Mehabooba (Tamil) Song Lyrics | KGF-2 (2022)
Mehabooba (Tamil) Song Lyrics:
Movie Details:
Movie | KGF-2 |
Song | Mehabooba |
Starring | Yash, Srinidhi Shetty |
Singer | Ananya Bhat |
Lyricist | Madhurakavi |
Music Director | Ravi Basrur |
Director | Prashanth Neel |
Release | 2022 |
Movie Image:

Mehabooba Song Lyrics in Tamil:
வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே
உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் சுவாசம்
உன் தோல்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா மெஹபூபா…
மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா…
மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா…
மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா…
ஓ… மெயின் தேரி மெஹபூபா
பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே
புது வானம் பூ தூவுதே
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானாடா
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானாடா
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இது தானாடா
அன்பின் நீர் வார்க்கும் முகிலாலன் நீ தானாடா
உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம். மெஹபூபா…
மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா…
மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா…
மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா…
மெயின் தேரி மெஹபூபா
Mehabooba Song Lyrics in English:
Va Va En Anbe
En Vazhvin Peranbe
Vandhai Gan Munbe
Idhu Nijama Sol Anbe
Un Gangalum Kadhal Pesum
Itharunam Malarum Swasam
Un Tholgalil Sayum Neram
Uyir Thulirum Peralagaa
Mehabooba…
Main Teri Mehabooba
Mehabooba…
Main Teri Mehabooba
Mehabooba…
Main Teri Mehabooba
Mehabooba…
Main Teri Mehabooba
Poovaikku Poongattru Seer Seithathe
Pudhu Vanam Boothuvuthey
Gonjal Mozhi pesidum Oomai Kili Nanada
Nenjai Vali Theerkkum Marundhalan Nee Thanada
Vazhvin ver Neengidum Kalam Idhu Thanada
Anbin Neer Waarkum Mukhilalan Nee Thanada
Un Kaigal Theendum Tharunam
Nan Dhanindhen Dhanindhen Salanam
Ini Vazhkayil Ethu Maranam
Nan Eduthen Pudhu Jananam
Mehabooba…
Main Teri Mehabooba
Mehabooba…
Main Teri Mehabooba
Mehabooba…
Main Teri Mehabooba
Mehabooba…
Main Teri Mehabooba