
Starring | Suriya, Aparna balamurali |
Singer | Senthil Ganesh |
Lyricist | k Ekadesi |
Music | G.V.Prakash |
Director | Sudha Kongara |
Release | November 2020 |
Movie Photo:

Mannurunda Mela Song Lyrics in Tamil/English:
மண்ணுருண்ட மேல…
மண்ணுருண்ட மேல…
மனுசபய ஆட்டம்பாரு…
ஆஹ் ஆஹ் ஆட்டம்பாரு…
யெஹ் யெஹ் ஆட்டம்பாரு…
ஆட்டம்பாரு ஆட்டம்பாரு…
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்…
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்…
மண்ணுருண்ட மேல…
இங்க மனுசபய ஆட்டம்பாரு…
கண்ணு ரெண்டு மூடி புட்டா…
விதியில போகும் தேரு…
அண்டாவுல கொண்டு வந்து…
சாராயத்த ஊத்து…
அய்யா வோட ஊர்வலத்துல…
ஆடுங்கட கூத்து…
ஏழ பணக்காரன் இங்க…
எல்லாம் ஒன்னு பங்கு…
கடைசியில மனுசனுக்கு…
ஊத்துவாய்ங்க சங்கு…
ஏழ பணக்காரன் இங்க…
எல்லாம் ஒன்னு பங்கு…
கடைசியில மனுசனுக்கு…
ஊத்துவாய்ங்க சங்கு…
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான்டா…
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான்டா…
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான்டா…
நெத்திகாசு ஒத்த ரூவா…
கூட வரும் சொத்து…
ஏய் ஒத்த ரூவா ஏய் ஒத்தரூவா…
ஒத்தரூவா ஒத்தரூவா…
ஒத்த ஒத்த ஒத்த ஒத்த…
ஒத்த ஒத்த ஒத்த ஒத்த…
நெத்திகாசு ஒத்த ரூவா கூட…
வரும் சொத்து தானே…
செத்தவரும் சேர்ந்து ஆட…
வாங்கி போட்டு குத்துவோமே…
சாராயம் குடிச்சவங்க…
வேட்டி அவுந்து விழுமே…
குடம் உடைக்கும் இடம் வரைக்கும்…
பொம்பளைங்க அழுமே…
ஆயிரம் பேரும் இருந்தாலும்…
கூடயாரும் வரலடா…
அடுக்கு மாடி வீடு இருந்தும்…
ஆறடிதான் மெய்யடா…
ஆயிரம் பேரு இருந்தாலும்…
கூடயாரும் வரலடா…
அடுக்கு மாடி வீடு இருந்தும்…
ஆறடிதான் மெய்யடா…
டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்…
டமுக்கு டப்பான் டப்பான்டா…
டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்…
டமுக்கு டப்பான் டப்பான்டா…
டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்…
டமுக்கு டப்பான் டப்பான்டா…
டமுக்கு டப்பான் டப்பான் டப்பான்…
டமுக்கு டப்பான் டப்பான்டா…
கீழ் சாதி உடம்புக்குள்ள…
கீழ் சாதி உடம்புக்குள்ள…
ஓடுறது சாக்கடையா…
அய்யா ஓடுறது சாக்கடையா…
அந்த மேல் சாதி காரனுக்கு…
அந்த மேல் சாதி காரனுக்கு…
ரெண்டு கொம்பு இருந்தா அஹ் அஹ்…
கொம்பு இருந்தா கொம்பு இருந்தா ஏய் ஏய்…
கொம்பு இருந்தா…
கொம்பு இருந்தா…
கொம்பு கொம்பு கொம்பு கொம்பு…
கொம்பு கொம்பு கொம்பே…
கீழ் சாதி உடம்புக்குள்ள…
ஓடுறது சாக்கடையா…
அந்த மேல் சாதி காரனுக்கு…
கொம்பு இருந்தா காட்டுங்கையா
உழைக்கிற கூட்டம் எல்லாம்…
கீழ்சாதி மனுசங்கலாம்…
உட்காந்து திங்கறவன்ல்லாம்…
மேல் சாதி வம்சங்கலாம்…
என்னங்கடா நாடு அட…
சாதிய துக்கி போடு…
அட என்னங்கடா நாடு அட…
சாதிய பொதைச்சு மூடு…
என்னங்கடா நாடு அட…
சாதிய துக்கி போடு…
அட எங்கட நாடு அட…
சாதிய பொதச்சு மூடு…
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான்டா…
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான்டா…
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான்டா…
டனக்கு டக்கான் டக்கான் டக்கான்…
டனக்கு டக்கான் டக்கான்டா…
முடிவு…..
Mannurunda mela…
Mannurunda mela…
Manusapaya aattam paaru…
Ah ah aattam paaru…
Yeh yeh aattam paaru…
Aattam paaru…
Aattam aattam aattam…
Aattam aattam aattam…
Mannurunda mela…
Enga manusapaya aattam paaru…
Kannu renda moodi putta…
Veethiyela pogum theru…
Andavula kondu vandhu…
Saarayatha oothu…
Ayyavoda oorvalathula…
Aadungada koothu…
Elai panakkaran enga…
Ellam onnu pangu…
Kadaisiyila manusanukku…
Oothuvaainga sangu…
Elai panakkaran enga…
Ellam onnu pangu…
Kadaisiyila manusanukku…
Oothuvaainga sangu…
Danakku dakkan dakkan dakkan…
Danakku dakkan dakkanda…
Danakku dakkan dakkan dakkan…
Danakku dakkan dakkanda…
Danakku dakkan dakkan dakkan…
Danakku dakkan dakkan..
Danakku dakkan dakkanda…
Nethi kaasu otha roova…
Kooda varum sothu…
Eai otha roova eai otha roova…
Otharova otharova…
Otha otha otha otha…
Otha otha otha otha…
Nethi kaasu otha roova…
Kooda varum sothu thane…
Sethavarum sernthu aada…
Vangi pottu kuthuvomey…
Saarayam kudichavunga…
Veatti avunthu vizhumey…
Kudam udaikkum edam varaikkum…
Pompalainga azhume…
Aayiram perum erundhalum…
Kooda yaarum varalada…
Adukku maadi veedu erundhum…
Aaradithaan meiyada…
Aayiram perum erundhalum…
Kooda yaarum varalada…
Adukku maadi veedu erundhum…
Aaradithaan meiyada…
Damukku dappan dappan dappan…
Damukku dappan dappanda…
Damukku dappan dappan dappan…
Damukku dappan dappanda…
Damukku dappan dappan dappan…
Damukku dappan dappanda…
Damukku dappan dappan dappan…
Damukku dappan dappanda…
Keel saathi udammpukkulla…
Keel saathi udammpukkulla…
Oodurathu saakkadaya…
Ayya oodurathu saakkadaya…
Andha mel Saathi kaaranukku…
Andha mel Saathi kaaranukku…
Rendu kommbu erundha aah aah…
Kombu erundha kombirundha eai eai…
Kombu erundha…
Kombu erundha…
Kombu kombu kombu kombu…
Kombu kombu kombey…
Keel saathi udammpukkulla…
Oodurathu saakkadaya…
Andha mel Saathi kaaranukku…
Kombu erundha kaatungaya…
Uzhaikkira koottam ellam…
Keel saathi manushangalam…
Utkaandhu thinkiravunllam…
Mel saathi vamsangallam…
Ennangada naadu…
Ada Saathiya thookki podu…
Ada ennangada naadu…
Saathiya pothaichu moodu…
Ennangada naadu…
Ada Saathiya thookki podu…
Ada ennangada naadu…
Saathiya pothaichu moodu…
Danakku dakkan dakkan dakkan…
Danakku dakkan dakkanda…
Danakku dakkan dakkan dakkan…
Danakku dakkan dakkanda…
Danakku dakkan dakkan dakkan…
Danakku dakkan dakkanda…
Danakku dakkan dakkan dakkan…
Danakku dakkan dakkanda…
END….
Movie Details:
சூரரை போற்று 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இது சுதா கொங்கரா இயக்கியது மற்றும் சூரியா மற்றும் குணீத் மோங்கா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.இக்கதை கொங்கராவால் கருத்துருவாக்கப்பட்டு எழுதப்பட்டது. திரைக்கதையை கொங்காரா மற்றும் ஷாலினி உஷாதேவி எழுதியுள்ளனர், ஆலிஃப் சுர்த்தி மற்றும் கணேஷாவின் கூடுதல் திரைக்கதையுடன், விஜய் குமார் உரையாடலை எழுதினார். இந்த படத்தில் சூர்யா, பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோருடன் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.