Mayilerage Song Lyrics:
Song Cast:
Movie | Anbe Aaruyire |
Song | Mayilerage |
Singer’s | Mashusri, Naresh Iyer |
Lyricist | Vaali |
Starring | S.J.Surya, Nila |
Music | A.R.Rahman |
Release | 2005 |
Mayilerage Song Lyrics in Tamil/English:
மயிலிரகே மயிலிரகே
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா
உயிரைத் தொடர்ந்து வரும்
நீ தான் என் மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல் தான் கண் எழுத்து அன்பே
மயிலிரகாய் மயிலிரகாய்
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா
மதுரை பொய்கை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா மெதுவா மெதுவா
இங்கு வைகையில் வைத்திடுகை
பொதிகை மலையை பிரித்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைந்தேன் மன சிறையில்
ஓர் இலக்கியம் நம் காதல்
வான் உள்ள வரை வாழும் பாடல்
மயிலிரகே மயிலிரகே
வருகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா
உயிரைத் தொடர்ந்து வரும்
நீ தான் என் மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல் தான் கண் எழுத்து அன்பே
தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு
சேலையில் வருதா
அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய்
கவி ஆற்றிட நீ வருவாய்
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா
பால் விளக்கங்கள் நீ கூறு
ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கேளு
மயிலிரகே மயிலிரகே
வருகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா
உயிரைத் தொடர்ந்து வரும்
நீ தான் என் மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல் தான் கண் எழுத்து அன்பே
மயிலிரகாய் மயிலிரகாய்
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா
மதுரை பொய்கை மறந்து
உன் மடியில் பாய்ந்தது வைகை
மெதுவா மெதுவா மெதுவா
இங்கு வைகையில் வைத்திடுகை
பொதிகை மலையை பிரித்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைந்தேன் மன சிறையில்
ஓர் இலக்கியம் நம் காதல்
வான் உள்ள வரை வாழும் பாடல்
மயிலிரகே மயிலிரகே
வருகிறாய் மெல்ல
வருகிறாய் மெல்ல
வருகிறாய் மெல்ல
வருகிறாய் மெல்ல
வருகிறாய் மெல்ல
முடிவு…..
mayilerage mayilerage
Varudukirai mella
Mazhai nilavey mazhai nilavey
Vizhiyil ellam un ula
Uyiraith thodarnthu varum
Nee thaan en mei ezhuthu
Naan podum kai ezhuthu anbe
Ulaga mozhiyil varum
Ellamey ner ezhuthu
Kadhal thaan kan ezhuthu anbe
Mayileragaai mayileragaai
Varudukirai mella
Mazhai nilavey mazhai nilavey
Vizhiyil ellam un ula
Madurai podhigai marandhu
Un madiyinil paaynthathu vaigai
Medhuvaa medhuvaa medhuvaa
Engu vaigayil vaithidugai
Podhigai malaiyai pirinthu
En paarvayil neenthuthu thendral
Adhai naan adhai naan pidithu
Mella adaithean manasirayil
Oor elakkiyam nam kadhal
Vaan ulla varai vaazhum paadal
mayilerage mayilerage
Varudukirai mella
Mazhai nilavaai mazhai nilavaai
Vizhiyil ellam un ula
Uyiraith thodarnthu varum
Nee thaan en mei ezhuthu
Naan podum kai ezhuthu anbe
Ulaga mozhiyil varum
Ellamey ner ezhuthu
Kadhal thaan kan ezhuthu anbe
Thamizha thamizha thamizha
Un tamil engu
Selayil varutha
Amirthaai amirthaai amirthaai
Kavi aatrida nee varuvai
Ondraai erandaai moontraai
Antha valluvan thanthathu muppaal
Unakkum enakkum viruppam
Andha moontraam paal allava
Paal vilakkangal nee kooru
Oor urangattum uraippean kealu
mayilerage mayilerage
Varudukitai mella
Mazhai nilavey mazhai nilavey
Vizhiyil ellam un ula
Uyiraith thodarnthu varum
Nee thaan en mei ezhuthu
Naan podum kai ezhuthu anbe
Ulaga mozhiyil varum
Ellamey ner ezhuthu
Kadhal thaan kan ezhuthu anbe
Mayileragaai mayileragaai
Varudukirai mella
Varudukirai mella
Varudukirai mella
Varudukirai mella
Varudukirai mella.
END…..
Movie Details:
அன்பே ஆருயிரே திரைப்படம் 2005 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கிய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். படத்தில் அவர், அறிமுகமான நிலா, ஊர்வசி, சந்தான பாரதி மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். இசை மற்றும் ஒலிப்பதிவு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே சர்ச்சையை சந்தித்தது, அதன் அசல் பெயர் “பி.எஃப்.”, இது இயக்குனரின் கூற்றுப்படி “சிறந்த நண்பர்” ஆனால் இந்தியாவில் “நீல படம்” என்பதன் பொதுவான சுருக்கமாகும். பின்னர் ஒரு போட்டி நடத்தப்பட்டது, அதில் பொதுமக்கள் பெயர்களை பரிந்துரைக்க அழைக்கப்பட்டனர்.