Album (2022)

Mayakirriye Song Lyrics | Album (2022)

Mayakirriye song lyrics:

Song Details:

AlbumMayakirriye
FeaturingMugen Rao, Aathmika
SingerAnirudh Ravichandar
LyricistAnivee
Music DirectorAnivee
DirectorJimmyrudh
Release2022

Album Image:

Mayakirriye song, Mayakirriye song lyrics

Mayakirriye Song Lyrics(Tamil):

மூக்குத்தி பேபி க்யூட்டா இருக்கீங்க

கொஞ்சம் பேசி பேசி ஆச காட்டுறீங்க

ஏன் இப்போ நீங்க தள்ளி போகுறீங்க. ஏங்க… ஏங்க

ஆமா நாங்க கொஞ்சம் லோக்கலு தாங்க

போடுவோமே உங்களுக்கு லவ் ஸாங்-அ

கேட்டுபுட்டு நீங்க லவ் பண்ண வாங்க… வாங்க

வாங்கமா சும்மா

கிவ் மி எ உம்மா

மேக் யு ஆன் அம்மா

மயக்கிறியே, சிரிக்குறியே

பாவமா இருந்த ஹார்ட்ட ஒடைக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

ஐடியா-வா லவ்-வ சொன்னா அடிக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

என் லவ்-வ நீயும் மப்பு வச்சு தொடைக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

ஒரு ஓர பார்வையால வெறுக்குறியே

தடுக்குறியே, தவிக்குறியே

ரெண்டு வார்த்த பேசிட்டா மொறைக்குறியே

ஏன் டி…ஏன் டி

அவ்வளவு அழகா இருக்க

பார்க்க, பார்க்க

ஆகுறேண்டி நானும் கிறுக்கா

ஆனா நானும் கொஞ்சம் ஓப்பன்-ணு டைப்-பு

நீயும் நானும் சேந்தா மஜாவான வைப்-பு

பேபி ஐ ஜஸ்ட் வாண்ட் யூ இன் மை லைஃப்

அஸ் எ வைஃப்-பு. வைஃப்-பு

ஆமா நானும் கொஞ்சம் லோக்கல்-லு தான் டி

பின்னாடியே சுத்துவேன் டி பாட்டு பாடி

கேட்டுபுட்டு நீயும் லவ் பண்ண

வா டி…வா டி

ஏய் ப்றிட்டி லேடி

ப்ளீஸ் ஜாயின் மீ பேபி

நா ஆகணும் டேடி

வர்லனா போடி

மயக்கிறியே, சிரிக்குறியே

பாவமா இருந்த ஹார்ட்ட ஒடைக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

ஐடியா-வா லவ்-வ சொன்னா அடிக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

என் லவ்-வ நீயும் மப்பு வச்சு தொடைக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே

Mayakirriye Song Lyrics (English):

Mookkutthi Baby Cute Ah Irukkeenga

Konjam Paesi Paesi Aasa Kaattureenga

Yaen Ippo Neenga Thalli Pogureenga…Yaen Nga

Aama Naanga Konjam Local-u Dhaanga

Poduvomey Ungalukku Love Song Ah

Kettuputtu Neenga Love Panna Vaanga…Vaanga

Vaanga Ma Chumma

Give Me An Umma

Make You An Amma

Trending Now  Moopilla Thamizhe Thaaye Song Lyrics | A.R.Rahman | Tamil Anthem

Mayakirriye, Sirikkuriye

Paavam Ah Irundha Heart Ah Odaikkuriye

Mayakirriye, Sirikkuriye

Appaavi Pola Enna Paathu Nadikkuriye

Mayakirriye, Sirikkuriye

Idea Va Love Ah Sonna Adikkuriye

Mayakirriye, Sirikkuriye

En Love Ah Neeyum Mop Ah Vecchi Thodaikkuriye

Mayakirriye, Sirikkuriye

Oru Oara Paarvaiyaala Verukkuriye

Thadukkuriye, Thavikkuriye

Rendu Vaartha Paesitta Moraikkuriye

Yaen Di…Yaen Di

Avvalovu Azhaga Irukka

Paarkka Paarkka

Aaguraendi Naanum Kirukk Ah

Aana Naanum Konjam Open-u Type-u

Neeyum Naanum Saendha Majaavaana Vibe-u

Baby I Just Want-u

You In My Life…As A Wife-u

Aama Naanum Konjam Local-u Dhaan Di

Pinnaaliye Sutthuvaen Di Paattu Paadi

Kaettuputtu Neeyum Love Panna Vaa Di…Vaa Di

Hey Pretty Lady

Please Join Me Baby

Naa Aaganum Daddy

Varla Na Podi

Mayakirriye, Sirikkuriye

Paavam Ah Irundha Heart Ah Odaikkuriye

Mayakirriye, Sirikkuriye

Appaavi Pola Enna Paathu Nadikkuriye

Mayakirriye, Sirikkuriye

Idea Va Love Ah Sonna Adikkuriye

Mayakirriye, Sirikkuriye

En Love Ah Neeyum Mop Ah Vecchi Thodaikkuriye

Mayakirriye, Sirikkuriye

Mayakirriye, Sirikkuriye

Mayakirriye, Sirikkuriye

Mayakirriye, Sirikkuriye