Moongil Thottam Song Lyrics:
Movie Image:

Song Cast:
Movie | Kadal |
Song | Moongil Thottam |
Singer’s | Abhay Jodhpurkar, Harini |
Lyricist | Vairamuthu |
Music | A.R.Rahman |
Release Year | 2013 |
Moongil Thottam Song Lyrics in Tamil/English:
மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
நெரஞ்ச மெளனம்…
நீ பாடும் கீதம்…
பெளர்ணமி இரவு…
பெளர்ணமி இரவு…
பனி விழும் காடு…
ஒத்தையடி பாத…
உன் கூட பொடி நட…
இது போதும் எனக்கு…
இது போதுமே…
வேறென்ன வேனும்…
நீ போதுமே…
இது போதும் எனக்கு…
இது போதுமே…
வேறென்ன வேனும்…
நீ போதுமே…
குளத்தாங் கரையில…
குளிக்கும் பறவைக…
சிறகு உலக்குமே…
துளிக தெரிக்குமே…
முன் கோபம் விடுத்து…
முந்தானை எடுத்து…
நீ மெல்ல துடைக்க…
நான் உன்ன அணைக்க…
இது போதும் எனக்கு…
இது போதுமே…
வேறென்ன வேனும்…
நீ போதுமே…
இது போதும் எனக்கு…
இது போதுமே…
வேறென்ன வேனும்…
நீ போதுமே…
மரங்கள் நடுங்கும்…
மார்கழி எரிக்க…
ரத்தம் உரையும்…
குளிரும் நிறுத்த…
உஷ்ணோ யாசிக்கும்…
உடலும் இருக்க…
ஒத்த போர்வயில…
இருவரும் இருக்க…
இது போதும் எனக்கு…
இது போதுமே…
வேறென்ன வேனும்…
நீ போதுமே…
இது போதும் எனக்கு…
இது போதுமே…
வேறென்ன வேனும்…
நீ போதுமே…
மூங்கில் தோட்டம்…
மூங்கில் தோட்டம்…
மூலிகை வாசம்…
மூலிகை வாசம்…
நெரஞ்ச மெளனம்…
நெரஞ்ச மெளனம்…
நீ பாடும் கீதம்…
நீ பாடும் கீதம்…
பெளர்ணமி இரவு…
பெளர்ணமி இரவு…
பனி விழும் காடு…
பனி விழும் காடு…
ஒத்தையடி பாத…
ஒத்தையடி பாத…
உன் கூட பொடி நட…
உன் கூட பொடி நட…
இது போதும் எனக்கு…
இது போதுமே…
வேறென்ன வேனும்…
நீ போதுமே…
முடிவு…..
Moongil thottam…
Mooligai vaasam…
Nerancha mounam…
Nee padum keetham…
Pournami eravu…
Pournami eravu…
Pani vezhum kaadu…
Othayadi padha…
Un kooda podi nada…
Edhu podhum enakku…
Edhu podhumey…
Verenna venum…
Nee podhumey…
Edhu podhum enakku…
Edhu podhumey…
Verenna venum…
Nee podhumey…
Kulathaang karayila…
Kulikkum paravaiga…
Siragu ulakkumey…
Thuliga therikkumey…
Mun kopam viduthu…
Munthanai eduthu…
Nee mella thudaikka…
Naan unna anaikka…
Edhu podhum enakku…
Edhu podhumey…
Verenna venum…
Nee podhumey…
Edhu podhum enakku…
Edhu podhumey…
Verenna venum…
Nee podhumey…
Marangal nadungum…
Maarkali erikka…
Ratham uraiyum…
Kulirum nirutha…
Ushno yaadikkum…
Udalum erukka…
Otha porvayila…
Eruvarum erukka…
Edhu podhum enakku…
Edhu podhumey…
Verenna venum…
Nee podhumey…
Edhu podhum enakku…
Edhu podhumey…
Verenna venum…
Nee podhumey…
Moongil thottam…
Moongil thottam…
Mooligai vaasam…
Mooligai vaasam…
Neranja mounam…
Nerancha mounam…
Nee paadum keetham…
Nee paadum keetham…
Pournami eravu…
Pournami eravu…
Pani vezhum kaadu…
Pani vezhum kaadu…
Othayadi padha…
Othayadi padha…
Un kooda podi nada…
Un kooda podi nada…
Edhu podhum enakku…
Edhu podhumey…
Verenna venum…
Nee podhumey…
END…..
Movie Details:
கடல் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் எழுதி,தயாரித்து இயக்கிய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இந்த படத்தில் அறிமுக நடிகர் க கவுதம் கார்த்திக், நடிகர் கார்த்திக் அவர்களின் மகன் மற்றும் ராதாவின் மகள் துளசி நாயர், முக்கிய வேடங்களில், அர்ஜுன், அரவிந்த் சுவாமி மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கையை பற்றி கூறுகிறது, அவர்கள் சில சமயங்களில் நம்பிக்கை எப்படி மனிதகுலத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற உண்மையை விதைக்கிறது. இந்த படம் தெலுங்கில் கடலி என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. இந்த படம் இரண்டு பதிப்புகளிலும் 1 பிப்ரவரி 2013 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.