மறந்தாயே மறந்தாயே | Marandhaye Marandhaye song lyrics:
Teddy Movie Cast:
Movie | Teddy |
Song Title | Marandhaye Marandhaye |
Singer’s | Pradeep Kumar, jonita Gandhi |
Lyricist | Madhan karky |
Music | D.Imman |
Marandhaye Marandhaye song lyrics in Tamil/English:
Music…
மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை…
ஏன் மறந்தாய்…
கடந்தேன் தான் நடந்தாயே…
யாரோ என்று…
ஏன் கடந்தாய்…
நினைவுகள் யாவும்…
நீங்கி போனால்…
நான் யார் மறதியா…
அவதியா சகதியா…
நிகழ்ந்தவை எல்லாம்…
பொய்யாய் ஆனால்…
நீ யார்…
ஜனனமா சலனமா மரணமா…
தனியாய் நான் வாழ்ந்தேனே…
வாராய் நீ ஆனாய்…
உனில் ஏற நான் பார்த்தேனே…
காணாமல் போனாய்…
யாரடி யாரடி…
நான் இனி…
யாரடி…
நான் இனி…
வாழ ஓர்…
காரணம் கூறடி…
யாரடி யாரடி…
பாவி நீ…
யாரடி…
ஓர் துளி…
ஞாபகம்…
ஊறுதா பாரடி…
மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை…
ஏன் மறந்தாய்…
கடந்தேன் தான் நடந்தாயே…
யாரோ என்று…
ஏன் கடந்தாய்…
முகிலுமில்லை புயலுமில்லை…
மழைவருமா?
இதயத்திலே இனம்புரியா…
கலவரமா…
விதியுமில்லை உரமுமில்லை…
மரம் வருமா…
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா…
இதுவரை அறியா…
ஒருவனை விரும்பி…
இதயம் ❤️ இதயம் துடி துடி துடித்திடுமா…
தொலைவொரு பிறவி…
அறுபட்ட உறவு…
பிறவியை கடந்துமே…
எனை தொடர்ந்திடுமா…
ஜென்மம் உண்மை இல்லை…
உன் வேர் என்னால்…
காதல் கொண்டேன்
உன் மேல்…
உன் வேர் என்னால்…
அணுவெல்லாம் அணுவெல்லாம்…
நினைவென நிறைந்தாய்…
மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை…
ஏன் மறந்தாய்…
நிறைந்தாயே நிறைந்தாயே…
நெஞ்சம் எல்லாம்…
ஏன் நிறைந்தாய்…
தனிமையும் நானும்…
மீண்டும் ஒன்றாய் ஆணோம்…
மறுபடி சுருங்கிடும்…
உலகிலே…
சுரங்கத்தை போலே…
இன்னும் போக போக…
பெருகிடும் பெருகிடும் நினைவிலே…
உனை காண உலகத்தில்…
எதுவும் உன் மெய்யில்லை…
உலகெல்லாம் பொய்…
இந்த காதல் பொய் இல்லை…
யாரடி யாரடி…
நான் இனி…
யாரடி…
ஓர் துளி…
ஞாபகம்…
ஊருதா பாரடி…
யாரடா யாரடா…
நீ என்னுள் யாரடா…
பேரலை போலே…
நீ பாய்கிறாய் பாரடா…
மறந்தாயே மறந்தாயே…
END…..
Music…
Marandhaye Marandhaye…
Penney ennai…
Ean Marandhaye…
Kadanthey thaan nadanthaye…
Yaaro entru…
Ean kadanthaai…
Ninivugal yaavum…
Neengi ponal…
Naan yaar marathiya…
Avathiya sagathiya…
Nigalnthavai ellam…
Poiyaay aanal…
Nee yaar…
Jananama salanama maranama…
Thaniyai naan vaalntheney…
Vaarai nee aanai…
Unil era naan paartheney…
Kaanamal ponaay…
Yaaradi yaaradi…
Naan eni…
Yaaradi…
Naan eni…
Vaazha oor…
Karanam…
Kooradi…
Yaaradi yaaradi…
Paavi nee…
Yaaradi…
Oor dhuzhi…
Gnapagam…
Oorudhaa paaradi…
Marandhaye Marandhaye…
Penney ennai…
Ean maranthaai…
Kadanthey thaan nadanthaaye…
Yaaro entru…
Yean kadanthaai…
Mugilumillai puyalumillai…
Mazhaivarumaa?
Ethayathiley enampuriyaa…
Kalavarama…
Vithiyumillai uramumillai…
Maram varuma…
Ninaivugalil kilai virithey sugam tharuma…
Ethuvarai ariyaa…
Oruvanai virummpi…
Edhayam ❤️ edhayam thudi thudi Thudithiduma…
Tholaivoru piravi…
Arupatta uravu…
Piraviyay kadanthumey…
Enai thodarnthiduma…
Jenmam unmai ellai…
Un ver ennaal…
Kadhal konden…
Un mel…
Un ver ennal…
Anuvellam anuvellam…
Ninaivena nirainthaai…
Marandhaye Marandhaye…
Penne ennai…
Ean maranthaay…
Nirainthaaye nirainthaaye…
Nenjam ellam…
Ean nirainthaai…
Thanimayum naanum…
Meendum ondrai aanom…
Marupadi surungidum…
Ulagiley…
Surangathai pole…
Ennum poga poga…
Perukidum perukidum ninaivele…
Unai kaana ulakathil…
Edhuvum un meiyillai…
Ulakellam poi…
Endha kadhal poi ellai…
Yaaradi yaaradi…
Naan eni…
Yaaradi…
Oor dhuzhi…
Gnapagam…
Oorudha paaradi…
Yaarada yaarada…
Nee ennul yaarada…
Peralai pole…
Nee paaikirai paarada…
Marandhaye Marandhaye…
END…..
Note:
Teddy is a 2021 Indian Tamil-language action thriller film written and directed by Shakti Soundar Rajan. The film stars a teddy bear in the titular role as a special character, while Arya along with Sayyeshaa feature in the lead roles. Sathish, Sakshi Agarwal and Magizh Thirumeni play supporting roles in the film.